28 வயது அழகுப் புயல் – பாகம் 34 137

நிஷா போன் பண்ணினாள். அண்ணன் உன்னைப்பற்றி யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். நீ நல்லவிதமா இருந்தா அவனே மனமிறங்கி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பான். நான் எப்படியாவது சம்மதிக்க வச்சிடுவேன்

ம்… என்றான். ராஜ் இவளிடம் என்ன சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறானோ!

சீனு… நான் கண்ணன் கிட்ட பேசுற கடைசி வாய்ப்பையும் உனக்காகத்தான் இழக்குறேன். என்ன ஏமாத்திட மாட்டேல்ல. எங்க வீட்டுல எதிர்பார்க்கிற மாதிரி நடந்துப்பேல்ல? என்ன நல்லா பாத்துப்பேல்ல? நீ எனக்கு மட்டும்தான். நான் உனக்கு மட்டும்தான். காயத்ரி, வீணா மாதிரி யார்கூடவும் தொடர்பு வச்சிக்க மாட்டேல்ல?

மாட்டேன் நிஷா என்று சத்தியம் செய்தான்.

அப்போ எங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துப்பாங்க. நீ தைரியமா இரு… என்றாள்.

சீனுவுக்கு நிம்மதியாயிருந்தது. உடம்பில் தெம்பு வந்திருந்தது. யதேச்சையாக ஷெல்ப்பில் துணி எடுக்கும்போது….. உடம்பில் ஒரு குறுகுறுப்பு தோன்றி மறைய… திருட்டுத்தனமாக….துணிகளை விலக்கிவிட்டு, அடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த காயத்ரியின் ஜட்டியைப் பார்த்தான். சடாரென்று அவனுக்கு பூல் தூக்கிக்கொண்டு நின்றது. உடம்பில் பரபரவென்று ஒரு பரவசம். சுகமாக இருந்தது. மனம், பெண் சுகம் தேடியது. காயத்ரியை கூப்பிடலாமா என்று மனம் யோசிக்க…. நோ நோ… எனக்காக காத்திருக்குற நிஷாவுக்கு உண்மையா இருக்கணும் என்று தலையை உதறிவிட்டு அந்த மெல்லிய பேன்ட்டியை துணிகளுக்கடியிலேயே வைத்தான்.

குளித்துவிட்டு சாமி கும்பிட்டான். நிஷாவிடம் ப்ராமிஸ் பண்ணாமாதிரி இனிமேல் யாரையும் தொடக்கூடாது. காயத்ரியையோ வீனாவையோ காமினியையோ பார்க்கக்கூடாது. கிடைத்த வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தான். தான் ஒழுங்காக, நல்லவனாக இருந்தால் ராஜ் மற்றும் மோகன் சம்மதம் கிடைக்கும் என்று நம்பினான்.

அவன் நினைவுகளைக் கலைப்பதுபோல்… அப்போது அவனுக்கு போன் வர… யாராயிருக்கும்? என்று யோசித்துக்கொண்டே அலட்சியமாக போனை பார்த்தான்.

மஹா calling… என்று காட்டியது.

சீனுவுக்கு, வாழ்க்கையில் வந்த இக்கட்டான தருணம். மஹா calling என்று பார்த்ததும் உடம்பில் ஜிவு ஜிவு என்று சூடான ரத்தம் பாய்ந்தது. உடல் சிலிர்த்தது. ஆண்மை கிண்ணென்று எழுந்து நின்றது. அளவில்லாத சுகமாக இருந்தது.

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.