நிகழ் காலம்
வரவிருக்கும் ஆபத்தை உணராமல் கஜா ஒளிந்திருந்து காத்து இருக்க தொடங்கினான்.
கார் ஹாரன் சத்தம் கேட்க லிகிதா ஓடிவந்து மெயின் கேட் கதவை திறந்தாள். கார் சற்று தூரம் உள்ளே சென்று போர்டிகோவில் நின்றது..காரில் இருந்து சந்தன நிற பூ வேலைப்பாடுகள் நிறைந்த காக்ரா சோளி உடையில் மண்ணில் வந்த நிலவு போல பிரியங்கா இறங்கினாள்..அவளின் சந்தன நிறத்திற்கும்,அணிந்து இருந்த ஆடையின் நிறமும் ஒரே மாதிரி இருந்தன..
லிகிதா கதவை மூடி லாக் செய்து விட்டு உள்ளே வர பிரியங்கா லிகிதாவை நோக்கி நடந்து செல்லும் பொழுது ,கஜா அமர்ந்து இருந்த கோணத்தில் அவளின் குலுங்கி செல்லும் பின்னழகை மட்டுமே காண முடிந்தது..
அவளின் முன்னழகை காணும் ஆவலில் கஜா இன்னொரு இடத்திற்கு குரங்கு போல தாவி ஒடிச்செல்ல,அந்த முட்டாளுக்கு புரியவில்லை..எப்படியும் பிரியங்கா வந்த வழியே திரும்பி பங்களாவில் தான் நுழைய போகிறாள் என்று..அதனால் இருந்த இடத்திலேயே அவள் முன்னழகை பார்த்து ரசித்து இருக்க முடியும் என்று அவனுக்கு தோணவில்லை..எல்லாவற்றிலுமே அவசரம்.
லிகிதாவும்,பிரியங்காவும் ஒருவரையொருவர் அணைத்து கொண்டு,நலம் விசாரித்து கொண்டனர்..லிகிதாவிற்கு பிரியங்காவை அணைத்த பொழுது எந்த உணர்வும் தோன்றவில்லை..
“என்ன லிக்கி..வாட்ச்மேன் யாரும் இங்கே இல்லையா..”பிரியங்கா கேட்க,
“இல்ல பிரீ..இப்போ நான் மட்டும் தான் தனியா தான் இருக்கேன்.என் கூட துணைக்கு ஒரு அம்மா இருப்பாங்க..இப்போ அவங்க வெளியே போய் இருக்காங்க.நாளைக்கு தான் வருவாங்க..”
“இவ்ளோ பெரிய பங்களாவில் நீ தனியாவா இருக்கே..”பிரியங்கா ஆச்சரியமாய் கேட்க,
“ஆம்”என நளினமாக லிகிதா தலை அசைத்தாள்.
தோட்டத்தில் கஜா தவளை போல தாவி தாவி அவளை பார்க்கும் முயற்சி மீண்டும் தோல்வி.அவன் பிரியங்காவை பார்க்க செடிகளுக்கு நடுவே ஒளிந்து ஒளிந்து வந்து பார்ப்பதற்குள் இருவரும் வந்த வழியே திரும்ப ஆரம்பித்து விட்டனர்..மீண்டும் அவள் பின்னழகை தான் காண முடிந்தது. ச்சே..ஜஸ்ட் மிஸ்.அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் அவள் எழில் முகத்தை பார்த்து இருக்க முடியுமே என்ற ஏக்கம் அவனிடம் வெளிப்பட்டது.
அவர்கள் இருவரும் பேசுவது அவன் இருந்த இடத்தில் இருந்து கேட்கவில்லை..பேச்சா முக்கியம்,அவள் அழகை கொஞ்ச கொஞ்சமாய் ரசிக்க வேண்டும் அது தானே முக்கியம் என நினைத்து கொண்டான்.
அதற்குள் இருவரும் பங்களா நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டனர்.நடைபாதையில் இருபுறமும் ரெண்டு அடி உயரத்தில் சின்ன சின்ன கம்பம் போல அழகாக நட்டு இருந்தனர்.அதில் அழகான ஒளிவிளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன..இருட்டில் அந்த தோட்டத்தை அழகாக காட்டவும்,வெளிச்சத்தை உண்டாக்கவும் அவை உண்டாக்கி இருந்தார்கள்..மேலும் புல்வெளியில் சொட்டு நீர் பாசனத்திற்காக சுழலும் மோட்டார் அங்கங்கே நீரை பாய்ச்சி கொண்டு இருந்தன.அதில் தெளித்த நீர் சொட்டுக்கள் பிரியங்காவின் இடுப்பில் போய் பட்டது..அந்த விளக்கு வெளிச்சம் பிரியங்காவின் இடுப்பை தங்கம் போல மின்ன வைத்தது..அவள் பின்னழகை பார்க்கும் பொழுது உடுக்கை போல வளைந்த இடுப்பு வளைவு வெளிச்சம் பட்டு தகதகவென
மின்னியது.
அவள் இடுப்பில் இருந்த நீர்த்துளியோ வைரம் போல மின்னியது..கஜா அதை பார்த்து ஜொள்ளு வடித்தான்.. சத்தம் எழுப்பாமல் புல்வெளியில் செடிகளுக்கு நடுவே அவர்கள் நடப்பதற்கு இணையாக ஓடிச்சென்று பார்க்க,லிகிதா ஒரு அடி சற்று முன்னே செல்ல பிரியங்காவின் பக்கவாட்டு அழகான முகம் அவனுக்கு தெரிந்தது..அவளின் அழகான சங்கு கழுத்து ஓரம் தெரிய கஜா மெய்மறந்து அங்கேயே நின்று விட்டான்.
இருவரும் பேசிக்கொண்டே போர்டிகோவை கடந்து உள்ளே சென்று விட்டனர்..

Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.