தீரா தாகம் – Part 6 120

சரி ராகவ் …. அத்தோட அந்த பேச்ச முடித்துக்கொண்டேன்

” ஏன்னா எனக்கு இப்ப பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில்
விழுந்துடுச்சு …”

ராகவ ஹாஸ்பிட்டல் அனுப்பிட்டு உடனே ஷாமுக்கு கால் பண்ணேன் ….

ஹலோ …

ம்!

ஷாம் ஒரு குட் நியூஸ் !

என்னடி கன்சீவ் ஆகிட்டியா ?

ம்! ஆகப்போறேன் !

வாவ் எப்ப ? இப்பவே வரவா ?

எதுக்கு ?

கன்சீவ் ஆக்க …

ஷாம் பிளீஸ் இந்த மாதிரி பேசாத ….

ஓகே ஓகே என்ன மேட்டர் சொல்லு ?

ஷாம் உன் மேல நம்பிக்கை வச்சிதான் இதுல இறங்குறேன் ….

எதுல ?

யோகா சொல்லித்தரேன்னு சொன்னேல்ல ….

ஓகே ஓகே … என்னாச்சி உன் புருஷனும் வரானா ?

டேய் அவர மரியாதை இல்லாம பேசாதன்னு சொன்னேன்ல …

சாரி சாரி விஷயத்தை சொல்லுடி ….

அவரால வர முடியாதாம் என்ன வந்து உன்கிட்ட கத்துகிட்டு அப்புறமா நான்
அவருக்கு சொல்லித்தரனுமாம்….

ஆகா ஆகா …. அப்டின்னா அவரு தெய்வம் … அவரப்போயி நான் மரியாதை இல்லாம
பேசி இருக்கேனே … தெய்வம் தெய்வம் ….

ஏன் அப்புடி சொல்ர ?

பின்ன … இவளோ அழகான தேவதைய காலைல 4 மணிக்கு தனியா என்கிட்ட அனுப்பி
வைக்கிற அவரு தெய்வம் தான ???

உன்கிட்ட யோகா கத்துக்க அனுப்புறாரு புரியுதா ????

ஓகே ஓகே நீ 4 மணிக்கு வா மத்தத அப்புறம் பாத்துக்கலாம் …

ம்! உனக்கு அதிர்ஷ்டம் தான் ….

ம்! எல்லாம் என் நண்பன் ஒருத்தன் அவன்தான் எனக்கு யோகா பத்தி சொல்லி …
ஆகா ஆகா அவனுக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும் ….

ஷாமின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள … ஓகே இப்ப எங்க இருக்க ?

ஆபிஸ்ல ….

சரி அப்டின்னா நாளைக்கு ஆரம்பிக்கலாமா ?

1 Comment

  1. Bro next

Comments are closed.