விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

மூவரும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மூவரும் பயண களைப்பில் வராண்டாவில் சற்று ஓய்வு எடுத்தனர்.அப்போது

குழந்தை கபிலன் அழ வராண்டாவில் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து இருந்த சத்யகலா தன் மகனை தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டு தன் சீலையை ஒதுக்கி அணிந்திருந்த ஜாக்கெட்டின் கீழ் இரண்டு ஊக்கை கழட்டி உள்ளே அணிந்திருந்த கறுப்பு பிராவை மேலே தூக்கிவிட்டு தன் வலது மார்பை தன் இரண்டு வயது மகனின் வாய்க்குள் திணித்தாள்.

அதைப் பார்த்த பாண்டிமீனாள்” ஏண்டி சத்யா எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு பாலை நிறுத்திறோயே அவ்வுளவு நல்லது.ஆனால் சத்யாவோ பதிலே பேசாமல் எங்கேயோ பார்த்தப்படி கபிலனுக்கு தன் தாய்ப்பாலை ஊட்டிக்கொண்டு இருந்தால்.

“பாண்டிமீனாளோ” என்னடி சத்யா நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே பேசமாட்றே? அதற்குள் மாமியார் கோமளா குறுக்கிட்டு ஏண்டி இப்ப அவள் பால் குடுப்பதால் என்ன ஆயிர போவுது, சின்ன குழந்தை தானடி அவன்.

“பாண்டிமீனாள்” அத்தை அவனுக்கு வயசு இரண்டு முடிந்சி மூனு வயசு ஆக போகுது, அதனால்தான் சொன்னேன், கொஞ்சம் கொஞ்சமாக பால் தருவதை சத்யா நிறுத்தலனா அவளுக்கு தான் கஷ்டம், அப்பறம் அவனுக்கு பால்குடியை மறக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம் அதற்கு தான் சொன்னேன்,ஏன்னா கயலுக்கு பால் குடியே மறக்க வைக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் அதான் சொன்னேன்.

கோமளாவும் ஆமாம் டி நீ சொல்வது சரிதான், அம்மாடி சத்யா பாண்டியம்மா சொல்றதும் சரிதானே நீ என் பேரனுக்கு கொஞ்சம் கொஞ்சமா பால் குடியை மறக்க வைம்மா. சத்யாவோ கபிலனை வலது மார்பில் இருந்து இடது மார்ப்புக்கு மாற்றிவிட்டு குடிச்ச குடிக்கட்டுமே எனக்கு பால் ஊறுது நீக்கிற வரைக்கும் நான் கொடுப்பேன்.

“பாண்டிமீனாள்”ஏன் டி உன் நல்லதுக்கு தானே சொல்லுறோம், ஏன் புரியாம பேசறே.”சத்யா”இருக்கிறது ஒருத்தன் தான் பால் வர வரைக்கும் குடிக்கட்டுமே, அவனே உயிரோடு இருப்பான இல்லையானு தெரியலே புருஷனை பரிகொடுத்துட்டேன் இப்ப புள்ளையை எப்ப பறிக்கொடுக்க போறேனானு தெரியலே,இதுலே பாலே கொடுக்காதே அத கொடுக்காதேனு சொல்லிக்கிட்டு என்று மகனை தூக்கி கொண்டு தனது அறைக்குள் சென்று கட்டிலில் மகனை படுக்க வைத்து அவனை அனைத்தவாறு படுத்துக்கொண்டாள்.

“பாண்டிமீனாள்”அத்தை நான் இப்ப என்ன சொல்லிட்டேனு இவ இப்படி பேசிட்டு போற’கோமளா” விடு சாமியார் சொன்னதில் அவள் ஒரு மாதிரி ஆயிருப்பால் கொஞ்ச நேரம் கழித்து போய் பேசினால் சரியாய் விடுவாள்.

“பாண்டிமீனாள்” சாமியார் பேசும் போது எல்லாம் அமைதியா இருந்துட்டு நான் என் மகனுக்காக எது வேணா செய்வேன் சொல்லிட்டு இங்கே வந்தவுடன் ஏன் கிட்ட கோபப்படுறா.

