28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

ஆனால்… எத்தனை ஒரே ஒரு தடவை? இப்படியே போனால்…

ஆசை காட்டாதே காமினி… என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை இடதும் வலதுமாக அசைத்தான்.

ஏற்கனவே நாம பண்ணியிருக்கோம்ல? அதனால, இன்னும் ஒரு தடவை, கடைசியா வச்சிக்கிட்டா என்ன? ன்னு தோணுது சீனு……..

அவள் குழைவாக சொல்ல, அவன் அவளை ரசித்துப் பார்த்தான். அவள் அழகில் மெய்மறந்து போய் இருந்தான்.

அவள், சுகத்தில் மம்ம்ம்ம்…. ம்ம்ம்…. என்று அழகாக முனகுவதை பார்க்க ஆசைப்பட்டான்.

ம்.. என்றான்

காமினி, உதடுகளை வாய்க்குள் மடித்து வைத்துக்கொண்டே எழுந்து வந்து, அவன் அருகில் நின்றாள். கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டே நளினமாக தன் இடையை வளைத்து, அவன் மடியில் உட்கார்ந்தாள்.

சீனு, இப்போது அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டே, டேபிளிலிருந்து கொஞ்சம் பின்னால் நகர்ந்து உட்கார, காமினி, இப்போது தனது பின்னழகுகளை நகர்த்தி, நன்றாக அவன் மடியில் உட்கார்ந்துகொண்டாள்.

சீனுவுக்கு சுகமாக இருந்தது. காமினியை அப்பொழுதே தூக்கிப்போட்டு ஓக்கவேண்டும்போல் ஆசை வந்தது.

காமினிக்கு, அவன் தன் இடுப்பைப் பிடித்து அணைத்து வைத்திருப்பதைப் பார்த்து, நாணமாக இருந்தது.

அவன் அவளுக்கு ஊட்டிவிட்டான். அவள் வாயை திறந்து, வாங்கி சாப்பிட்டாள்.

அவன் மறுபடியும் அவளுக்கு ஊட்ட, அவள், அவன் கழுத்தைச்சுற்றி தன் கைகளைப் போட்டுக்கொண்டு, வாங்கினாள். அவள், வாய் திறந்து சாப்பாடு வாங்கும் அழகில் அவன் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தான்.

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் காமினி

எனக்கும்தான் உன்னை பிடிக்கும்

எவ்ளோ பிடிக்கும்?

அவள் சட்டென்று அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள். இவ்ளோ பிடிக்கும்! என்றாள்.

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.