“என்கிட்ட என்ன இருக்கு சாமி..!ஒரு லிட்டர் தேனும்,கொஞ்ச காட்டு நெல்லிக்காயும் இருக்கு..கொடுக்கட்டுமா..”
“என்ன காமினி,நெல்லிக்காய் என்று சொல்றே…நல்லா உருண்டு திரண்டு இருக்கும் ரெண்டு பொள்ளாச்சி இளநீரை வச்சி இருக்கேயே..! அது என்ன விலை என்று சொன்னா வாங்க கொஞ்சம் வசதியா இருக்கும்..”என அவள் மார்பை பாத்து கொண்டே அசடு வழிந்தான்.
காமினிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தாலும்,அவன் வல்கர் பேச்சை கண்டுகொள்ள வில்லை..”சும்மா விளையாடாதீங்க சாமி,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க..”
“சரி,நீ உள்ளே வச்சி இருக்கும் தேனை ஊற்று”என்றான்
“என்னது உள்ளே வச்சி இருக்கும் தேனா”
“அட..! கூடைக்குள் இருக்கும் தேனை சொன்னேன் காமினி ”
காமினி கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து லேசாக மாராப்பை வேண்டுமென்றே விலக்கினாள்.அவள் டஸ்கி கலர் முலைகளின் செழுமை தெரிந்தது..அதை வைத்த கண் வாங்காமல் தேவசகாயம் பார்த்து கொண்டு இருக்க,காமினி ஒரு லிட்டர் பாட்டில் எடுக்கும் சாக்கில் இன்னும் கீழே குனிந்து கவர்ச்சி விருந்து அளித்தாள்.தேவசகாயம் அதில் இன்னும் மயங்கி கிறங்க,அவள் இரு முலைகளுக்கு இடையே உள்ள கோடு தெரிய,அது அவள் மேல்வயிறு வரை தெரிந்தது..
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட காமினி,பின்னாடி கையால் சைகை காண்பிக்க,மறைந்து இருந்த மூவரும் ஒட்டம் பிடித்தனர்.ஆனால் அனுவின் கால் கொலுசின் சத்தம் கேட்க,தேவசகாயம் நினைவுக்கு வந்தான்..
“யார் அது அங்கே ஒடறது..!”அவன் துள்ளி எழுந்தான்..உடனே அவன் கையை காமினி பிடிக்க தேவசகாயம் உடம்பு சிலிர்த்தது..இதுவரை தன்னோட செழுமையான பாகங்களை காட்டி உணர்ச்சியை மட்டும் தூண்டி கொண்டு இருந்தவள் இன்று முதன்முறை கையை பிடித்த உடனே கொதித்து கொண்டு இருந்த இரும்பின் மேல் தண்ணீர் ஊற்றியது போல புஸ்ஸேன்று ஆகி விட்டான்..
“காமினி,அங்கே யாரோ காட்டுக்குள்ளே போற மாதிரி இருந்தது..”என சுரம் இறங்கிய குரலில் தேவசகாயம் சொல்ல,
“சாமி,அந்த கொலுசு சத்தம் எனக்கும் கேட்டுச்சு.அப்படியே போய் நேரில் பார்த்துடாதீங்க.அது இந்த உச்சி வெயிலில் உலா வரும் சடைமங்கை.”என காமினி கூற,
“எந்த மங்கையா இருந்தாலும் எனக்கென்ன,இப்போ இங்கே வெளியாள் யாரும் உள்ளே போக முடியாது..”என தேவ சகாயம் எகிறினான்.
“அய்யோ..அறிவு கெட்ட சாமி.. சடைமங்கை என்பது பொண்ணு கிடையாது.அது ஆவி…”என்று காமினி சொல்ல,
“என்னது ஆவியா”தேவசகாயம் பதறினான்.