“கோமளா”விடு பாண்டியம்மா அவ சின்ன பொண்ணு ஏதோ பயத்துலே பேசுறா, புருஷனே தான் பறிகொடுத்துட்டோம் இப்ப புள்ளையையும் பறிக்கொடுத்துவோமா என்கிற பயம் தான் அவளை இப்படி பேச வைக்குது.

“பாண்டிமீனாள்”நானும் தான் என் புருஷனே பறிகொடுத்துட்டு நிக்கிறேன், கோமளா”அப்ப நான் மட்டும் என்னாவாம் புருஷனையும் இழந்த்துட்டு என்னோட கடைசி காலம் வரை வைச்சு காப்பாத்துங்க நினைச்சு வளர்ந்த என் மகன்களையும் பறிக்கொடுத்துட்டு இப்படி இருக்கேனே அப்ப என்னை என்ன சொல்வே.

“பாண்டிமீனாள்”இது சத்யாக்கு புரியலையே’எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா அவ'” விடு போய் படுப்போம் வா காலையில் பேசிக்கிலாம், என்றபடி இருவரும் அவரவர் அறைக்குள் சென்று படுத்தனர்.

“சத்யாவோ”, தன் மார்பில் பால் குடித்தப்படியே தூங்கிவிட்ட தன் மகனிடம் இருந்து தன் இடது மார்பு காம்பை அவனது வாயிலிருந்து மெதுவாக உருவி அவனை கொஞ்சம் தள்ளி படுக்க வைத்து தன் மார்பை ஜாக்கெட்டில் அடைக்காமல் அப்படியே மகனை அனைத்தாவாறு படுத்தாள்.

சத்யா”அப்படியே தூங்கி விட்டாள், நன்றாக தூங்கியவளுக்கு “தூக்கத்தில் ஒரு கனவு”.

அந்த கனவில் சத்யா தன் மகனை தேடுகிறாள் காணாமல் தேடி கொண்டே கொண்ட செல்லுகிறால் அப்பொழுது அவள் ஒரு பசுமையான தோட்டத்தை பார்கிறால் அதன் உள்ளே செல்கிறாள் அங்கே ஒரு அழகான பெண் வெறும் புடவையை மட்டும் தன் உடலில் சுற்றி கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

அவளிடம் சென்ற சத்யா இங்கே என் மகன் வந்தானா என்கிறாள் “அதற்கு அந்த அழகிய பெண்” ஆம் உன் மகன் இங்கு தான் இருக்கிறான் என்கிறாள், “சத்யாவோ”நல்லவேளை அவனை காணாமல் பயந்துட்டேன்! அவன் எங்கே என்கிறாள்.

அந்த அழகிய பெண் தன் புடவையை தன் மார்பில் இருந்து எடுக்கிறாள் அவன் அங்கே அவள் மார்பில் சாய்ந்து தூங்குகிறான்,அவனை தூக்க போகிறாள்.அந்த பெண் கபிலனை தர மறுக்கிறாள்,சத்யா அழுகிறாள் தன் மகனை தன்னிடம் தருமாறு, ஆனால் அந்த அழகிய பெண் தர மறுக்கிறாள்”இவன் இனி எனக்கு தான் சொந்தம் என்கிறாள்.

சத்யாவோ”அழுகிறாள்”அந்த அழகிய பெண்ணிடம்” தனக்கு இருப்பது இவன் ஒருவன் தான் ஏற்கனவே கணவனை இழந்து விட்டேன் இப்போது இவனும் இல்லையெனில் நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை தயது செய்து என் மகனை தன்னிடம் தந்து விடுமாறு கேட்கிறாள்.

அழகிய பெண்ணோ தர மறுக்கிறாள் சத்யாவோ அந்த பெண்ணின் காலில் விழுந்து அழுது தன் மகனை தன்னிடம் தருமாறு காலை பிடித்து கேட்கிறாள்.