தீரா தாகம் – Part 6 120

ம்!

டிரஸ் தேவையானது இருக்கா ?

ம்! இருக்கு ஆனா அதெல்லாம் பழசு … மதியம் வர முடியுமா இங்க பக்கத்துல
எங்காவது டிரஸ் தேவையானத வாங்கலாமா ?

ம்! நீ கிளம்பி பஸ்ஸ்டாப் வந்துடு … ஷார்ப்பா 1 மணிக்கு நான் உன்னை
பிக் அப் பண்ணிக்கிறேன் ….

சரி ஷாம் 1 மணி டிபிஐ வந்துடு … பாய் …

ஓகே பேபி லவ் யு பாய் !

போடா ….

போன வைத்தவுடன் என்னல்லாமோ நினைவுகள் ஓடியது …

ஷாமின் ஆர்வம் எனக்கும் உற்சாகமா இருந்தாலும் ஒரு ஓரத்துல சின்ன பயம்
இருக்கவே செய்தது …

கிளினிக் கிளம்பி … மதிய ஷாப்பிங்கிர்காக காத்திருந்தேன்

சொன்னமாதிரி ஒரு மணிக்கு பஸ் ஸ்டாப்பில் சந்திக்க ஸ்கை வாக் போனோம் …

என்ன மாதிரியான டிரஸ் வாங்குறது ஷாம் …

அதான் சொன்னேனே டிராக் பேன்ட் , லோ நெக் டி ஷர்ட் !

நீ அடங்க மாட்ட …

சில நிமிடங்களில் முடிந்தது ஷாப்பிங் …

ஒரே ஒரு லோ நெக் டி ஷர்டும் வாங்கிக்கொண்டேன் …

இருவரும் அங்கேயே புட் கோர்ட்ல சாப்பிட்டு ….

அப்புறம் ஷாம் !

அப்புறம் … நீ தான் புரோகிராம் சொல்லணும் …

என்ன சொல்ல வீட்டுக்கு போக வேண்டியது தான் …

என்ன சொல்லிட்டு வந்த ?

ம்! ஃபிரண்டு கூட ஷாப்பிங் போறேன்னு சொன்னேன் …

என் கூடவா ?

ஆங் ! அப்படியே ஒண்ணுமே சொல்லாம விட்ருவாரு

ஏற்கனவே இந்த மாதிரி ஃபிரண்டு கூட ஷாப்பிங் போயிருக்கியா ?

ம்! போயிருக்கேன் ஏன் ? கேக்குற ???

ம்! கொஞ்சம் என் கூட வான்னு …

சடசடன்னு லிப்டுக்குள்ள போனான் … பிவிஆர் சினிமாஸ் …

என்னடா இது ?

ம்! நாம் இப்ப படம் பாக்க போறோம் ….

என்ன படம் ?

ஓகே அதுவரைக்கும் ஓகே !

ஷாம் ஷாம் அது இல்லை இல்லை … நான் கேட்டது படம் இல்லை …. வீட்டுக்கு

1 Comment

  1. Bro next

Comments are closed.