தீரா தாகம் – Part 6 120

நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் பண்ணேன் !

ஓகே இப்ப பத்த பத்மாசனம் !

இது வெறும் முலை அழகுக்கு மட்டும் இல்லை ரம்மி !

இது வயிறு குடல் பிரச்சனைகளை சரி பண்ணும் ! அப்புறம் முக்கியமா உன்
பிறப்புருப்புல இருக்கும் பிரச்சனைகளையும் சரி பண்ணும் !

ஓகே வா இப்ப பாருன்னு அவன் அந்த பொசிஷன்ல உக்காந்து காட்ட …

நானும் அதே மாதிரி அமர்ந்து என் கால்களை மடக்கி கையை பின்னாடி கட்டி என்
நெஞ்சை நிமிர்த்த என் முலைகள் முன்புறம் முட்டிக்கொண்டு நிற்க …

ஆகா ! சரியான பொசிஷன் தான் … எங்க என் முயல் குட்டிகள் என் பனியனை
கிழிச்சிகிட்டு குதிச்சி வந்துடுமோன்னு பயந்துட்டேன் !

ம்! ரம்மி இப்ப மூச்ச உள்ள இழுத்து வெளிய விட !

நானும் அப்படியே செய்ய என் முலைகள் விம்மி தனிவதை ஷாம் பார்த்துக்கொண்டே
இருக்க நான் வெட்கத்தில் கைய எடுக்க ….

என்னாச்சிடி ஏன் எடுத்துட்ட ?

ஷாம் உன் பார்வையே சரி இல்லை !

அப்டியா அப்டின்னா கண்ணா மூடிகிட்டு உன் மார்பு ஏறி இறங்குறத
தொட்டுப்பாத்துக்கவா ?

போடா !

சரி சரி நீ பண்ணு …

நானும் மறுபடி பொசிஷனுக்கு வந்து மீண்டும் மூச்சை இழுத்து விட ….

ம்! இப்ப தெரியுதா இப்புடித்தான் உன் முலை ஏறி இறங்க அதுக்கு அழகான ஷேப்
கிடைக்கும்னு என் முலைகளை தடவ ….

ஷாம் விடுடா என்ன இது …. பீ சீரியஸ் !

என்னடி நான் பாக்காததா இல்லை தொடாததா ?

அதுக்குன்னு … ஷாம் ஒழுங்கா சொல்லிக்குடு இல்லைன்னா வேணாம் !

ரம்மி … சரி ஓகே நீ பண்ணு …

ம்! நான் மீண்டும் பண்ண அவன் அப்பவும் என் மாரையே பார்க்க …. ஷாம்
உன்னை திருத்தவே முடியாதுடா ….

சரி ரம்மி நான் திருந்துறேன் ஆனா ஒன்னே ஒன்னு பண்ணு …

என்ன ?

உன் டாப்ஸ கழட்டி வெறும் பிராவோட பண்ணி காட்டு அதுக்கப்புறம் நான் உன்னை
டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் !

போடா பொருக்கி இப்பவே இப்புடி பாக்குற ! அதை கழட்டுனா அவளோதான் !

பிளீஸ் ரம்மி ஒருவாட்டி……….

வேணாம் ஷாம் சொன்னா கேளு அதெல்லாம் நடக்காது !

ஒருவாட்டி அப்புறம் எதுவுமே கேக்க மாட்டேன் ….

போடா எனக்கு வெட்கமா இருக்கு …

சரி நான் கண்ண மூடிக்கிறேன் நீ டாப்ச கழட்டுன்னு அவன் கண்ணை மூடிக்கொள்ள ….

எனக்கு வெட்கம் பிடிங்கியது … “லூசு லூசு நீ கழட்ட வேண்டியது தான நானா
எப்புடி கழட்டுறது ?”

ஆனாலும் ஷாம் கண்ணை திறக்காமல் என்ன ரம்மி கழட்டிட்டியா ?

ம்!

வாவ் ! அவன் கண்ணை திறக்க … நான் டாப்சோடவே உக்காந்திருக்க …

என்ன ரம்மி இது ?

போடா என்னால அப்டிலாம் பண்ண முடியாது …

சரி அட்லீஸ்ட் அந்த லோ நெக் டி ஷர்டாவது நாளைக்கு போட்டுகிட்டு வா …

ம்! பாக்கலாம் !

என்னை பைத்தியம் ஆக்காம விட மாட்ட போல …

ஷாம் ஆரம்பத்துலே நான் ஒழுங்கா இருந்திருக்கணும் … அப்ப விட்டுட்டு
இப்ப நீ வந்து இப்டிலாம் பேசுர நான் கேட்டுகிட்டு இருக்கேன் பாரு என்னை
சொல்லணும் ….

ரம்மி … பிளீஸ் ரம்மி ….

1 Comment

  1. Bro next

Comments are closed.