உதவிக்கு வரலாமே 104

ரம்யா : இல்லை அண்ணா . கிளாசில் இருக்கேன்

தாமஸ் : ஒ ! சாரி . கிளாஸை கவனிங்க சிஸ்டர் . நான் அப்புறம் மெசஜ் பண்றேன் .

ரம்யா : பரவால அண்ணா . சொல்லுங்க

தாமஸ் : ரம்யா என்ன படிக்குரிங்க ?

ரம்யா : Bsc zoology . முதலாம் ஆண்டு அண்ணா

தாமஸ் : Nice . உங்க வயசு என்ன ?

ரம்யா : 18 years & Months .

தாமஸ் : மை காட் ! ரொம்ப சின்ன பொன்னா ?

ரம்யா : அண்ணா ! 18 வயசு என்பது சின்ன பொண்ணு வயசு இல்லை . உங்களுக்கு ?

தாமஸ் : நான் 31 வயசு மா . எனக்கு நீ சின்ன பொண்ணுதான்

ரம்யா : அண்ணி என்ன பண்றாங்க ? எத்தனை கிட்ஸ் ?

தாமஸ் : எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சிஸ்டர்

ரம்யா : ஏண்ணா ? இவ்ளோ நாள் ஆகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்க ?

தாமஸ் : அது ஒரு பெரிய கதை . அதை ஏன்மா கேக்கறே . வேற பேசலாம்

ரம்யா : சிஸ்டர்கிட்ட சொல்ல மாடிங்களா ? உங்களுக்கு என்கிட்டே சொல்ல விருப்பம் இல்லாட்டி வேண்டாம்

தாமஸ் : அப்படி இல்லை சிஸ்டர் . நாம ரெண்டுபேரும் இப்போதான் முதுல்முதலா பேசுறோம் . எடுத்து உடனே கஷ்டமான விஷயம் பேச வேணாம் என்று நினைக்குறேன்

ரம்யா : எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை . சொல்லுங்க

தாமஸ் தனது sympathy என்னும் முதல் அஸ்திரத்தை எய்த முடிவு செய்தான்

தாமஸ் : நானும் ஒரு பெண்ணும் லவ் பண்ணோம் . எங்க ரெண்டு பேர் வீட்லயும் எதிர்ப்பு இல்லாம எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது . கல்யாணத்துக்கு 20 நாள் முன்னாடி அவ ஒரு கார் விபத்துல இறந்து போய்ட்டா மா . இது நடந்து முன்றரை வருஷம் ஆயிடுச்சு . இன்னும் அவள மறக்க முடியாம தவிக்குறேன் . அதான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன் சிஸ்டர் .

இதை படித்த ரம்யாவுக்கு மனதில் என்னவோ செய்தது . தாமஸின் மேல் மதிப்பு பலமடங்கு கூடியது . தன்னை impress செய்ய முயலாமல் அவன் உண்மைகளை சொல்லுவதாக நினைத்துகொண்டாள் .
.
ரம்யா : என்னண்ணா சொல்றிங்க . கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு .

தாமஸ் : அதான் அதை பற்றி பேச வேணாம் என்று சொன்னேன்

ரம்யா : சாரி அண்ணா . உங்க கஷ்டம் தெரியாம உங்கள hurt பண்ணிட்டேன்

தாமஸ் : இட்ஸ் ஓகே . உங்கள பத்தி சொல்லுங்க சிஸ்டர்

ரம்யா : என்ன சொல்லணும் . நீங்க கேளுங்க நான் சொல்றேன்

தாமஸ் : உங்க family பத்தி சொல்லுங்க சிஸ்டர்

ரம்யா : அப்பா போலீஸ் Asst.Commissioner. அம்மா housewife . நான் அவங்களோட ஒரே செல்ல பொண்ணு . பிரதர்ஸ் & சிஸ்டேர்ஸ் யாரும் கிடையாது .

தாமஸ் : So ஸ்வீட் ! உங்க பாய் ப்ரெண்ட் என்ன பண்றான் ?

ரம்யா : பாய் பிரெண்டா ? அதெல்லாம் யாரும் இல்லை அண்ணா

தாமஸ் : Nice கேர்ள் !

ரம்யா : நான் ஒன்னு கேக்கவா அண்ணா ?

தாமஸ் : கேளு மா