28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

நல்லா பார்த்து சொல்லுங்க friends. காலைலேர்ந்து இன்னர்ஸ் போடாம திரியறாங்களாம்

அவர்களும், அவளை இன்னர்ஸ் இல்லாமல் கற்பனை செய்துகொண்டு பார்த்து ரசிக்க, நந்தினி தலையை குனிந்துகொண்டாள்.

நந்தினிக்கு, அவர்களுக்கு இப்படி வலிய தொப்புள் காட்டிக்கொண்டு நிற்பது சுகமாக இருந்தது. நான் இன்னர்ஸ் போடாமல் திரிகிறேன் என்று சொன்னது இன்னும் சுகமாக இருந்தது.

பாவி! எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி உட்கார்ந்திருக்கான் பார்!

அவள், சீனுவைப் பார்த்தாள். ஹலோ உங்களுக்கு தெரியுமா? என்றாள்

நீங்க இன்னர்ஸ் போடாம இருக்கீங்கன்னு எனக்கெப்படி மேம் தெரியும்?

அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். என்னை ரொம்ப சீப்பா நடந்துக்க வைக்கிற என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னாள்.

அப்போதுதான் அவர்கள் இருவருமே எதிர்பார்க்காதது நடந்தது.

நந்தினி…

குரல் வந்த திசையில் இருவரும் திரும்பிப் பார்க்க, தூரத்தில் மகேஷ் நின்றுகொண்டிருந்தான். இருவருமே அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க, இங்க என்னடி பண்ணிட்டிருக்க? என்றபடியே அவன் அவளருகில் வந்தான்.

இ..இன்னர்ஸ் பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்தேன். தொலஞ்சி போச்சுங்க

அவன் அவளை தனியாக ஒதுக்கிக்கொண்டு போனான். இது என்னடி கோலம்? எல்லாருக்கும் தொப்புள் காட்டிட்டு நிக்குற?

அவள், தலையை குனிந்துகொண்டே தொப்புளை இழுத்து மூடினாள்.

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.