அசுரன் 305

அப்படி எல்லாம் நடக்காது மன்னா,தங்கள் புதல்வி வீர பராக்கிரமம் நிறைந்தவர்.அவனால் தங்கள் மகளை நெருங்க கூட முடியாது..நான் சொல்ல வந்த நற்செய்தியையே முற்றிலும் மறந்து விட்டேன்..தங்கள் புதல்வி வருஷ நாட்டின் மீது படையெடுத்து சென்று வெற்றி கொண்டு வீர லட்சுமியாக திரும்பி வந்துள்ளார்.
வாருங்கள் அவரை வரவேற்போம்…

பட்டத்து யானையின் மீது அமர்ந்து வந்த மதிவதனியை நாட்டு மக்கள் அனைவரும் பூமாரி பொழிந்து வரவேற்றனர்.

அமைச்சரும்,மன்னரும் உப்பரிகையில் நின்று அவள் மீது மலர் தூவி தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

தளபதி,மன்னர் அருகே வந்து “வேந்தே இளவரசியின் வில்லாற்றல் மிகவும் அருமை.இன்று அவர் போர்க்களத்தில் செயல்பட்ட விதம் அப்பப்பா காண கண் கோடி வேண்டும். சூரப்புலியாய் பாய்ந்து அவர் வில்லில் இருந்து புறப்பட்ட பாணங்கள் அரை நாழிகையில் வருஷ நாட்டின் பலம் மிகுந்த வேழ படையை அழித்து விட்டது.அவரை போல ஒரே நொடியில் இரு அம்புகளை எய்து இரு யானைகளின் நெற்றியை துளைப்பவர் இந்த உலகில் யாருமே கிடையாது.இவர் ஒருவரே பத்து ஆண் மகன்களுக்கு சமம்..என பாராட்டினார்.

மகேந்திரவர்மன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் தன் மகளின் சிரசில் கை வைத்து ” எழுந்திரு மகளே,உனக்கு அநேக கோடி நன்மைகள் உண்டாகட்டும்.என்றும் வீரத்திருமகளாய் வலம் வருவாய்.எனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லாத குறையை நீ தான் தீர்த்தாய்.உன்னை நினைத்து என் மனம் உவகை கொள்கிறது.”

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தந்தையே..

மகளே,உனக்கு ஒரு முக்கியமான விசயம்.நாளை உனக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து உள்ளேன்.108 தேசங்களில் இருந்து உன்னை பெண் பார்க்க மன்னர்கள்,இளவரசர்கள் எல்லோரும் வருகின்றனர்.உனக்கு யார் விருப்பமோ அவரை நீ தேர்ந்தெடுத்து மணம் முடித்து கொள்ளலாம்.”

“தந்தையே என்ன இது அவசரம்?.ஏன் எனக்கு கூட சொல்லாமல் இந்த ஏற்பாட்டை செய்தீர்கள்..!நான் இன்னும் இமயம் முதல் குமரி வரை வெற்றி கொள்ள வேண்டிய நாடுகள் பல உள்ளது.அதிலும் முக்கியமாக நம் நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்து போன மாயமலையை நிர்மூலமாக்க வேண்டும் என்று கத்தினாள்..

அதை கேட்டு மகேந்திரவர்மன் பயந்து பதறினார்.

வேண்டாம் மகளே,உன் எண்ணம் ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும்..மாயமலை மட்டும் வேண்டாம்..

தளபதி அப்பொழுது வந்து”தாங்கள் சிறை பிடித்து வந்த வருஷ நாட்டின் மன்னன் கந்தமாறனை என்ன செய்யலாம்?என்று கேட்டார்.

“அவனை கொண்டு போய் பாதாள சிறையில் போடுங்கள்..” என்று மன்னர் கூற,

வேண்டாம் தந்தையே,முச்சந்தியில் பூமியில் அவன் உடலை புதைத்து தலையை யானையின் காலால் இடற விடுங்கள்.இதுவே என் ஆணை..

மகளே மதிவதனி,என்ன இது கொடூரம்..!வழக்கமாக சிறையில் தள்ளுவது தானே நமது வழக்கம்.

இல்லை தந்தையே,இந்த மாதிரி கடும் தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே நமது நாட்டின் மீது எதிரிகளுக்கு பயம் வரும்.இதை விட கொடும் தண்டனை அந்த மாய மலை மன்னனுக்கு காத்து இருக்கிறது..என்று கர்ஜித்தாள்..

யாருக்கு யார் தண்டனை கொடுக்க போகிறார்கள்?எதிர்காலத்தில்…

இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்கள்,இளவரசர்கள் இந்த சுயம்வரத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.இதுவரை மதிவதனியின் அழகை கேள்விப்பட்டு இருந்தார்களே ஒழிய நேரில் யாரும் கண்டாரில்லை.பார்த்த வருஷ நாட்டு மன்னனும் யானையின் காலில் இடறி உயிர் இழந்து விட்டான்.
அனைவரும் மதிவதனியின் எழில் வனப்பை காண சுயம்வரம் நடக்கும் இனிய மாலை பொழுதுக்காக காத்து இருந்தனர்.

மாயமலையின் இளவரசன் தேவதத்தன் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லை பகுதியில் குதிரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது அவன் நண்பன் மகத நாட்டின் இளவரசன் வீரபாகு ரதத்தில் சென்று கொண்டு இருந்தான்.

அதை பார்த்து ,”என்ன நண்பா,இந்த பக்கம்?தேவதத்தன் வினவ,

நண்பா,உனக்கு ஒலை வரவில்லையா?இன்று மகேந்திரபுரி நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம்.அதில் பங்கேற்க தான் சென்று கொண்டு இருக்கிறேன்.

எனக்கு எதுவும் ஒலை வரவில்லையே நண்பா,சுயம்வரம் வைக்கும் அளவுக்கு அவள் அழகியா என்ன?

ஆம் நண்பா,அவளை போன்ற பேரழகி உலகிலே இதுவரை பிறந்ததும் இல்லை,பிறக்க போவதும் இல்லை.என் நாட்டின் வணிகர்கள் ஒருமுறை வியாபார விஷயமாய் மகேந்திரகிரி சந்தையில் ஈடுபட்டு இருந்த பொழுது,அவள் அந்த வழியே ரதத்தில் கோவிலுக்கு சென்று இருக்கிறாள்.பார்த்த உடன் அவள் அழகை கண்டு சொக்கி விட்டனர்.அவர்கள் வந்து என்னிடம் அவள் அழகை வர்ணித்தனர். பிரம்மா அவள் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி வைத்து இருக்கிறான்.அவள் முகம் ,பௌர்ணமி நிலாவின் பொலிவையே தோற்கடிக்கிறது.அந்த பௌர்ணமி முகத்தில் தேன் சொரியும் அதரங்கள்,பப்பாளி கன்னம், கிளி போன்ற மூக்கு,டாலடிக்கும் கண்கள் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.தொடை வரை நீண்டு இருக்கும் கார்கூந்தல்,அதுவும் அவள் தனங்களையும்,கொடி இடையும் பார்த்தால் கிழவனுக்கே குஞ்சுமணி எந்திரித்து விடும் என்று சொல்கிறார்கள்.

5 Comments

  1. Wow excellent keep writing

  2. Wonderful story

  3. Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu

  4. Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.

Comments are closed.