28 வயது அழகுப் புயல் – பாகம் 34 137

பளார் பளார் என்று அறை விழுந்தது. நிஷா துவண்டு விழுந்தாள்.

ஏற்கனவே அவளை அப்பா அடிச்சிட்டார். நீ வேற கைவச்சியா? – அம்மா கோபமாகக் கேட்டாள்.

எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் – அவன் டி ஷர்ட்டை கழட்டி சுவரில் எறிந்தான். இனிமே கடவுள் வந்தாலும் இவ வாழ்க்கையை காப்பாத்த முடியாது என்று கத்தினான்.

மறுநாள் காலை –

மனசு கேட்காமல், ராஜ் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்று, காமினி நிஷாவுக்கு போன் பண்ணி சீனுவை ராஜ் அடைத்து வைத்திருப்பது பற்றி சொல்லிவிட்டாள். நிஷா அழுதுகொண்டே ராஜ்ஜிடம் ஓடிவந்தாள்.

அண்ணா எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. சீனு பாவம் அவனை விட்டுடு ப்ளீஸ்….. – கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள்.

ராஜ்க்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்பவும் கலகலவென்று இருக்கும் நிஷாவை அவனால் அப்படிப் பார்க்க முடியவில்லை. அவளது தோள்களை இருபுறமும் பிடித்தான். அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.

நான் இப்போ என்ன செய்யட்டும் சொல்லு? அவன் உன்னை ஸ்பாயில் பண்ணியிருக்கான். உன் வாழ்க்கையை கெடுத்திருக்கான்.

ந… நான் ஹேப்பியா இருப்பேன் அண்ணா

சீனுவால உன்ன சந்தோஷமா வச்சிக்க முடியாது நிஷா

உன்கிட்ட இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நெனச்சேன். எ… எனக்கு… வேற வழி தெரியல

ராஜ் அவளை புரியாமல் பார்த்தான். பரவாயில்ல ப்ரீயா பேசு என்றான்.

நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே என்மேல கோபப்பட மாட்டியே

இனிமே என்ன இருக்கு. சொல்லு

உன்னால காமினி சந்தோஷமா இல்லையா அண்ணா?

ராஜ்ஜின் முகம் மாறியது. அமைதியாக இருந்தான்.

உன்னால வந்தனா சந்தோஷமா இல்லையா…ணா?

நிஷா அது.. அது… வந்து… ஸீ…

அண்ணா நான் சொல்ல வர்றது புரியுதா

அவன் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தான்.

அவங்களை மாதிரிதான் நானும்.

ராஜ் தன் அழகு தங்கையை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். கண்ணன், தங்கையை கவனிக்காமல் இருந்திருக்கிறார். அதற்காக… கண்ணனும் சுந்தரும் ஒண்ணா? நிஷாவும் வந்தனாவும் ஒண்ணா? நோ…..!!!

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.