வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 92

தப் தப் தப்

வேணுமா?

ஆமா வேணும்!

எனக்கு வரப்போகுது!

கொடு ஹரீஸ்! எனக்கு கொடு!

இயங்கிக் கொண்டிருந்தவன், திடீரென்று, ஒரு மெல்லிய உறுமலோடு, மிக அதிக வேகத்தை எட்டினான்! ஒரு மிருக பலத்தைக் காட்டினான், திடீரென்று! வேட்டைக்குத் தயாராகும் சிங்கத்தை அது நினைவு படுத்தியது!

வேட்டைக்குச் செல்லும் சிங்கம் நாக்கை நீட்டி, சப்புக் கொட்டுவதில் அர்த்தம் இருக்கிறது! இரையாகப் போகும், புள்ளி மானுமா, சப்பு கொட்டும்?

ஆனால், காமத்தில் எதுவும் நடக்கும்!

வேட்டையாடுபவனும், வேட்டையாடப்படுபவளும், சேர்ந்தே அந்த வேட்டையை சப்புக் கொட்டி ரசித்தனர்!

அவன் உறுமலுக்கு மிக ஏதுவான, ஒரு மெல்லிய முனகலோடு நான் அந்தத் தாக்குதலை எதிர் கொண்டேன்!

அந்தத் தாக்குதல் முழுக்க அவன் விட்ட பெரு மூச்சுக்கு ஏதுவாக, நானும் பெரு மூச்சும், மெல்லிய முனகலையும் வெளிப்படித்தினேன்!

ஆ…ஸ்…ஆங்! ஹரீஸ்!

எஸ்… ம்ம்ம்ம்!

வரப்போகுது்டி…

எஸ்… கிவ் மீ. ஹரீஸ்!

ஏறக்குறைய நான் வீரிட்டேன்!

ஆ…ஸ்ஸ்ஸ்!

ஆங்…ஹரீ…..

அவனது ஆண்மையின் சின்னம், என் பெண்மையுள் பீறிட்டு அடித்தது!

அவன் காட்டிய வேகத்தில், ஆவேசத்தில், எனக்காக அவன் செய்த முறையில், அவன் ஆண்மையில், பலத்தில், நான் சந்தோஷத்தின் உச்சியையும், காமத்தின் உச்சியையும் ஒரு சேர அடைந்திருந்தேன்!

அவன் என் மேலும், நான் அவன் மேலும் அப்படியே சாய்ந்தோம்! அப்போதும் என்னைத் தாங்கியபடியே அவன்!

இந்த காம உறவு பெர்ஃபெக்ட்டாக இருந்ததா என்று தெரியவில்லை! ஆனால், மனசுக்கு பிடித்ததாக இருந்தது நிச்சயம்!

என்னைத் தாங்கியபடியே பெட்டுக்கு கொண்டு வந்தவன், என்னை அலுங்காமல் மெத்தையில் சாய்த்தான்! இதுவரை எனக்காக என்னை ஆவேசமாகக் கையாண்டவன், இப்பொழுது உறவு முடிந்த பின், பூ போல் கையாளுகின்றான்!

இப்படிப்பட்டவனை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்! நான், அவனை இழுத்து என் மேல் சாய்த்துக் கொண்டேன்! எல்லாம் இவன் செய்து விட்டு, என்னை இளைப்பாற வைக்கிறான்!

பெருமூச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சம் சம நிலைக்குத் திரும்பியது!

சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து என்னைப் பார்த்தவன், என் நெற்றியில் முத்தமிட்டான்! பின் கண்களிலும்!

லவ் யூ டி செல்லக்குட்டி!

லவ் யூ ஹரீஸ்! லவ் யூ சோ மச்!

பின், அவனைச் சாய்த்து விட்டு, எப்போதும் போல், அவன் மார்பில் ஒண்டிக் கொண்டேன். என் மன்னவனின் மார்பினைப் போல், என்னை தாங்கிக் கொள்ளும் அமைதிப்படுத்தும் இடம் வேறேனும் இருக்கிறதா என்ன?

