வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 91

என்னால் தாள முடியவில்லை! அவன் விருப்பமும், என் விருப்பமும் ஒன்றாய் இருக்கும் போது, இன்னும் எதற்க்கு முக மூடி!

வேகமாக, அவன் உடைகளை கழட்ட ஆரம்பித்தேன்!

ஏய், சொல்லிட்டு செய்! பழி தீத்துக்குறியா? இல்ல ஆசை தீத்துக்குறியா?

சிறிது நின்ற நான், அவன் கண்களைப் பார்த்து சொன்னேன், ஆசையா, பழி தீத்துக்குறேன், போதுமா???

இப்ப கழட்டுடா, என் ராட்சசா!

வெகு வேகமாக அவன் உடைகளுக்கு விடுதலை அளித்தேன்!

அனைத்து உடைகளும் மிக விரைவில், அவனது உடலில் இருந்து கழண்டன! மீண்டும் அவனது ஆண்மை ததும்பும் உடலில், என்னை பொறுத்திக் கொண்டேன்! எப்போதும் எனக்கு கிடைக்கும் அந்த செக்யூர்டு ஃபீலினை கண்மூடி ரசித்தேன்! அவன் அன்பு இனி எனக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற மகிழ்ச்சி என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது!

மெல்ல அவன் என்னை எங்கோ அழைத்துச் சென்றான்!

டிரஸ்ஸிங் டேபிள் சேரில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்தவன், மெல்ல என்னையும் அவன் மடி மேலேயே கால் போட்டு அமர வைத்தான்!

ஹரீஸ்! பெ.. பெட்டுக்கு போயிடலாம்!

நீ, இன்னிக்கு வேற மாதிரி கேட்டீல்ல?

என் கண்கள் ஆச்சரியமடைந்தது! ம்ம்.

அப்ப, இங்கதான்!

அவன் ஏதோ செய்யப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில், நான் அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டேன்!

அவனை என் மார்புகளில் புதைத்துக் கொண்டேன்! மெல்ல அவன் உதடுகள், என் மார்புகளில் விளையாட ஆரம்பித்தது! என் மார்புகளைச் சுற்றி வேகமாக சப்பிய உதடுகள், மிக விரைவில் என் காம்பினை அடைந்தது!

மெதுவாகச் சப்பத்தொடங்கிய அவன் உதடுகள், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் ஆவேசமடைந்தது! மெல்ல அவன் உதடுகள் என் காம்பினை நிமிண்டின! மெலிதாகக் கடித்தன!

அவன் என்னைக் கடித்தது என்னை வெறி கொள்ளச் செய்தது! அதுவரை பெரிதாக உணர்ச்சிகள் காட்டாதவள், அவன் கடித்தவுடன், என்னால் தாங்க முடியவில்லை! என்னை மீறி மெல்லிய முனகல் என்னிடமிருந்து வெளிப்பட்டது!

ஸ்ஸ்ஸ்…

உதடுகளுடன் சேர்ந்து அவனது கையும், எனது மார்பினை பதம் பார்த்தது! அவனது இடது கை, என் வலது மாரிபினை அழுத்தமாக பிசைந்து கொண்டிருந்தது! விரல்கள், காம்பினைத் திருகியது. கொஞ்சம் வேகமாக இழுத்தது!

பின் கையும், உதடுகளும் மார்புகளை மாற்றிக் கொண்டது!

ஸ்ஸ்ஸ்… ஹரீஸ்!

நான் அவனது செயலுக்கு ஆமோதிப்பது போல், அவன் தலையைக் கோதிக் கொண்டிருந்தேன்! என் தலை பின் சாய்ந்து, அவன் ஆளுகைக்கு ஏதுவாக உடலைக் காட்டி நின்றது! எனது முனகல்கள், அவனது செயல்களுக்கு தூபம் போட்டன!

அவனது ஆவேசம், கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியது! அதற்கேற்றார் போல் என் முனகலும் அதிகமாகியது!

நான் ஏற்கனவே உணர்ச்சி வயப்பட்டிருந்தேன்! ஹரீஸின் ஆவேசமும், வேகமும், அவன் பேச்சுக்களும், ஏற்கனவே எனது காமத்தை தூண்டி விட்டிருந்தன! இப்பொழுது, என் மார்பில் அவன் காட்டிய வித்தைகள், எனது உணர்ச்சியை அதிகப்படுத்தியிருந்தன!

ஹரீஸ், ஸ்டார்ட் பண்ணலாமா? என் கண்களில் ஏகப்பட்ட உணர்ச்சிகள்!

என்னையே பார்த்தவன் சொன்னான்.

ம்ம்ம்! கரெக்ட்டா உட்காரு!

எனக்கு சின்ன குழப்பம்! என்னை செய்யச் சொல்கிறானா? ஆனால், எனக்கு இன்று, இவன் செய்ய வேண்டுமே? அதுவும் இதே ஆவேசத்தோடு!

அதனாலேயே சொன்னேன்! ஹரீஸ், நீங்க பண்ணுங்க! ப்ளீஸ்!

நான்தான் செய்யப் போறேன்! பட், இப்ப நீ உட்காரு!

எனக்கு இன்னமும் குழப்பம் இருந்தாலும், அவன் சொன்ன படி செய்தேன்!

நடந்த விஷயங்கள், அவனது ஆண்மையையும் தட்டி உசுப்பேற்றியிருந்தன! மெதுவாக, அவனது ஆண்மை, என் பெண்மையுள் நுழையுமாறு அமர்ந்தேன்! இப்போது முழு ஆண்குறியும், என்னுள் இருந்தது!

ம்ம்ம்… ஸ்டார்ட்!

ஆனா ஹரீஸ் நீங்க…

ஸ்ஸ்ஸ்… என்று என் உதடுகளில் விரலை வைத்தான், சொல்றதை செய்!

நான் மெல்ல தலை குனிந்து அவன் சொன்ன படி இயங்க ஆரம்பித்தேன்.

என்னைப் பாருடா செல்லக்குட்டி!

நான் அவன் கண்களையே பார்த்தேன்! அப்படியே மெல்ல இயங்க ஆரம்பித்தேன்! அவனது இரு கைகளும் என் மார்பில் விளையாடிக் கொண்டிருந்தன! அவன் உதடுகளும் அவ்வப்போது அந்த விளையாட்டில் கலந்து கொண்டன!

இப்படியே, மெல்ல மெல்ல நான் வேகம் எடுக்கும் சமயத்தில் அவன் செயல்பட்டான்!

என்னை இறுக்க அணைத்தவன், அவன் மேல் இயங்கிக் கொண்டிருந்த என்னை நான் எதிர்பாராத ஒரு தருணத்தில், அப்படியே துக்கிக் கொண்டான்!

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.