28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

அவள், ஒரு நிமிடம் திகைத்து, அவனிடம் பேசாமல், எரிப்பதுபோல் அவனை பார்த்துவிட்டு விடுவிடுவென்று காமினியின் பின்னால் நடக்க, அவன், அவள் கையை பிடித்தான்.

அகல்யா நான் குற்ற உணர்ச்சில நிற்கிறேன்.அதற்கு பரிகாரம் தேட வந்திருக்கேன்

காமினி இப்போது அவர்களது பார்வையிலிருந்து மறைந்து போயிருக்க, அவள் கோபக்கனலோடு சொன்னாள்.

இப்போ கையை விடப்போறியா இல்லையா?

நான் உனக்காகத்தாண்டி வந்திருக்கேன். என்கிட்டே பேசு

அவள் கையை உதறிவிட்டு வேகம் வேகமாக நடந்தாள். அவன் மறுபடியும் அவள் கையைப் பிடிக்க, அவள் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

அவள் கையை உதறிவிட்டு வேகம் வேகமாக நடந்தாள். அவன் மறுபடியும் அவள் கையைப் பிடிக்க, அவள் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

என்னை உன் ஆத்திரம் தீர அடிச்சிடு அகல்யா. என்மேல இருக்கிற கோபம் தீரூரவரைக்கும் அடிச்சிடு

ஏன் இங்க வந்த?

உன்ன பார்க்கத்தாண்டி வந்தேன். உன் முகத்துல சந்தோஷத்தை பார்க்கத்தாண்டி வந்தேன்

அகல்யா கண்களில் திரண்ட கண்ணீரோடு, அவனை தவிப்போடு பார்த்துவிட்டு, நடந்தாள். தனது ரூம் கதவை திறந்தாள்.

அகல்யா உன்ன வெளில கூட்டிட்டுப் போக ஆசைப்படுறேன். உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசைப்படுறேன். உன்ன சந்தோஷமா வச்சிக்க ஆசைப்படுறேன்

அவள், எதுவும் பேசாமல், கண்களை மூடிக்கொண்டு, கதவை அடைத்தாள். ஓடிப்போய் பெட்டில் விழுந்தாள். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வர… அப்படியே தன்னுடைய இப்போதைய நிலைமையும் ஞாபகத்துக்கு வர, அழுதுகொண்டு கிடந்தாள்.

இவன் எப்படி இங்கே வந்தான்? எல்லாம் இந்த பிரபுதான் சொல்லியிருப்பான்! அல்லது ரவியாய் இருக்கும்.

ஒரு மணி நேரம் கழித்து, மேமோடு சாப்பிட போக வேண்டுமே என்று எழுந்தாள். குளித்தாள். ட்ரெஸ் பண்ணிக்கொண்டு வெளியே வந்தாள். சீனு, அங்கேதான் எதிர் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். இவள் கண்டுகொள்ளாமல் காமினியின் ரூமுக்கு போனாள்.

சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட அவனைக்கடந்து போனார்கள். இவன் அகல்யா… என்றான்.

அகல்யா உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு நடந்துகொண்டேயிருக்க, காமினி அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளோடு போய்க்கொண்டிருந்தாள்.

சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்பி வந்தபோதும் அவன் அங்கேயே நின்றுகொண்டிருக்க, அகல்யாவுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. மேம் இருக்கும்போது, அவன் தனக்காக காத்திருப்பது அவளுக்கு பெருமையாக இருந்தது.

அப்போது காமினி, குட் நைட் அகல்யா என்று சொன்னபடியே தன் ரூமை நோக்கி நடக்க,இவளும், குட் நைட் மேம் என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்தாள்.

அகல்யா ப்ளீஸ் என்கூட வெளில வாயேன். ஐ வாண்ட் டு ஸீ யூ ஹேப்பி

என்னை டார்ச்சர் பண்ணாம போயிடு சீனு

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.