அசுரன் Part 2 74

மன்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.தன்னை விட தன் மகள் வில் வித்தையில் பலமடங்கு கெட்டிக்காரி என்று அவருக்கு தெரியும்.ஆனால் பாசம் தடுத்தது.விடாப்பிடியாக போராடி மதிவதனி ஒருவழியாக மன்னரை சம்மதிக்க வைத்தாள்.

காத்தவராயன் உடனே தன் நாட்டுக்கு சென்று போரில் வெற்றி பெற இஷ்ட தெய்வமான காளிதேவிக்கு சென்று பலிகளை கொடுக்க ஆரம்பித்தான்.

பலிகளை ஏற்று கொண்ட காளியின் குரல் அசரீரி மூலம் வானில் ஒலித்தது..

“காத்தவராயா உன் படையலில் மகிழ்ந்தேன்.என்ன வரம் வேண்டும் கேள்.”

மகிழ்ச்சி தாயே,நான் என்ன கேட்க போகிறேன் என்று தங்களுக்கே தெரியும்.என் கோரிக்கையை கருணை கூர்ந்து நிறைவேற்றுங்கள்..

தெரியும்,நீ மதிவதனியை அடைய ஆசைப்படுகிறாய்.அதுவும் போர் எதுவும் செய்யாமல் தந்திரமாக அவளை அடைய வேண்டும் நினைக்கிறாய்.ஆனால் மடையா நீ அவளை அடைந்தாலும் உன் மரணம் அவள் கரங்களால் தான் நிகழ போகிறது என்பதை நீ அறிவாயா?

காத்தவராயன் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

தாயே,அவளை அடைந்த பிறகு தானே என் மரணம் நிகழ போகிறது.பரவாயில்லை நான் நினைத்த வரத்தை மட்டும் கொடுங்கள்.

ம்,விதி யாரை விட்டது.?நீ கேட்ட வரத்தை நான் தந்தேன்.ஆனால் இதை ஒருமுறை மட்டுமே நீ உபயோகிக்க முடியும்..

“தெரியும் தாயே “என்று காத்தவராயன் உற்சாகமாக கூவினான்.

எதிர்பார்த்தபடி மதிவதனி படை எடுத்து வரும் தகவலும் கிடைத்தது.

மதிவதனி தன் படைகளை மாயமலையின் எல்லை அருகே நிறுத்தினாள்.

மதிவதனி “தளபதி இன்று இரவு நம் படைகளை இங்கே கூடாரம் அடித்து தங்க வையுங்கள்.நாளை விடிந்தவுடன் ஆற்றை கடந்து மாயமலை சென்று தாக்கலாம்.கண்காணிப்பு பலமாக இருக்கட்டும்.சுழற்சி முறையில் ஒவ்வொரு குழுவாக விழித்து காவல் காக்க சொல்லுங்கள்.ஏதேனும் சின்ன சந்தேகம் வந்தால் சங்கில் அபாய ஒலி எழுப்புங்கள்.”

“உத்தரவு தேவி.நீங்கள் தங்கள் கூடாரத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுங்கள்”

ஆனால் அவள் நினைத்தது போல் இரவில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை.

மாயமலையின் தளபதி காத்தவராயனிடம் ஓடி வந்து “மன்னர் மன்னா,நீங்கள் வலை விரித்தது போல் மகேந்திரபுரி நாட்டின் வீரர்கள் நம் நாட்டின் எல்லை அருகே வந்து விட்டனர்.நீங்கள் உத்தரவு இட்டால் அவர்கள் நம் மலையின் உள்ளே வந்த உடன் தாக்குதல் தொடுக்க நம் வீரர்கள் தயாராக உள்ளனர்.”

“முட்டாள்,பூப்பறிக்க கோடாரி எதற்கு?எனக்கு தேவை மதிவதனி மட்டுமே.அவளை கவர்ந்து வர நாளை காலை நான் மட்டும் தனியாக செல்கிறேன்.அவளை கவர்ந்து வந்து விட்டால் அந்த நாட்டின் படை வீரர்கள் தலைமை இல்லாமல் சிதறி ஓடி விடுவார்கள்.நீ போ நடக்க வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்”

தளபதி சென்ற பிறகு காத்தவராயன் மஞ்சத்தில் அமர்ந்து,”கூடிய விரைவில் இதே மஞ்சத்தில் மதிவதனியின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து ருசித்து சுவைக்க போகிறேன்.மதிவதனினினி…… என் ஆண்மைக்கு தீனி போட வந்த கள்ளியே,இந்த மஞ்சத்தில் நான் உன்னுடன் எல்லா காம விளையாட்டுக்கள் விளையாடி உடலுறவு கொண்டு இந்த மாயமலையின் இளவரசனை உன் வயிற்றில் சுமக்க வைப்பது உறுதி”என அவன் சொல்லும் போதே அவன் உடல் எங்கும் சிலிர்த்தது.

“விடிந்தவுடன் காலையில் மதிவதனி ஆற்றில் குளித்து விட்டு கரை ஏறும் போது “அங்கே…….