தீரா தாகம் – Part 6 120

படுத்து உறங்கிப்போனேன் ….

மாலை எழுந்து ஃபிரஷ்ஷா குளிச்சிட்டு இரவு ஷாமுடன் வாக்கிங் போக தயார் ஆனேன் …

என் புருஷன் வரவும் … எதிர்பார்த்தபடி இரவு வாக்கிங் கிளம்பினோம் …

ஷாம் என்னை பார்த்து புன்னகைக்க … என் புருஷன் இருக்காரு, சும்மா

இருன்னு நான் சிக்னல் காட்ட ….

அப்புறம் ஷாம் காலைல யோகா சொல்லித் தரப்போரீங்களா ?

நான் இல்லை சார் அம்மா தான் …

ம்! எனக்கும் யோகாவின் பலன் எல்லாம் தெரியும் ஆனா ….

ஆனா ???

செய்யத்தான் சோம்பேறித்தனம் …

ஹா ஹா …

ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் ஆனா போக போக நம்ம உடம்புல என்ன குறை

இருக்குன்னு தெரிய வரும் … அப்புறம் அத சரி பண்ணனும்னு ஒரு ஆர்வம்

வரும் …

ஓகே ஓகே எதோ வந்தா சரி …

பெரிய ஜோக் அடிச்சதா நினைச்சி என் புருஷன் சிரிக்க … மேலும் சில

மொக்கைகளோடு வீடு வந்தேன் … அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன் !

காலை 4 மணிக்கு நான் மட்டும் யோகா கத்துக்க போரேன் …

என் புருஷன் சம்மதத்தோட …

காலைல கொஞ்சம் மூடா இருக்குமே இவன் உண்மையிலே யோகா கத்து குடுப்பானா இல்லை ….

சரி 4 மணி வரத்தான போகுது … எதிர்பார்ப்போடு உறங்கிப்போனேன் …

அலாரம்ஒலிக்க … சத்தமில்லாமல் எழுந்து தயாராகி நைட் டிராக்

போட்டுக்கொண்டு … நெக் லெஸ் டி ஷர்ட் போட்டேன் … ஆகா டைட்டா

இருக்கே…

இரண்டும் மலையாக நிமிர்ந்து நிற்க … ம்! இருக்கட்டும் என்ன பண்றான்னு

பாப்போம் … எதுக்கும் இருக்கட்டும்னு கையில் ஒரு ஷாலுடன் சென்று கதவை

தட்டலாமா இல்லை போன் பண்ணுவோமா ?

முதலில் சாவி எடுத்து என் வீட்டை வெளியிலிருந்து பூட்டினேன் …

மெல்ல நடக்க என் இதயத்துடிப்பு எனக்கே கேட்டது …

ஏண்டி இப்புடி பயப்படற அதான் உன் புருஷனே அனுப்பி வச்சிட்டாரே …

இருந்தாலும் என் படபடப்பு அதிகரித்து …. காலிங் பெல் அடிப்போமா கதவை

தட்டுவோமா இல்லை கால் பண்ணுவோமா ….

இது எதுக்குமே தேவை இல்லாம … ஷாம் கதவை திறந்து வா ரம்மி …

என்னடா முழிச்சிட்டியா ?

ம்! முன்னாடியே ரெடி ஆகி உனக்காக காத்துருக்கேன் ….

ம்! அம்மா என்ன பண்றாங்க ?

அம்மா தூங்குறாங்க …

சரி எங்க எப்புடி ?

இங்கே ஹால்ல பண்ணலாம் இல்லைன்னா ரூமுக்கு போயிடலாம் !

ரூம் வேணாம் ஷாம் இங்கேயே பண்ணலாம் !

சரி ரம்மி முதல்ல யோகான்னா என்னான்னு முதல்ல தெரிஞ்சிக்க …

ம்! சொல்லு ஷாம் !

அதாவது நம்ம மனசு உடம்பு ஆத்மா மூனையும் மூச்சால ஒன்னு சேர்த்து ஒரு
புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துறது தான் யோகா .

ஓஹோ !

அதனால இதை ஒழுங்கா செஞ்சிகிட்டு வந்தா நம்ம மனசு உடம்பு ரெண்டும் நம்ம
கட்டுப்பாட்டுக்கு வரும் !

ம்!

இப்ப முதல்ல யோகா பண்றதுக்கு முன்னாடி சில தயாரிப்புகளை செய்யணும் !

1 Comment

  1. Bro next

Comments are closed.