அசுரன் Part 2 74

நல்ல வேளை இருட்டில் நின்று இருந்ததால் மதிவதனி முகத்தை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

மதிவதனி அவசரமாக உதட்டில் ஒட்டி இருந்த அவன் எச்சிலை அவசரமாக தன் துணியில் துடைத்தாள்.

“இளவரசி ஏன் இங்கே தனியா நிக்கறிங்க?”தோழிகள் கேட்டனர்.

“இல்ல இங்கே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது,அது என்னவென்று பார்க்க தான் வந்தேன்.வரும் வழியில் கையில் இருந்த தீப்பந்தம் தவறி கீழே விழுந்து அணைந்து விட்டது.” என்று மதிவதனி ஒருவழியாக சமாளித்தாள்.

மதிவதனி மேலே சென்றவுடன்,ரகசிய சுரங்கப்பாதையின் மறுபக்கத்தில் யாராவது நடமாடுகிறார்களா?என்று பார்த்து வர ஆட்களை அனுப்பினாள்.போன காவலாளி வந்து சொன்ன தகவலில் ஏமாற்றமே மிஞ்சியது.

“சரி,அங்கே எப்பவும் ஆட்களை காவலுக்கு போடு.சந்தேகப்படும்படி யார் வந்தாலும் உடனே அவனை கைது செய்து என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்து “என்று அவனுக்கு ஆணையிட்டாள்.

“உத்தரவு தேவி” என அவனும் விடைபெற்றான்.

காத்தவராயனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

என்ன சுவையாக இருந்தன அவள் உதடுகள்,தேனும்,முக்கனியும் சேர்ந்து கொடுக்கும் சுவையை விட தித்தித்தனவே அவள் இரு உதடுகள்.வெளிப்புறம் இருக்கும் உதடுகளே இவ்வளவு சுவை இருக்கும் என்றால் அவள் இரு தொடைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு பாதுகாக்கபட்டு இருக்கும் கீழ் இதழ்கள் எவ்வளவு சுவை இருக்கும்?என அவன் நாவில் எச்சில் ஊறியது.

இங்கே கொஞ்சம் அவசரப்பட்டாலும்,எல்லாமே பாழாகி விடும் என அவன் மனசு எச்சரித்தது.

வேடசந்தன் வீட்டுக்கு காத்தவராயன் சென்றான்.

என்ன நண்பா,ரொம்ப நேரம் ஆளையே காணோம்..?

காத்தவராயன் அதற்கு,கொஞ்சம் நீராடி விட்டு வரலாம் என்று சென்றேன் வேடசந்தா..!ஆனால் உங்கள் நாட்டின் பொன்முகலி ஆற்றில் குளிக்க ஆரம்பித்த உடன் ஏனோ வெளியே வரவே விருப்பம் இல்லை.அதனால் வர தாமதம் ஆகி விட்டது.!அதுவும் உங்கள் நாட்டு ஆற்றின் நீர் என்ன சுவை..!தேவலோகத்தில் உள்ள அமிர்தம் கூட உங்கள் ஆற்றின் சுவைக்கு ஈடாகாது என்று மதிவதனியின் உதடுகளை நினைத்து சொன்னான்.

அதற்கு வேடசந்தன் புரியாமல்,”என்ன நண்பா,நானும் தான் தினமும் இந்த ஆற்றின் நீரை தான் குடிக்கிறேன்.ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே.”

உங்கள் ஆற்றிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஊற்று உள்ளது நண்பா,அந்த நீரை தான் நான் சொன்னேன்.சரி நாம் கோட்டைக்குள் போகலாமா?என்று கேட்டான்.

“வா போகலாம்” என்று வேடசந்தன் அவனை அழைத்து சென்றான்.

முதலில் கோட்டையில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றான்.கோட்டைக்குள் உள்ளே செல்லும் போது பிரமாண்டமான அகழியை கடந்து செல்ல வேண்டி இருந்தது.அகழியின் ஓரத்தில் தன் வாயை பிளந்து கொண்டு கோரை பற்களை காட்டி ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் முதலைகளை பார்க்க நேர்ந்தது. வேடசந்தன் தினமும் வரும் நபர் ஆதலால் காவலாளிகள் கோட்டையில் உள்ளே செல்ல எளிதில் அனுமதி தந்தனர்.புலவர்கள்,மக்கள் அனைவரும் இன்னும் அனுமதிக்காக ஓரமாக காத்து இருந்தனர்.காத்தவராயன் கோட்டையின் உயரமான மதிற்சுவர்களையும்,பெரிய வாயிற் கதவுகளையும் பார்த்து வியந்து கொண்டே சென்றான்.பத்து யானைகள் ஒரு சேர வந்து முட்டினாலும் இந்த வாயிற்கதவை உடைக்க முடியாது என அவனுக்கு தெரிந்தது.அங்கங்கே காவலுக்கு இருக்கும் படை வீரர்களையும் கணக்கிட்டு கொண்டே செல்ல ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.கண்டிப்பாக கோட்டையில் இருக்கும் வரை மதிவதனியை கவர்ந்து செல்ல முடியாது.ஏதாவது தந்திரம் செய்து அவளை வெளியே வர வைத்தால் மட்டுமே நாம் நினைத்தது நடக்கும் என அவனுக்கு புரிந்தது..