28 வயது அழகுப் புயல் – பாகம் 34 137

காரணம் அவள் நினைத்தது வேறு அங்கு நடப்பது வேறாயிருந்தது. சீனு வரும் நேரம் நெருங்கியதும், குழந்தையை அம்மா வீட்டில் தூங்கவைத்துவிட்டு, மனது படபடக்க ஒரு குளியல் போட்டாள். திருமணம் முடிந்து இந்த ஐந்து வருடங்களில்…. கணவன் தவிர வேறு யாரையும் உரசவோ, தொடவோ விட்டதில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆங்காங்கே தொப்புள் காட்டியிருக்கிறாள். அவ்வளவுதான்.

இன்று சீனு… என்னை முழுசாக பார்க்கப் போகிறான்…..! என்று வெட்கத்தோடு குளித்து முடித்திருந்தாள்.

பார்த்துப் பார்த்து… இருப்பதிலேயே அழகான ப்ரா, பேன்ட்டி எடுத்து அணிந்துகொண்டாள். நிஷாவின் பிறந்தநாள் அன்று.. அவன் தன்னை முதன் முதலில் பார்த்த புடவையை எடுத்து உடுத்தினாள். கணவன் தேடித்தேடி செலக்ட் பண்ணி வாங்கிக்கொடுத்தது. என்ன செய்வது? சீனு வந்து உறிந்து வீசப்போகிறான்! ரவிக்கு மட்டுமே சொந்தமான என்னை ஒட்டுத் துணியில்லாமல் பார்த்து ரசிக்கப்போகிறான்!

தழைய தழைய புடவையை கட்டிக்கொண்டாள். நெயில் பாலிஷ் போட்டாள். மஸ்காரா போட்டாள். கண்ணை உறுத்தாத அளவுக்கு லிப்ஸ்டிக் போட்டாள்.

கடவுளே… அவன் என்ன நல்லா செய்யணும். என் ஆசையெல்லாம் தீர்ந்துடுச்சுன்னா அதுக்கப்புறம் இந்த தப்பை நான் மறுபடி பண்ணமாட்டேன். அவனை கூப்பிட மாட்டேன். என்று வேண்டிக்கொண்டாள்.

வந்ததும் தான் கசங்குமளவுக்கு கட்டிப் பிடிப்பான். கிச்சனுக்கு தூக்கிக்கொண்டு போய் ஊறுகா கேட்பான், தொப்புளுக்குள் போட்டு நக்குவான் என்று நினைத்துக்கொண்டு, புடவையை லோ ஹிப்பில் வைத்துக்கொண்டு போய்தான் கதவை திறந்தாள்.

உள்ளே நுழைந்ததும், நல்லாயிருக்கீங்களா மஹா…. என்று கண்கள் விரிய தன்னை ரசித்துக்கொண்டே கேட்கும் அவனை நேருக்கு நேர் பார்க்க சிரமப்பட்டாள்.

முதல்ல உள்ள வாங்க… என்று கதவை அடைத்தாள்.

என்னாச்சு… நெர்வஸா இருக்கீங்க?

பர்ஸ்ட் டைம் இப்படிப் பண்றேன். அவரை நினைச்சா…. கஷ்டமா இருக்கு

அன்னைக்கு, போன்ல அவ்ளோ பேசினீங்க?

நான் எங்க பேசினேன். நீங்கதான்… நான் அப்படிலாம் பேசினதே இல்ல தெரியுமா

ரொம்ப அழகா இருக்குறீங்க மஹா. உங்களுக்குத் தெரியுமா… இந்த புடவைலதான் உங்கள முதல் முதல்ல பார்த்தேன்

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.