வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 92

அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று புரியாமால், லேசாக தலையை திருப்பிய நான் காமத்திலும், அதிர்ச்சியிலும் கண் விரித்தேன்!

விலகி நின்ற அவன், என்னுடலை அணு அணுவாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்!
அவன் ரசிப்பும், பார்வையும் என்னை உன்மத்தம் பிடிக்கச் செய்தது!

என் அதிர்ச்சியைப் பார்த்தவன், விஷமமாக சிரித்த படி கேட்டான், இப்பியும் மாட்டியா??? ம்ம்ம்
அவனது பார்வையின் ஆழத்தையும், அவன் செய்த செயலின் வீரியமும் தாங்காமல், அவனைப் பார்க்க முடியாமல், என் தலையைத் திருப்பிக் கொண்டேன்!

மாட்டேன் போடா! அவனை ஜெயிக்க முடியாத ஏமாற்றமும், கோபமும், மிகவும் சந்தோஷமாக என் வாயிலிருந்து வார்த்தைகளாக வந்தது!

நீ எதுவும் செய்ய வேண்டாம்! அப்படியே இரு! என்று இடைவெளிவிட்டவன், மெல்ல என் அருகில் வந்தவன், என் காதில் சொன்னான்!

இப்படி இருந்தாதான் உன்னை ரசிக்க வசதியா இருக்கு! ஒரு வேளை நான் ரசிக்கனும்னுதான் இப்படி இருக்கியோ?!

நான் கோபமாக, அவனை கை முட்டியால் இடிக்க நினைக்கையில் என்னை விட்டு விலகியிருந்தான்!

விலகியவன், என் உடலை மேய்வதை உன் உள்ளுணர்வுகள் சொல்லியது!

வாவ், சோ செக்சி என்று கமெண்ட் அடித்தான்!

என்னை வெட்கமும், காமமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது!

செம ஸ்ட்ரக்சர்டி உனக்கு!

உனக்கு அந்த இடத்துல மச்சம் இருக்குடா செல்லக் குட்டி!

அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை!

சட்டென்று நிமிர்ந்தவள், ஹரீஸ் என்று கூவிக் கொண்டே, பேண்ட்டியை தூக்கி எறிந்து விட்டு, ஓடி வந்து அவணை இறுக்க அணைத்துக் கொண்டேன்!

என்னை மிக எளிதில் தாங்கியவன், இறுகப்பிடித்து அப்படியே தூக்கிக் கொண்டான்! கொஞ்ச நேரம், என்னை அப்படியே வைத்திருந்தவன், பின் மெல்ல, கீழே இறக்கினான்.

அவன் மார்பிலேயே சாய்ந்து, அவனையே கொஞ்சம் அடித்தேன்! அவனிடம் சிணுங்கினேன்!
ராஸ்கல்! போடா!

என் சிணுங்கலை ரசித்தவன், போடான்னு சொல்லிட்டு, இப்படி இறுக்கி புடிச்ச்சிட்டிருக்க?!
பதிலுக்கு, நான் அவன் மார்பில் குத்தினேன், மெதுவாக!

போடா, போடா, போடா!

பின், அவனுள் ஒன்றி, என் நிலை மறந்து, நான் கிடக்கும் போது கேட்டான்!

நான் செஞ்சது பிடிக்கலையா?

இது என்ன முட்டாள்தனமான கேள்வி? இப்படி இருக்க வேண்டும் என்று கேட்டவளே நான் தானே? பிடிக்காமாலா இப்படி இருக்கிறேன்!

என்னுடைய யோசனைகளை அவனது வார்த்தைகள் தடுத்தது!

பிடிக்கலைன்னா, நீ என்னை பழி தீத்துக்கோ! ஐ ஹேவ் நோ அப்ஜெக்‌ஷன்!

அவன் விளையாடுவது, எனக்குப் புரிந்தது! தவிர நான் பழி தீர்த்துக் கொள்ள இருக்கும் வாய்ப்பைப் பற்றி அறிய மனம் ஆசைப்பட்டது!

எப்படி?

ம்ம்… நான் எப்படி, வேகமா, உன் டிரஸ்ஸை கழட்டினேனோ, அதே மாதிரி என் டிரஸ்ஸை கழட்டி, நீயும் உன் பழி தீத்துக்கோ!

நான் நிமிர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்!

இது பழி தீர்த்துக் கொள்வதா? என்னமாய் தூண்டில் போடுகிறான்!

என்ன பழி தீர்த்துக்குறியா?

நான் அவசரமாய் சொன்னேன்! இல்ல, இல்ல, எனக்கு இது புடிச்சிருக்கு! நான் சொன்ன பின்தான், என் சொல்லின் அர்த்தத்தை உணர்ந்தேன்!

நான் சுதாரிப்பதற்க்குள், அவன் என் கோட்டையை கைப்பற்றியிருந்தான்! நான் செஞ்சது உனக்கு புடிச்சிருந்துதா??? ம்?

இப்போது அவன் முகத்தை என்னால பார்க்க முடியவில்லை! முகத்தை மார்பில் புதைத்து கண்களை மூடி, அவனை இறுக்கிக் கொண்டேன்!

போடா, திருடா!

சொல்லு! புடிச்சிருந்துதா?

அதனாலத்தான், காமிக்க மாட்டேன்னு சொன்ன அழகை என்கிட்ட காமிச்சிகிட்டு, என்னையே கட்டிப் புடிச்சிகிட்டு இருக்கியா?

ஹரீஸ்! என் உணர்ச்சிகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன!

உனக்கு அவ்ளோ புடிச்சிருந்தா, நான் ஒரு யோசனை சொல்லவா?

மீண்டும் அவனைப் பார்த்தேன், கேள்வியாக!

நான் ஆசையா, உன் டிரஸ்ஸை கழட்டின மாதிரி, நீயும் என் டிரஸ்ஸை கழட்டி, உன் ஆசை தீத்துக்கோ!

நான் கண்கள் விரிய அவனைப் பார்த்தேன்!

ஹரீஸ்!

சொல்லு! பழி தீத்துக்குறியா? இல்ல ஆசை தீத்துக்குறியா?

எல்லாம் ஒன்றுதான் எனும்போது, எதுவாய் இருந்தால் என்ன?

என்னால், அவனது செடக்‌ஷனை தாங்க முடியவில்லை! அவனை இறுக்கிக் கொண்டு அவனையே பார்த்தேன்!

என் கண்கள், காமத்தை அள்ளி இறைத்தது! மெல்ல மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன்! காமத்தில் என் மார்புகள் விம்மிக் கொண்டிருந்தன!

சொல்லு! பழி தீத்துக்குறியா? இல்ல ஆசை தீத்துக்குறியா?

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.