வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 84

ஹேய், செல்லக் குட்டி!

நான் அவனை இன்னும் இறுக்கிக் கொண்டான்! அவன் மார்பில் இன்னும் ஒன்றிக் கொண்டேன்!

ஹரீஸ்ஸூக்கு நல்ல வாட்ட சாட்டமான உடம்பு! பரந்து விரிந்த மார்புகள்! கொஞ்சம் எக்சர்சைஸ் பாடி! அவன் அகன்ற உடலுக்குள், மிக எளிதில் என்னால் ஒன்றி விட முடியும்! அது எனக்கு இதுவரை கிடைக்காத செக்யூர்டு ஃபீலும், அவனது அண்மையான உடலின் திண்மை, எனக்கு தனி தைரியத்தையும் தரும்!

அந்த உணர்வுகளை, அவனோடு ஒன்றி கண் மூடி லயித்து ரசித்துக் கொண்டிருந்தேன்!
அவனைச் சீண்டினேன்! போடா, போய் அவன்கிட்டயே பேசு! போ!

எங்க நான் போயிருவனேன்னுதான், என்னைக் கட்டிப்புடிச்சிருக்கியா செல்லக் குட்டி?!

நான் விலகி அவனை முறைத்தேன்!

ஹா ஹா ஹா என் சிரித்தவன்! செல்லக் குட்டிக்கு கோபம் மட்டும் வந்திடுது, என்று சொல்லியவன், என் கை பிடித்து பெட்டுக்கு அழைத்துச் சென்றான்! கால் நீட்டி அமர்ந்தவன், அவன் மடி மேல் என்னை சாய்த்துக் கொண்டான்! அவனுள் மீண்டும் ஒன்றி, மார்பில் சாய்ந்து கண் மூடிக் கிடந்தவளை ரசித்தான் அவன்! அவனது கைகள் என் இடுப்பின் சதைகளை வருடிக் கொடுத்தது! உதடுகள் மென்மையாக என் முன் நெற்றியிலும், கண்களிலும், கன்னங்களிலும் மென்மையாக முத்தமிட்டான்! என் காது மடல்களைக் கவ்வினான்! எனக்கு கூசியது! பதிலுக்கு, நான் அவனை இறுக்கிக் கொண்டேன்!

என காது மடல்களிலும், கன்னங்களிலுமே கொஞ்ச நேரம் உதடுகளால் விளையாடினான்! மெல்ல அவன் உதடுகள், என உதடுகளை நோக்கி ஊர்ந்து வந்தது! பின் மெதுவாக என் உதடுகளை மென்மையாக ஆக்கிரமிக்கத் தொடங்கினான்!

மெல்ல என் கீழுதடுகளையும் சுவைத்தான்! பின் மேலுதடுக்குத் தாவினான்! மென்மையாக நீண்ட நேரம் என் உதடுகளைச் சுவைத்தான். அவன் செய்வது எனக்கு பிடித்திருந்தது! ஆனால, அன்று, எனக்கு அது பத்தவில்லை!

நான் உணர்ச்சி வயத்தில், சந்தோஷத்தின் உச்சியில் இருந்தேன்! இந்த சந்தோஷத்தின் உச்சியில், மோகத்தின் உச்சியை, காமத்தின் உச்சியை நான் தொட விரும்பினேன். அதற்கு இவ்வளவு மென்மை ஒத்து வராது! அவனது திண்மையான உடல், என் மென்மை முழுக்க ஆக்கிரமிக்க வேண்டும்! ஆண்மை மிகுந்த கைகள் என்னை இறுக்க வேண்டும்! அவன் ஆண்மைக்குத் தகுந்த வேகத்தில், அவன் உதடுகளும், கைகளும் என் உடலை மேய வேண்டும்! அவன் மூர்க்கத்தில் என் பெண்மை மலர வேண்டும்! அவனது வலிமை எனக்கு சுகமூட்டுகையில், என் மென்மை அவனுக்கு இன்பத்தை அள்ளி வழங்க வேண்டும்!
ஆனால் இவனோ, எனக்கு வலிக்குமோ என்று மென்மையாக கையாளுகின்றான்! மற்ற சமயங்களில், எனக்கும் அதுதான் பிடிக்கும்! ஆனால் இன்று, அப்படியில்லை!
மென்மையாக, என் முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை நான் நிறுத்தினேன்! அவன் கண்களையேப் பார்த்தேன்!

என்னடா, செல்லக் குட்டி?

இவ்வளவு நேரம் அவனைப் பார்த்தவள், நான் விரும்பியதை கேட்க நினைக்கையில், என் பெண்மை, அவனை பார்க்க விடவில்லை! மெல்ல தலை குனிந்து சொன்னேன்!

உன் குட்டிமாவுக்கு, இன்னிக்கு சாஃப்ட்டா வேணாம்! கொ… கொஞ்சம் வேகமா, ஹார்டா!
அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டது! மெல்ல என் தலையை நிமிர்த்தி அவனைப் பார்க்க வைத்தான்!

என்னடா சொல்ற?

இப்போது வேகமாக தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். எனக்கு நீ வேணும்! இத்தனை நாள் நான் அனுபவிக்காத மொத்த அன்பும் எனக்கு வேணும்! அதை நீ எனக்குக் கொடுக்கனும்! உன் வேகத்துல, உன் அன்பு எனக்குத் தெரியனும்! எனக்கு இன்னிக்கு சாஃப்ட்டா வேணாம்பா! அதற்கு மேல் தாங்காமல் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டேன்!

என் காதில் கிசுகிசுத்தான்! உன்னால தாங்க முடியாதோன்னுதாண்டா… என்று சொல்லி நிறுத்தினான்!

எனக்கு கொஞ்சம் சிர்ப்பு வந்தது! முன்பும், அவனை மீறி சில சமயங்களில் ஆவேசமாக என்னை ஆட்கொள்வான். பின் அவனாகவே, எனக்கு முடியாதோ என்றூ நினைத்து கட்டுப்படுத்திக் கொள்வான்! அவன் ஆவேசமும் எனக்கு பிடித்து இருந்தாலும், எனக்காக அவன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் அன்பில் திளைத்து, அந்தப் பெருமிதத்தில் நான் அவன் என்ன செய்தாலும் ரசித்துக் கிடப்பேன்!

அதற்க்காக எல்லா சமயத்திலும் அது மட்டும்தான் பிடிக்குமா என்ன?

மெல்ல தலை நிமிர்ந்து ஹரீஸைப் பார்த்தேன்! என் கையைக் கொண்டு சென்று அவன் கன்னத்தை தடவினேன். அவன் கண்களைப் பார்த்துச் சொன்னேன்,

உன் குட்டிம்மாவுக்கு என்று நிறுத்தியவள் மெல்ல என் கையை கன்னத்திலிருந்து எடுத்துச் சென்று அவன் ஆணுறுப்பில் வைத்தேன், பின் மீண்டும் சொன்னேன்!

உன் குட்டிம்மாவுக்கு, இந்த குட்டிப் பையன் என்ன பண்ணாலும் பிடிக்கும், எப்படி பண்ணாலும் தாங்கிப்பா!

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.