28 வயது அழகுப் புயல் – பாகம் 34 137

இரவு – முதலிரவு –

நிஷாவும் தீபாவும் மலரை தயார் செய்துகொண்டிருந்தார்கள். நிஷா புடவை கட்டுவதில் கெட்டிக்காரி என்று அனைவரும் சொல்லியிருந்ததால் மலர் அவளையே கட்டிவிடச் சொல்லிவிட்டாள். மலர் வெறும் ப்ளவுஸ் பாவாடையில் கைகளை L வடிவில் தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்க, நிஷா பல்லுவை அவள் ஷோல்டரில் போட்டுவிட்டு, புடவையால் அவள் உடம்பை சுற்றிக்கொண்டிருந்தாள். தீபா மலரை வம்புக்கிழுத்தாள்.

அண்ணி… காலைலேர்ந்து நின்னுக்கிட்டே இருக்கிறதால டயர்டா இருக்குதுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல

ஆமா தீபா இடுப்பு ஒடிஞ்சிடுச்சு

ஆனா இப்போ ரொம்ப ப்ரைட்டா இருக்குறீங்களே எப்படி

ஏய்… இந்த லொள்ளுதானே வேணாம்ங்கிறது

ஓகே ஓகே குளிச்சீங்க அதனால ப்ரைட் ஆகிட்டீங்க அப்படித்தானே

ஆமா ஆமா

கொசுவத்தை சொருகும்போது, நிஷா வம்பு பண்ணினாள். என்ன அண்ணி… ஸ்கர்ட்டை இவ்ளோ லோவா வச்சிருக்கீங்க?

மலர் முழித்தாள். ராஜ்க்கு லோ ஹிப்தான் பிடிக்கும். ஆனால் இவள் கொடுக்கிற ஜெர்க்கை பார்த்தால் நான் ரொம்ப லோவா வச்சிருக்கேன் போல

இ.. இருக்கட்டுமே….

அய்யோ அண்ணி இதையெல்லாம் மூடித்தான் வச்சுக்கணும்… என்று அவள் அக்கறையாகச் சொல்வதுபோல் சொன்னாள்.

அதை கவர் பண்றதுக்குத்தான் புடவை இருக்கே.. என்றாள் தீபா

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.