அந்த பயம் இருக்கட்டும்
மலர்கிட்ட லோ ஹிப் கட்டக்கூடாதுன்னு சொன்னியாமே? – கோபமாகக் கேட்டான்.
அவங்க நான் சொல்றதையா கேட்பாங்க? நீ சொல்றபடிதானே கேட்டு நடக்கப்போறாங்க
ராஜ் சிரித்தான். அவளது முகத்தை ஏந்திப் பிடித்தான். தேங்க்ஸ் நிஷா.. என்றான்.
எதுக்கு?
உன்னாலதான் வீடு கலகலப்பா இருக்கு
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்குத் தெரியும். அண்ணன் தப்பாக நினைக்க மாட்டான் என்று. இருந்தாலும் கொஞ்சம் வருத்தத்தோடு கேட்டாள். உன் பர்ஸ்ட் நைட்டை கெடுத்துட்டேனா…. ஸாரிணா
சேச்சே… எங்களுக்கு இது ஒரு நல்ல funny experience. உன் தோழிகிட்டயும் சொல்லிடு. அவ நான் கோபப்பட்டேன்னு நினைச்சிட்டு இருக்கப் போறா
சொல்றேண்ணா… உன் மச்சினிகிட்ட சொல்றேன்
அடிப்பாவி… வீணாதான் எல்லாத்துக்கும் காரணமா… சரி சரி மலர் காத்துட்டு இருப்பா…. bye… என்று நடந்தான்
அண்ணா
என்னடி?
All the Best
ராஜ் சிரித்தான். ஏண்டி எந்த தங்கச்சியாவது அண்ணனோட first night க்கு All the Best சொல்லுவாளா?
Superb bro..nalla kondu poringa..update next part soon bro..
35 next please quick
Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????
Next part please
Unbelievable. … very good moving story. ..Racks….
கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்
கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்
I agree too..
Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu
Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…
Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…
சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.
இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….
35 next please