“ஆமா சாமி..!எங்க குலத்தை சேர்ந்த சடைமங்கை, யாழ்வல்ல தேவர் என்ற தம்பதி இங்கே வாழ்ந்து வந்தாங்க..அந்த யாழ்வல்ல தேவர் மலைமேல் பசுக்கள் நிறைய வச்சி இருந்தான்.அந்த பசுக்கள் தரும் பாலை சடைமங்கை தான் மலை அடிவாரம் வந்து தினமும் விற்று விட்டு வருவா..அப்போ ஒருநாள் ஒரு மலை இறங்கும் பொழுது ஒரு சித்தர் அவளிடம் பசிக்கு பால் கேக்க,அவளும் கொடுத்தா..அப்புறம் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்க,பால் விற்ற காசு குறைவதை கண்டு அவன் புருசன் யாழ்வல்ல தேவன் இவளை போட்டு கன்னாபின்னாவென்று அடித்து விட்டான்..அதனால் அழுது கொண்டே போன சடைமங்கை சித்தரிடம் சொல்ல,அந்த சித்தர் அவளை காவல் தெய்வமாக மாற்றி விட்டார்.அவ தான் அப்பப்ப இந்த மலையை சுற்றி வருவது வழக்கம்..அவ முன்னாடி போனால் ஒரே அடி…அவ்வளவு தான் மூச்சு பேச்சு இல்லாம விழுந்து விடுவாங்க..”
“அப்ப உன்னை மட்டும் ஒன்னும் செய்யாதா..”தேவ சகாயம் கேட்டான்..
“சாமி,நான் பொண்ணு..என்னை அவ ஒன்னும் செய்ய மாட்டா..அவ புருஷன் செய்த கொடுமையால் அவளுக்கு ஆண்களை கண்டா பிடிக்காது.அதனால் ஆம்பளைங்க எதிரில் வந்தா சும்மா விட மாட்டா..முக்கியமா சபல புத்தி உள்ள ஆண்கள் எதிரில் வந்தா அவ்வளவு தான்”என காமினி அவனை பயமுறுத்த,
“அய்யோ,தேனை கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணு காமினி.உன்னை பாத்திட்டு அட நம்ம குலத்தை சேர்ந்த பொண்ணு என்ன இங்கே இருக்கு என அந்த சடை மங்கை என்கிட்ட வந்துட போகுது..”என தேவசகாயம் உளறினான்.
“சரி சாமி..நான் வரேன்..நீங்க உச்சி பொழுது மட்டும் வெளியே வந்துடாதீங்க..”
“நீ சொல்லிட்டே இல்ல..இதுக்கு மேல வெளியே வருவேனா..நீ சட்டு புட்டுன்னு இடத்தை காலி பண்ணுமா..”
காமினியும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியேறினாள்.
வன துர்க்கை கோவிலில் காத்து கொண்டு இருந்த அனுவிடம் சென்ற காமினி,”ஏம்மா சென்னை பொண்ணு,முதலில் உன் கால் கொலுசை கழட்டி உள்ளே வை..கொஞ்ச நேரத்தில் நீ மாட்டியது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து மாட்ட வச்சு இருப்பே..”
“சாரி காமினி..!அவசரத்தில் நான் கவனிக்கல..ஏதாவது ஆபத்து வந்துடுச்சா..”
“ஆபத்து வந்துச்சு தான்.ஆனா ஒருவழியா சமாளித்து விட்டேன்..”
மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது..
“காமினி,ரொம்ப பசிக்குது”என ஆராதனா சொல்ல..
காமினி தன்னிடம் இருந்த தினை மாவை எடுத்து,தேனை கலந்து ஆளுக்கு ஒரு பிடி கொடுக்க அது தேவாமிர்தமாக தித்தித்தது..
“என்ன காமினி இது…! இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு..பசியும் உடனே போய்டுச்சு..”
“இது இங்கே மலையில் விளையும் தினை.அதை மாவா அரைச்சு நாங்க வச்சிப்போம்..அதை தான் தேன் கலந்து கொடுத்தேன்..”
“உண்மையில் நல்லா இருக்கு காமினி.போலாமா”என கிளம்பினார்கள்..

Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.