தீரா தாகம் – Part 6 120

தெரிஞ்சா அவளோதான் …

அதெல்லாம் நீ சமாளி இப்ப நாம படத்துக்கு போறோம் … என்ன படம் சொல்லு …

நானும் அரை மனதாக ஓகே சொல்ல அது போதாதா அவனுக்கு …

ம்ம்! எதோ படம் நீயே சொல்லு …

எல்லா படமும் ஃபுல்லா இருக்கு … ஒரு இங்கிலீஷ் படமும் தெலுங்கு படமும் ஓடுது ….

இங்கிலீஷ் படம் நான் வரலை …

ஆமாம் அது ஒன்னரை மணி நேரம்தான் ஓடும் …. தெலுங்கு படம் எனக்கு புரியாதே ….

எனக்கு புரியுமே ….!

வாவ் மீறு தெலுகா ?

மீக்கு தெலுகு தெலுசா …

சிக்குது சிக்குது …

ஹா ஹா …

ஒருவழியா டிக்கெட் எடுக்க …

உள்ளே கொஞ்சம் பேர்தான் இருந்தாங்க ….

ஆனா ஒதுக்கப்பட்ட சீட்ல கொஞ்ச நேரம்தான் உக்காந்திருந்தோம் … படம்

போட்டு லைட் ஆஃப் பண்ணோன கடைசி ரோவுக்கு கூட்டி போயிட்டான் …

ஏன்டா இங்க ?

இங்க உக்காந்தா தான் யாரும் பாக்கமாட்டாங்க ?

எனக்கு புரிஞ்சிடிச்சி இவன் இப்ப சேட்டைய ஆரம்பிக்கப்போரான் …

நான் எல்லாமே கைவிட்ட நிலையில் … இதோ அவன் பக்கத்துல உக்காந்தேன் ….

ஆரம்பித்தான் ….

ரம்மி சினிமா தியேட்டர்ல ரெண்டு பேர் கை வைக்க ஒரு ஹேண்டில் மட்டும்

குடுத்துருக்கானே அது கஷ்டமா இருக்குன்னு என்னைக்காவது ஃபீல் பண்ணி

இருக்கியா ?

இதுல என்ன கஷ்டம் ?

ம்! இல்ல நான் கைய வச்சிருக்கேன் ஆனா நீ வைக்கலை பாத்தியா ?

எனக்கு தேவை இல்லை …

ஆனா நீ உன் கைய வைக்க முடியாம இருக்கறத என்னால தாங்க முடியலை ரம்மி …

இப்ப என்ன பன்னனும்ங்குற ?

நீ கை வச்சிக்க ரம்மி ….

அப்ப நீ ?

நான் இப்புடி வச்சிக்கிறேன்னு என் தோள் மீது கை போட….

ஷாம் வேணாம் இது ஆபத்து ? கை எடு ….

ஒண்ணுமில்லைடி சும்மா கொஞ்ச நேரம் …

ஷாம் நான் இன்னொருத்தர் பொண்டாட்டி ….

ரம்மி ஐ லவ் யு … உன்னால நான் பைத்தியம் ஆகிடுவேன் போல …

ஒவ்வொரு நிமிஷமும் உன்கிட்டேர்ந்து மெசேஜ் வராதா , கால் பண்ண

மாட்டியான்னு ஏங்குறேன் …

ஷாம் ! ஏன் இவளோ டென்ஷன் ஆகுற ?

ரம்மி முடிவா சொல்லு …. எனக்கு நீ வேணும் முழுசா வேணும் ….

ஷாம் நான் கல்யாணம் ஆனவ …

அப்டின்னா எதுக்கு என்னை கட்டி புடிச்ச? முத்தம் குடுத்த? … எல்லாமே

எல்லாம் எதுக்கு ரம்மி ??

ஷாம் எனக்கு ஒரு எல்லை இருக்கு ….

என்ன எல்லை ரம்மி … ஒரு கல்யாணம் ஆன பொண்ணு வேற ஒரு ஆம்பிளைகிட்ட பேசவே

கூடாது … ஆனா நீ அந்த மாதிரி இல்லை …

நீ ஒழுங்கா இருந்துருந்தா நான் பாட்டுக்கு என் வழில போயிருப்பேன் … ஆனா

இவளோ தூரம் என்னை தூண்டி விட்டுட்டு இப்ப வந்து எனக்கு ஒரு எல்லை

இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம் ரம்மி ….

1 Comment

  1. Bro next

Comments are closed.