தீரா தாகம் – Part 6 120

ராகவ் நான் சீரியஸா சொல்றேன் …

ம்! நானும் ஸ்கூல் படிக்கும்போது வீக்லி யோகா class இருக்கும் ….சரி
இப்ப என்ன பண்ணனும் ?

நாம் ஜஸ்ட் ஒரு 6 மந்த்ஸ் சும்மா பண்ணுவோம் … என்ன ரிசல்ட் வருதுன்னு
பாப்போம் …

ரம்யா பேசாம நாம டெஸ்ட் டுயுப் பேபி பெத்துக்கலாம் …

” ஆகா பவி நீங்க சொன்னத அப்டியே சொல்றாரே ” அதையும் நான்
பவி அக்காகிட்ட கேட்டேங்க … அதுக்கு முதல்ல நாம மனசளவுல தயார் ஆகணும்
அப்புறம் உடல் அளவுல தயார் ஆகணும்னு அவங்களும் சொன்னாங்க …

ம்! அது கரெக்ட் தான் …

அதுக்குதான் நாம ஒரு 6 மந்த்ஸ் யோகா பண்ணா அப்புறம் நாம டெஸ்ட்
டியுபுக்கே போயிடலாம் ராகவ் …

ஓகே ரம்யா யாருகிட்ட கத்துக்க போற ?

ஷாமோட அம்மா செய்வாங்களாம் … ஷாம் தான் அவங்களுக்கே கத்துகுடுத்தானாம்
…. ” நல்ல வேலை ஷாமின் அம்மாவை இழுத்து மேலும் ஒரு பிட்ட போட்டேன் ”

இங்க பாரு ரம்யா நான் கிட்டதிட்ட ஒரு மூணு மாசமாவே அதாவது நாம கார்
வாங்குறதுக்கு முன்னாடியே டெஸ்ட் டியூப் பேபி பத்தி பேசலாம்னு
தயங்கிகிட்டே இருந்தேன் … தாங் காட் … இப்ப நீயாவே அந்த பேச்ச
ஆரம்பிச்சிட்ட…

அதான் ராகவ் நாம ஏன் உடனே அதை பத்தி நினைக்கணும் ….?

ஒகே ரம்யா 6 மந்த்ஸ் டைம் அவளோதான் … இவளோ நாள் பொறுத்திருந்தோம்
இன்னும் ஒரு ஆறு மாசம் அவளோதான …

அப்பா நான் பயந்தேன் ராகவ் … எங்க நீ வரமாட்டியோன்னு …

சரி எத்தனை மணிக்கு பண்ணனும் ….?

காலை 4 டு 6 …

அப்பா …. 4 மணிக்கா ??? நீ ஆர்வமா இருக்க ரம்யா … சோ நான் ஒன்னு
சொல்றேன் அதுபடி செய் …

என்ன ராகவ் ?

நீ காலை ல போயி ஷாம் அம்மாகிட்ட அவங்க வீட்ல போயி கத்துக்க …

“எனக்கு ஆர்வம் பொங்கினாலும் நான் மூஞ்சிய தொங்க போட்டுக்கொண்டு “… ம்!

அப்புறம் வந்து எனக்கு சொல்லிக்குடு …

விளையாடாத ராகவ் நானே புதுசு நான் வந்து உனக்கு சொல்லித்தரதா ?

டேக் யுவர் டைம் ரம்யா … இந்த யோகா உனக்குத்தான் அவசியம் … முதல்ல
ஒரு மூணு மாசம் நீ கத்துக்க அப்புறம் எனக்கு நீ என்ன கத்துகிட்டியோ அதை
சொல்லிகுடு …

” என்னது எனக்குதான் அவசியமா ? இவரு அப்டியே சிங்கம் மாதிரி பாஞ்சிடுவாறு ”
ஏன் ராகவ் உனக்கு இதுல நம்பிக்கை இல்லையா ?

அப்டி இல்லை ரம்யா … ஷாம் அம்மா ஒரு லேடி … என்னால கன்வீனியண்டா
ஃபீல் பண்ண முடியாது ….

நான் அதுக்கு மேல பேச்ச வளக்காமல் , ஓகே ராகவ் அப்டின்னா நான் முதல்ல
போயி பண்றேன் …

ம்! காலைல 4 மணிக்கா ?

ஆமாம் ராகவ் அப்பத்தான் பண்ணனும் ….

சரி சரி … நீ 4 மணிக்கு போ … என்னை ஆறு மணிக்கு எழுப்பி
சொல்லிக்குடு 2 3 மந்த்ஸ் க்கு அப்புறம் ஓகே வா ?

1 Comment

  1. Bro next

Comments are closed.