28 வயது அழகுப் புயல் – பாகம் 64 146

தேங்க்ஸ். தேங்க் யூ ஸோ மச் என்று சாகுலிடம் சொல்லிவிட்டு, மகேஷ் நந்தினியை கூட்டிக்கொண்டு நடக்க… சாகுல் யோசித்தான்.

இந்த நேரத்துல நீச்சல் குளமா?

அவன் சீனுவுக்கு போன் போட்டான். பிரபுவின் திருமணம் முடித்து அப்போதுதான் ரூமுக்கு வந்திருந்த சீனுவுக்கு… ஆச்சரியமாக இருந்தது.

அங்கே
நந்தினி, பிகினியுடன் வெதுவெதுப்பான தண்ணீருக்குள் நிற்க, மகேஷ், கால்களை மட்டும் தண்ணீருக்குள் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

என்னங்க… நீங்க வரலையா?

நீதானடி ஆசைப்பட்ட. குளி.

நான் மட்டும் எப்படி குளிக்கிறது?

அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, சீனு ஓடிவந்து, தொம்மென்று தண்ணீருக்குள் விழுந்தான். இந்த நேரத்துல யாரு? என்று நந்தினி ஆச்சரியத்துடன் அவன் மூழ்கிய இடத்தையே பார்த்துக்கொண்டிருக்க, அவனோ, மகேஷுக்கும் அவளுக்கும் நடுவில், நந்தினியின் கையைப் பிடித்தபடியே தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து நின்றான்.

நந்தினி சந்தோஷத்தில் வாயைப் பிளந்தாள். அடப்பாவி சீனு!

ஏய்.. யார்ப்பா நீ? என்று எரிச்சலோடு மகேஷ் கேட்க, சூப்பர்வைசர் ஸார். இங்க குளிக்கிறவங்க சேஃப்டி ரொம்ப முக்கியம் இல்லையா?

மகேஷ்க்கு வேதனையாக இருந்தது. ச்சே… நந்தினி வேற அரைகுறையா நிக்குறாளே

சரிப்பா நீ அந்த ஓரமா போய் நில்லு

அவனோ, இவன் சொல்வதை கண்டுகொள்ளாமல் நந்தினியிடம் திரும்பினான். மேடம் உங்களுக்கு நீச்சல் தெரியுமா?

தெ.. தெரியாதுங்க

கத்துத் தரவா?

ம்….

10 Comments

  1. Next please,65

  2. G. சங்கர்

    சார் உண்மையலே சூப்பர் சார் சீனு நந்தினி சாகுல் நந்தினி பாகம் அதை விட சீனு காமினி பாகம் சூப்பரோ சூப்பர் சார் மிக்க நன்றி தயவு செய்து சீனு காமினி யை தொடருங்கள் சீனு காமினி பாகத்தை படிக்கும் போதே எங்களை எங்கேயோ கொண்டுசெல்கிறது.
    G. சங்கர்

  3. sprr continue

  4. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  5. sprr continue next 65 please fastttttt my tongue thirsty someone give ur p**y lips

  6. பல நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அருமையான பார்ட் சூப்பரா இருந்தது இன்னைக்கு பார்ட்…

  7. ப்ளீஸ் யுவர் நெக்ஸ்ட் கதை 65

  8. Oru nalla Story ah comment panna mudiyama last page padikka kondu poitinga over parts not good for the story no like and alavukku minjinal amuthamum nanju pls understand writer

Comments are closed.