அசுரன் 305

அது எந்த நாடு மன்னா? ஏன்?

அது நமது நாட்டின் தென் பகுதியில் இருந்து 250 மைல் தொலைவில் இருக்கும் மாயமலை நாடு தான்.

கேள்விப்பட்டு இருக்கிறேன் மன்னா,முழுக்க முழுக்க மலைகள் சூழ்ந்த நாடு அது.மலைகளும்,மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அரணாக இருப்பதால் அந்த நாட்டை யாரும் வெற்றி கொள்ள முடியவில்லை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அது மட்டுமல்ல அமைச்சரே,அந்த நாட்டை ஆளும் காத்தவராயன் சரியான ஒரு பெண் பித்தன். இதுவரை அவன் கவர்ந்து சென்று மானபங்கபடுத்திய பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா…காளி உபாசகன் வேறு.மந்திர தந்திரங்களும் அறிந்தவன்.மதிவதனி பிறப்பதற்கு முன் நம் நாட்டின் மீது படை எடுத்து வென்று செல்வங்களையும்,பெண்களையும் கவர்ந்து சென்றவன் அவன்.அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள்.

மன்னா,நம் அரசர் வம்சத்தில் பலதார மணம் ஏற்புடையது தானே..!அவனுக்கு அறிவும் அழகும் இருந்து நம் இளவரசிக்கு பொருத்தமாக இருந்தால் கட்டி கொடுக்கலாமே…

புரியாமல் பேசாதீர்கள் அமைச்சரே,அவர் மகன் என்றால் கட்டி கொடுத்து விடலாம் பிரச்சினை இல்லை.என்னோட பிரச்சினையே காத்தவராயன் தான்.அவன் சரியான பெண் பித்தன் கூறினேன் அல்லவா,அவன் என் பெண்ணை பார்த்தால் கண்டிப்பாக விட மாட்டான்.கரும்பு சக்கை போல பிழிந்து எடுத்து விடுவான்.

தாங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது மன்னவா,

அவன் உங்களை வென்ற பொழுது வேண்டுமானால் இளைஞனாக வாட்டசாட்டமாக இருந்து இருப்பான்.ஆனால் இப்பொழுது கண்டிப்பாக கிழட்டு புலியாக இருப்பான்.அவனால் நம் தேவியை ஒன்றும் பண்ண முடியாது..

அது தான் இல்லை அமைச்சரே,அவனுக்கு வயது ஆனாலும் இன்னும் அதே வலுவோடு இருப்பதாக தான் கேள்விப்பட்டேன்.பூதத்தீவின் அரசன் மாறவர்மனை போன மாதம் வெறும் கைகளாலயே தலையை பிடுங்கி எறிந்தான் என்றால் அவன் புஜபலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.

கேட்கவே கொடூரமாக இருக்கிறது மன்னா.

இன்னொரு விசயம் அமைச்சரே,அழகான பெண்களை கண்டால் அவனுக்கு மயக்கம் என்று கூறினேன் அல்லவா?அது போல் எந்த அழகான பெண்ணும் அந்த அருவருப்பான காட்டு பன்றி போல் இருக்கும் அவனிடம் மஞ்சத்தில் படுத்து விட்ட பிறகு அவனிடம் மயங்கி மீண்டும் மீண்டும் மையல் கொள்ள துடிக்கும் ரகசியம் ஏனோ புரியவில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் மன்னா,தாங்கள் தான் நாளை சுயம்வரம் வைத்து உள்ளீர்களே.அதில் பாரதத்தின் வட பகுதியில் இருக்கும் கோசல நாட்டின் அரசனுக்கு தங்கள் பெண்ணை மணம் முடித்து கொடுத்து விடுங்கள்.பாரதத்தின் தென் பகுதியில் இருக்கும் காத்தவராயன் வட பாரதம் எல்லாம் செல்ல மாட்டான்.பிரச்சினை தீர்ந்தது.

மன்னர் மீண்டும்”என்னோட கவலைக்கான காரணம் என் மகளின் ஜாதகம் தான் அமைச்சரே.”

ஏன்,தங்கள் திருக்குமராத்தி ஜாதகம் அஷ்ட ஐஸ்வர்யங்கள் உள்ள ஜாதகம் ஆச்சே.

ஆம்,ஆனால் அவள் பதினெட்டு வயது பூர்த்தி ஆன பிறகு ,தன்னை விட மூன்று மடங்கு அதிகம் வயதான நபரிடம் தான் மூர்க்கத்தனமாக கன்னி கழிக்கப்படுவாள் என்று உள்ளது.காத்தவராயன் வயதோ 54.இப்பொழுது என் கவலைக்கான காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

5 Comments

  1. Wow excellent keep writing

  2. Wonderful story

  3. Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu

  4. Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.

Comments are closed.