வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 92

பின் மதன், அவளுக்கு கொடுத்த சொத்து விஷயங்களைப் பற்றி சொன்னாள்.

அது உன் விருப்பம்! எனக்கு அதுல எந்த அப்ஜெக்‌ஷனும் இல்ல! ஆனா, இந்த பிரச்சினைக்காகத்தான் நீ, ஆஃபிஸ் வர்றதில்லைன்னு தெரியுறப்ப, எனக்கு கஷ்டமா இருக்கு?
நீ, என்ன பண்ணப் போற இப்ப?

இது என்ன கேள்வி, நான் நம்ம ஆஃபிஸ்க்குதான் வருவேன்!

என் பதில், ஹரீஸூக்கு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அதிலும் நம்ம ஆஃபிஸ் என்ற, பெரிய நிம்மதி!

கடைசியா, நம்மளைப் பத்தி கொஞ்சம் பேசனும்!

மீண்டும் ஹரீஸின் முகத்தில் மெல்லிய கவலை! சொல்லும்மா!

மெல்ல, அவர் கையைப் பிடித்தேன்! இன்னிக்கு நான் சொல்றதுதான். இந்த ஒரு வருஷத்துல நடந்த பிரச்சினைகளை இதோட மறந்துடுவோம்! இன்னிலருந்து புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம்! இனி, மறந்தும் அதைப் பத்தி நானும் பேச மாட்டேன், நீங்களும் பேசக் கூடாது! உங்க மனசுல அதைப் பத்திய எந்த சலனமோ, வருத்தமோ இருக்கக் கூடாது! எனக்கு, என் பழைய ஹரீஸ் வேணும்! என் மேல, எப்பியும், அன்பு செலுத்துற அந்த ஹரீஸ் வேணும்! என்னமோ தானே தப்பு செஞ்சதா நினைச்சுகிட்டு ஃபீல் பண்ற இந்த ஹரீஸ் எனக்கு வேணாம்! கிடைப்பாரா?

ஹரீஸ் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சொல்லுங்க? கிடைப்பாரா? ம்ம்ம்?

அவர் திடீரென்று என்னை இழுத்தார்! என் முகமெங்கும் முத்தங்களை அள்ளி வழங்கினார்! அந்த வேகம், ஆவேசம், எனக்கும் தேவையாயிருந்தது! அது அவரது அன்பைச் சொல்லியது!

சிறிது நேரம் கழித்து, என்னை இறுக்கி அணைத்தவர், என் காதருகில் சொன்னார்,

கிடைச்சாச்சும்மா!

நானும் அவரை இறுக்கிக் கொண்டேன்! அப்படியேக் கொஞ்ச நேரம் இருந்தோம்!

பின் அவரே சொன்னார், மதனுக்குக்கு ஏதாச்சும் பண்ணனும்மா???

நான் விலகி அவரையே கொஞ்சம் கோபமாகப் பார்த்தேன்!

ஏம்மா, என்னாச்சு?

பதில் சொல்லாமல் இன்னும் முறைத்தேன்!

ஏய், என்னான்னு சொல்லு!

சரியான தத்திப்பா நீங்க! மதன் எங்கியும் போயிட மாட்டான், இங்கதான் இருப்பான்! இன்னிக்கு நம்ம கல்யாண நாள், ரொம்ப நாள் கழிச்சு பிரச்சினையெல்லாம் முடிஞ்சு சேந்திருக்கோம், நான் இவ்ளோ மேக்கப்போட, உங்களுக்காக காத்திட்டிருக்கேன். என்னை ஏதாச்சும் பண்ணனும்னு தோணலை, மதனுக்குக்கு பண்றாராமா?! போடா, போய் அவன் கூடவே பேசு, போ!

இப்போது அவன் கண்கள் விரிந்தது!

அவள் எதிர்பார்த்ததுதான்! ஆயிரம் சமாதானம் சொன்னாலும், நடந்த விஷயங்களின் தாக்கங்கள், அவனாக அவளை நெருங்குவதற்க்கு கூட ஒரு சின்ன தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது நான் பச்சைக் கொடி காட்டியதுமில்லாமாமல், சொன்ன படி, நாம் பழைய கணவன், மனைவிதான் என்று மறைமுகமாக தெரிவித்தது, என் மீதான, அவன் காதலை பன் மடங்கு அதிகப்படுத்தியது!

என்னை இழுத்து அணைத்துக் கொண்டான்! என் காதில் கிசுகிசுத்தான்!

குட்டிம்மா!

நான் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்! எனக்கு என்னை இப்படி கூப்பிடுவது பிடிக்கும்!

தந்தையின் பாசமோ, தாயின் செல்லமோ, கணவனின் முழு அன்பும் கூட இதுவரை கிடைக்காத எனக்கு, இந்த வார்த்தையில், இந்த அன்பு மூன்றும் இருப்பதாகத் தோன்றும்!
எனக்கு பிடித்ததைப் போல், அவனுக்கும் இந்த வார்த்தையைப் பிடிக்க இரண்டு காரணங்கள் சொல்வான்! ஒன்று, நான் அவனுடைய செல்லக் குட்டி என்றும், ஒரு விதத்தில் இன்னொரு தாய் என்றும் சொல்லுவான்! அதுதான் குட்டிம்மா!

அவன் மனம் உச்சத்தில் இருக்கும் போது, குட்டிம்மா என்று மற்ற நேரங்களில், செல்லக் குட்டி என்றும்தான் கூப்பிடுவான்!

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.