அசுரன் Part 2 74

காத்தவராயன் அந்த ரகசிய பாதையில் தீப்பந்த வெளிச்சத்தில் சென்று கொண்டு இருக்கும் பொழுது அங்கு ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த பொக்கிஷ குவியல்களை கண்டான்.மேலும் அதன் பக்கத்தில் இரண்டு மனித எலும்பு கூடுகளும் கிடந்தன.அது அவனுக்கு எச்சரிக்கையை உணர்த்தியது.உன்னை போல் தான் ஆசைப்பட்டு இங்கே வந்து அழிந்து கிடக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது.மனிதனுக்கு அழிவு வர காரணம் மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை மட்டும் தான்.காத்தவரயானை பொறுத்த மட்டில் மண்ணாசை,பொன்னாசை கிடையாது.அவனுக்கு இருக்கும் ஒரே ஆசை பெண்ணாசை மட்டும் தான்.அதில் தான் அவன் அழிவு எழுதப்பட்டு இருந்தது. எங்கு அழகான பெண்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டுமே அவன் படையெடுத்து செல்வான்.அதனால் பொக்கிஷத்தை பார்த்தும் அதன் மேல் ஆசைப்படாமல் கடந்து சென்றான்.கடைசியில் போய் முடிந்த இடத்தில் ஒரு சுவர் மட்டுமே இருந்தது.அதில் வேட்டையாடிய மிருகங்கள் தலை தொங்கவிடப்பட்டு இருந்தது.எது கதவு என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.கதவை கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து கோபத்தில் மானின் கொம்பை பிடித்து இழுக்க,அதுவே கைப்பிடி ஆகி கதவு திறந்தது .ஆகா,மானின் கொம்பை தான் கைப்பிடியாக மாற்றி வைத்து உள்ளார்கள் என்று துள்ளி குதித்தான்.கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் எட்டி பார்க்க அது ஒரு அறை .பார்க்க பிரமாண்டமாக இருந்தது.யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறையில் நுழைய இது யாருடைய அறையாக இருக்க கூடும் இளவரசியின் அறையா?இல்லை அரசியின் அறையா? என்று யுகித்தவாறே அங்கு இருக்கும் ஒவ்வொன்றாய் அலசினான்.வெளியே பெண்களின் சிரிப்பு சத்தம் ரீங்காரமாய் வந்து விழ உடனே பால்கனியில் இருந்து எட்டி பார்க்க அங்கே மதிவதனி தோழிகள் கிண்டல் பண்ணி தடாகத்தில் விளையாடி கொண்டு இருந்தனர்.
காத்தவராயன் வெறுப்பு அடைந்தான்.

ச்சே எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம்,ஆனால் ராணி தேனீயை காண முடியல. வேலைக்கார தேனீக்களை தான் பார்க்க முடியுது.ஆனா சும்மா சொல்ல கூடாது வேலைக்கார தேனீக்கள் கூட நல்லா தான் இருக்கு என ஜொள்ளு விட்டான்.

தடாகத்தின் நடுவில் இப்பொழுது சற்று சலசலப்பு தென்பட்டது.கொஞ்சம் கொஞ்சமாக மதிவதனியின் நிலவு முகம் உள்ளே இருந்து வெளிப்பட்டது.அவள் முகம் வெளிவந்த உடனே மற்ற பெண்களின் அழகு மங்கி போய் விட்டது.அதாவது பௌர்ணமி நிலவு வந்தவுடன் விண்மீன்கள் காணாமல் போவது போல..
அவள் உள்ளாடைகளோடு மேலே தடாகத்தில் நீந்தியது அன்னபறவை குளத்தில் நீந்தி வந்தது போல் இருந்தது.காத்தவராயன் மெய்மறந்து கண் இமைக்காமல் அவள் அழகை ரசித்து கொண்டு இருந்தான்.அவள் பிட்டங்களும்,கொங்கைகளும் அவனை மோகத்தில் தள்ளின.

வீரர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான்.கண்டிப்பாக இவள் அழகை பற்றி அவர்கள் சொன்னது நூற்றில் ஒரு பங்கு கூட