28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

சீனு இருப்பதால்தான் அவள் உள்ளே வர தயங்குகிறாள், அவனை பார்த்தபிறகுதான் இன்னும் சோகமாகிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டாள் காமினி. ஸாரி அகல்யா உன் மனசுல இவ்ளோ வெறுப்பு இருக்கும்னு தெரியாம அவனை வரச்சொல்லிட்டேனே என்று மனதுக்குள் நினைத்து வருந்தினாள். நான் ஏன் இப்படி ஒரு தவறு செயதேன்? என்று வேதனைப்பட்டாள்.

அகல்யாவின் அருகில் வந்து, அவள் தலையைக் கோதிவிட்டாள்.

சீனு உன்னை கஷ்டப்படுத்திட்டானா…

அப்டிலாம் இல்ல மேம்…

இனிமே அவன் உன்னை பாலோ பண்ணமாட்டான். நீ எதையும் நெனச்சி கவலைப்படாம சந்தோஷமா இருக்கணும். சரியா?

அகல், ,காமினியிடம் ஓப்பனாக எதுவும் சொல்ல முடியாமல், பாத்ரூம் கதவை பார்த்துக்கொண்டே, மெதுவாக தலையை அசைத்தாள்.

சரி நீ போய் தூங்கு. காலைல expo போகணும்ல. குட் நைட்.

குட்…… நைட் மேம்

அகல்யா திரும்பி நடந்தாள். அவளுக்கு அழுகை வந்தது. ரூமுக்குள் போனதும் குலுங்கி குலுங்கி அழுதாள். ஏன் அழுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.

சிறிது நேரம் அழுதுகொண்டு கிடந்தவள், டாப்ஸால் கண்களை துடைத்துக்கொண்டு, கதவை திறந்து வெளியே பார்த்தாள். இப்போதும் அங்கே யாருமே இல்லை.

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில், கொஞ்ச நேரம் அங்கேயே.. வெளியே பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். சீனு வருகிறானா என்று பார்த்தாள்.

அவன் வரவேயில்லை.

தளர்வாக நடந்து வந்து, பெட்டில் உட்கார்ந்தாள். தன் நிலையை நினைத்து அவளுக்கு மறுபடியும் கண்ணீர் வந்தது.

அவினாஷ்… என்னை இப்படி இங்கே அழவைத்துவிட்டு, எவள் எவள்கூடவோ நீ அங்கே சாட்டிங்க் செய்துகொண்டிருக்கிறாயேடா… நீ மட்டும் ஒரு சராசரி கணவனாக, கம்ப்யூட்டர் காமத்துக்கு அடிமையாகாத ஒரு சராசரி கணவனாக என்னை நன்றாக கவனித்துக்கொண்டிருந்தால் நான் இப்படி உட்கார்ந்து எவனோ ஒருவனுக்காக ஏங்கி அழத் தேவையில்லையேடா

அவள், கதவையே வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.