28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

காமினி மீட்டிங் வரும்போதெல்லாம் தங்கும் ஹோட்டல் இது என்பதால் அவன் அப்படி கேட்க, காமினி, அகல்யா முன்பு மானம் போகிறதே என்று முழித்தாள். பின், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாமே என்று நினைத்து அகல்யாவிடம் கேட்டாள்.

ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா அகல்?

அகல்யா வேகமாக தலையை இடதும் வலதுமாக ஆட்டினாள். இல்ல மேம்

ஏய்.. பொய் சொல்லாதே

மொதல்ல…எடுத்துக்கிட்டது மேம். ரொம்ப வருஷமாச்சு

எப்போ?

படிப்பு முடியுறப்போ

பிடிக்குமா?

அகல்யா தலையை குனிந்துகொண்டாள்.

காமினி ஆர்டர் பண்ணினாள்.

இங்கே வச்சி எடுத்துக்கலாமா, இல்ல ரூமுக்கு கொண்டுவர சொல்லவா

ரூம்… ஓகே மேம்

இங்கேன்னா சைட் அடிச்சிட்டே குடிக்கலாம்

அகல்யா சிரித்தாள்.

அவளை இப்படி சிரித்த முகமாக பார்ப்பது ஒருவித நிம்மதியாக இருந்தது காமினிக்கு. ஆர்டர் பண்ணிவிட்டு, எழுந்து ரூமை நோக்கி நடந்தாள். அகல்யா, பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

ஆபிசில் பார்த்து நடுங்கிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது காமினி மேமிடம் சகஜமாக பேசுவது, பழகுவது எல்லாம் கனவில் நடப்பதுபோல் இருந்தது அவளுக்கு. அதுவும் இப்போது ஒன்றாக உட்கார்ந்து குடிக்கப்போ….

அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மனதுக்குள் குதியாட்டமாக சந்தோஷமாக இருந்தது. ஆபிசில் உள்ள அனைவரிடமும் இதைச்சொல்லி ஆடவேண்டும்போல் இருந்தது.

ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் இருந்த அகல்யாவைப் பார்த்து காமினி சொன்னாள். வேணும்னா ட்ரெஸ் செஞ் பண்ணிட்டு வா அகல்…

சரி மேம்

நைட் டிரஸ் போட்டுக்கொண்டு அகல்யா வர, சரக்கும் வந்து சேர்ந்தது

ஸ்டார்ட் பண்ணு அகல்

சரி மேம்

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.