மெல்லிய புன்னகையுடன், அவனது அணைப்புக்குள் ஒன்றினேன்!

காமத்தை விட, காமம் முடிந்த பின்னும், பெண்ணைக் கொஞ்சும், அவளை ஆசுவாசப்படுத்தும் ஆண்தான் உண்மையில் வல்லவன்!

உடல் பலத்தை காட்டி வெல்வது ஆண்மையல்ல. மனதை வெல்லுவதே ஆண்மை!

அந்த வகையில், என் ஹரீஸ் மிகச் சிறந்த ஆண்! ஆண்மை ததும்பும் ஆண்! என் மனதை வென்ற ஆண்!

பெரும் ஊடல் அல்லது சண்டைக்குப் பின், மனமொத்து ஈடுபடும் காமத்தின் சுவையை அறிந்திருக்கிறீர்களா? அதற்கு இணை எதுவும் இல்லை!

தங்கள் சண்டைக்கான சமாதானத்தை, அனுபவித்த வலிக்கான மருந்தை, அதன் பின் எழும் வெறி கொண்ட அன்பை, தன் துணையின் மீதான அழுத்தமானக் காதலை என எல்லாவற்றையும் அந்தக் கலவியில் கண்டெடுக்க முயல்வர் இருவரும்!

அந்த இன்பத்தைத்தான் நானும், என் ஹரீசும் இப்பொழுது கண்டெடுத்தோம்! மனமார்ந்த மகிழ்ச்சியில், ஒருவரது அணைப்பில் இன்னொருவர் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்தோம். பெரு மகிழ்ச்சி கண்டிருந்தோம்.

எனது கைகள், என் ஹரீசின் உடலெங்கும் அலைந்து கொண்டிருந்தன. அவனது வலிமையான உடலின் திண்மை, என் மனதுக்கு எப்பொழுதும் கொஞ்சம் சாந்தமளிக்கும். எங்கிருந்தோ வந்து என்னை காக்கும் ஒரு தேவதூதன் போல் எனக்குத் தோன்றும்.

பெருமூச்சு விட்டபடி, மெல்லத் தலையைத் தூக்கி கண் திறந்த போது, என்னையே பார்த்துக் கொண்டிருந்தன, அவனது கண்கள்.

அவன் என்னையே பார்ப்பதை உணர்ந்ததும், என்னுள் ஒரு மெல்லிய வெட்கப் புன்னகை தோன்றியது.

மெல்ல அவனைச் சீண்டினேன். ராட்சசா, சரியான காட்டு மிராண்டி!

அவன் புன்னகை விரிந்தது. என்னை அப்படியே இறுக்கி அணைத்தான். நான் ராட்சசனா இருந்தாத்தான், இந்த ராட்சசிக்கு புடிக்குது. நான் என்ன செய்ய?

என் விருப்பத்தைச் சொல்லி அவன் சீண்டியதில் என் வெட்கம் அதிகமாகியது. மெல்லச் சிணுங்கி, அவன் மார்பில் குத்தினேன்.

ச்சீ… போடா!

போடான்னு சொல்லாத. வேணுன்னா வாடான்னு சொல்லு.

போடா ராஸ்க்கல்!

என் மேல இவ்ளோ மரியாதை வெச்சிருக்கேன்னு எனக்குத் தெரியாதுடா செல்லம். வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுக்கிற என்று சொல்லி கண்ணடித்தான் ஹரீஸ்!

நான் மேலும் சிணுங்கிக் கொண்டே அவனுடன் இன்னும் ஒன்றினேன்.

அவன் கைகள் என் தலை முடியைக் கோதிக் கொடுத்தன. என் கன்னங்களை வருடிக் கொடுத்தன. பின் மெதுவாகக் கேட்டான்.

நாம எப்பம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்?

நான் நிமிர்ந்து ஹரீசைப் பார்த்தேன். போலாம்பா. ஆனா…

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.