தீரா தாகம் – Part 6 158

சில நாட்கள் இப்படியே செல்ல ஷாமும் டே ஷிப்டுக்கு மாற …

ஒரு நாள் ஷாமின் அம்மா என்னிடம் பேச வந்தாங்க ….

மெல்ல பேச்சு குடுத்து ஷாம் சொல்லிக்குடுத்து அனுப்புன மாதிரியே …
பாவம்! அவங்க வந்து அப்டியே ஒப்பித்துக்கொண்டிருக்க …
நானும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தேன் …

அவங்க என்கிட்ட என்ன பேசுனாங்கன்னு உங்களுக்கே தெரியும் …

சோ அது வேண்டியதில்லை … இப்ப நான் என் புருஷன்கிட்ட இதை பத்தி பேசப்போறேன் …

அதாவது ஷாம் என்கிட்ட என்னல்லாம் சொல்ல சொன்னானோ அந்த பிட்ட இப்ப என்
புருஷன்கிட்ட ஓட்டப்போறேன் … மேற்கொண்டு என்னாகுதுன்னு பாப்போம் …

ஷாமோட அம்மாகிட்ட பேசிகிட்ருந்தேன் ராகவ் …

ம்! சொல்லு என்ன விஷயம் ?

அதான் நமக்கு குழந்தை இல்லைல …

உடன் அவர் முகம் மாறியது இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தேன் ….

ஒண்ணுமில்லை நாம யோகா பண்ணா நமக்கு குழந்தை பிறக்குமாம்…

என்னடி உளர்ற ?

ஆமாம் ராகவ் ஷாமோட அண்ணிக்கு இப்படித்தானாம்! குழந்தை இல்லாமல் இருந்து
அவங்க யோகா குருகிட்ட போயி, அவரு சில யோகாவெல்லாம் சொல்லிக்குடுத்து இப்ப
அவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு ….

என்னம்மா நீ ??? இந்த மாதிரி சாமியார்கிட்ட போறதெல்லாம் மூட நம்பிக்கை …!

இல்லை ராகவ் நாம அவங்ககிட்ட போக வேண்டியதே இல்லை. ஷாமோட அம்மா வயித்துவலிக்காக
வலிக்கா ஷாம் அங்க கூட்டி போயிருக்கான் இப்ப அவங்க நல்லா இருக்காங்க
….

தெரியும் ரம்யா … நாங்களே சில பேருக்கு ஆர்த்தோ டிரிட்மெண்ட்
முடிஞ்சதும் பிசியோதெரப்பி பண்ண சொல்வோம் அதெல்லாம் உனக்கே தெரியும் …
ஆனா யோகால குழந்தை???…..

இல்லை ராகவ் … நாம ரெண்டுபேருக்கும் எந்த குறையும் இல்லை … யோகா
பண்ணா உடம்பும் மனசும் லேசாகி நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்காம்

ம்! அப்புறம் ?

1 Comment

  1. Bro next

Comments are closed.