28 வயது அழகுப் புயல் – பாகம் 34 135

அவங்கள்ல யாராவது தண்ணில மூழ்கி, உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா யாரு பதில் சொல்லுவா? நீ சொல்லுவியா? ராஜ்தானே பதில் சொல்லணும். இதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா? கொஞ்சமாவது படிச்சவங்க மாதிரி நடந்துக்கோங்க… என்று வெடித்தாள்.

மோகனும் பத்மாவும் பதறிப்போய்… ஆனால் பதில் பேசமுடியாமல் நின்றார்கள்.

நிஷா ஏனோ தான் எந்த ஆதரவும் இல்லாமல் தனி மரமாக நிற்பதுபோல் உணர்ந்தாள்.

அன்று –

நான் வேலையாக இருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள் என்று கண்ணன் போனில் சொல்லிவிட…. ராஜ் வருத்தத்தோடு நின்றுகொண்டிருந்தான்.

நிஷா ராஜ்க்கு காபி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும் பால்கனியில் நின்றுகொண்டிருந்தார்கள். காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. அவன் கண்ணனோடு பேசி பேசி மூக்குடைபடுவது பிடிக்காமல்… வேறு வழியில்லாமல்… தயங்கி தயங்கி.. பேச்சை ஆரம்பித்தாள்.

அண்ணா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்

என்ன விஷயம் சொல்லு

நான் இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்

வாட்?

சீனுவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னா

ராஜ் கோபமாக அவளைப் பார்த்தான். நிஷா உனக்கு என்ன பைத்தியமா?

ப்ளீஸ்ணா

கண்ணன் உன்ன ராணி மாதிரி பார்த்துப்பார்டி. நான் அவர் கால்ல விழுந்தாவது உன்ன ஏத்துக்க சொல்றேன். யார் இந்த சீனு? ப்ளடி பாஸ்டர்ட்.

அண்ணா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ எனக்கு சீனுகூட வாழத்தான் பிடிச்சிருக்கு

நிஷா உன் லெவல் என்ன அவனோட லெவல் என்ன? அவன் எப்படியோ உன் மனசை கெடுத்திருக்கான். நோ. நோ வே

அவன் என்மேல உயிரையே வச்சிருக்கான். என்ன நல்லா பார்த்துப்பான்

நிஷா ஸ்டாப் இட். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது. கண்ணன்தான் உனக்கு ஏற்றவர். ஏதோ கோவத்துல டிவோர்ஸ்னு சொல்லிட்டார். அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவர்கூட வாழுற வழியைப் பாரு

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.