28 வயது அழகுப் புயல் – பாகம் 34 137

இப்போ திருந்திட்டான்.

சரி யார் அந்தப் பொண்ணு

என் ப்ரண்ட்…. காயத்ரி

அவளா????

ம். அவதான்

மை காட்.. என்று தலையை அசைத்தான்.

(வினய் வீணாவை போட்டதை ராஜ் மறைத்ததுபோலவே… சீனு வீணாவை போட்டதை நிஷாவும் மறைத்தாள். வீணாவின் மதிப்பு போயிடுமே)

இது தெரிஞ்சுமாடி அவனை கல்யாணம் பண்ணனும்னு சொல்ற?

இல்ல. நான் இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடியே… அவங்க ரெண்டுபேரும்….

நிஷா இரண்டு கைகளையும் விரல்களுக்குள் விரல்விட்டு கோர்த்து அவனுக்கு explain பண்ணி காட்டினாள்.

நிஷா இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய மக்காக இருக்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.

மோகனும் ராஜ்ஜும் கண்ணனை பார்க்கச் சென்றபோது அங்கே காவ்யா அகல்யாவை நினைத்து கலங்கிக்கொண்டிருந்தாள்.

டோன்ட் வொரி காவ்யா… எல்லாம் சரியாகிடும். என்றார் கண்ணன்.

இல்லங்க… இவ எதிர்காலம் என்னாகுமோன்னு எனக்கு பயமாயிருக்கு. தினமும் நல்லா அவன்கூட ஊர் சுத்திட்டு லேட்டா லேட்டா வந்திருக்கா. நான் இல்லைன்னதும் அம்மாவை நல்லா ஏமாத்தியிருக்கா.

இதற்குள் ராஜ் மற்றும் மோகன் உள்ளே நுழைய, வீட்டுக்குள் பதுங்கினாள்.

இருவரும் கண்ணனிடம் கெஞ்சிவிட்டு, யோசிச்சு.. நல்ல முடிவா சொல்லுங்க ப்ளீஸ் என்றுவிட்டு வந்தார்கள். வீட்டுக்கு வந்த ராஜ் அமைதியாக இருப்பதை பார்த்து நிஷா அவனிடம் வந்தாள்.

கண்ணன் ஒத்துக்க மாட்டார்னு எனக்கு தெரியும்னா. எந்த மனைவியும் ஒரு புருஷனுக்கு பண்ணக்கூடாததை நான் அவருக்குப் பண்ணியிருக்கேன். ஸாரிண்ணா

உன் வாழ்க்கை என்னாகுமோன்னு கவலையா இருக்கு

அண்ணா… ப்ளீஸ்னா… நான்தான் சொல்றேன்ல… இனிமேல் சீனு யாரையும் தொடமாட்டான். அவன் என்னை நல்லா பார்த்துப்பான்.

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.