28 வயது அழகுப் புயல் – பாகம் 34 137

காமத்தில் விழுந்துவிட்டால் பெண்களின் மூளை ஏன் இவ்வளவு மழுங்கிப் போய்விடுகிறது? நடக்கிற கதையா இது?

நிஷா… நான் அவன் எப்படிப்பட்டவன்னு செக் பண்ணுவேன். உனக்காக அவன் எவ்ளோ தூரம் யோசிக்கறான்னு பார்ப்பேன். அவனைப்பற்றிநல்லா விசாரிச்சிட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.

அவன் எனக்கு துரோகம் செய்யமாட்டான் அண்ணா…. நம்பு. நீ நல்லா விசாரிச்சுப் பார்த்துக்கோ – நிஷா உறுதியாக.. நம்பிக்கையோடு சொன்னாள்.

மயங்கிய நிலையில்… ரத்தத்தோடு தலைகுனிந்து சேரில் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்த சீனு, ராஜ்ஜின் ஷூ பார்த்து நிமிர்ந்தான். கட்டை அவிழ்த்துவிட்டதும் கீழே விழுந்தான்.

கடைசிவரைக்கும் இவன் ஒத்துக்கவே இல்ல அண்ணாத்த… என்றான் ஷர்மா

கண்ணனோடு நிஷாவுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை. இப்போது நிஷா இருக்கும் நிலைமையில்… பட் இவன் நிஷாவை நல்லா பார்த்துப்பானா என்று தெரியலையே…. கொஞ்ச நாள் பொறுத்துப் பார்க்கலாம். நிஷாவின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே… என்று யோசித்துக்கொண்டே ராஜ் உட்கார்ந்தான். சீனுவிடம் சொன்னான்.

நிஷாவுக்காகத்தான் இப்போ உன்கிட்ட உட்கார்ந்து பேசுறேன். உன்ன விட்டுடுறேன். ஆனா இனிமே நீ அவளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக்கூடாது. நீ உயிரோட இருக்கணும்னா இனிமே நிஷா வழில குறுக்க வரக்கூடாது.

ஸார்… நிஷாவை நான் நல்லா பார்த்துக்….

ஷர்மா… இவனை கட்டுங்க

ஸார் ஸார் வேணாம்….

ராஜ் அவனைப் பார்த்தான். என்ன? என்றான். சீனுவுக்கு அங்கிருந்து உயிர்பிழைத்தால் போதும் என்றிருந்தது.

அவங்க வழில…

வழில?

குறுக்கே வர மாட்டேன்.

குட். நிஷாவை இனி தொந்தரவு செய்யக்கூடாது

ம்ஹூம்

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.