28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

நீ போய் படு அகல். அவனை நான் பார்த்துக்கறேன்.

சரி மேம்

அகல்யா அவனை தன் அழகான கண்களால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் ரூமுக்குள் போய் கதவை அடைத்துக்கொண்டாள்.

ஆஹா எனக்காக ஒருவன் அலைகிறான் என்பதை மேமிடம் பகிர்ந்துகொண்டதில் ஒருவிதமான சுகம்!

அகல்யா, கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். கூந்தலை ஒதுக்கிவிட்டு, தன்னைத்தானே ரசித்தாள்.

வெளியே, சீனு, நொந்துபோய் காமினியிடம் போனான். அவளுக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

டயர்டா இருக்கு காமினி. பசிக்குது.

காமினிக்கு குற்ற உணர்வாக இருந்தது. ச்சே அகல்யா இப்படி அடம் பிடிப்பாள்னு நினைக்கலையே. பாவம் இவ்வளவு நேரமும் பசியில் நின்றிருந்திருக்கிறான்

எதையும் மனசுல வச்சிக்காதே. நீ குளிச்சிட்டு வா. நான் சாப்பாடு வரவைக்கிறேன்

அவன் மறுப்பு சொல்லாமல் டவலை எடுத்துக்கொண்டு அவளது பாத் ரூமுக்குள் நுழைந்தான்.

அங்கே அகல்யா, Perfume அடித்துக்கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னை கசக்கிப் பிழியப்போகிறான்! என்று நினைத்து உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கே அவனைக் காணாமல் அதிர்ந்தாள்.

கதவில் சாய்ந்து நின்றுகொண்டு தலையைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

எங்க போனான்?

ஒருவேளை கிளம்பி போய்விட்டானா?

ஐயோ….

ஒருவேளை மேம் அவனை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்களோ

அவள் காமினியின் ரூமுக்கு ஓட்டமும் நடையுமாகப் போனாள். காலிங் பெல் அடிக்கக்கூட நேரமில்லாமல் கதவை லேசாக திறந்துகொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள். உள்ளே காமினி, ஒரு டேபிளில், சாப்பாடு ஐட்டங்களை பிரித்து, எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.

மேம்…

வா அகல். நீ தூங்கியிருப்பேன்னு நெனச்சேன்.

சீனு….

குளிக்கிறான்

அகல்யா பேசாமல் நின்றாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சோகமாக நின்றாள்.

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.