வாடி செல்லக் குட்டி 1 124

பள்ளி படிக்கும் போது ஜெயராம் நன்றாகவே படித்தான். ஆனால் 12 ஆவது வகுப்பில் சற்று மார்க் குறைவு. கல்லூரியில் B.Com சேர வேண்டும் என்று முயன்றதில் evening college தான் கிடைத்தது. ஆனாலும் ராஜி அவனை தளர விடவில்லை. காலையில் CA Preliminary படிக்க வைத்தாள். அதையும் பாஸ் செய்து ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்தான். அப்போது தான் அவன் சகவாசம் கெட்டுப் போனது. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினான். படிக்கவில்லை. தண்ணியடித்தான். வீட்டில் இருக்கும் தனியறையில் ப்ளூ ஃபிலிம் பார்த்தான். ஆறு மாதங்கள் ஆடிட்டரிடம் சென்றவன், பின்னர் CA வுக்கு முழுக்கு போட்டான். இரண்டாவது வருடத்தில் பயங்கர arrears வைத்து கல்லூரிக்கும் முழுக்கு. அதன் பின்னால் வாடகை வசூலிப்பது, வட்டி வசூலிப்பது என்று தாய்க்கு ஒத்தாசை மட்டும் செய்தான்.

வீட்டு எதிர் வீட்டில் ஒரு பெரிய ground இல் ஆறு வீடுகள். ஒன்றோடு ஒன்று ஒட்டி ஒரு compound வீடு போல் கட்டப் பட்டிருந்தது. அந்த ஆறு வீடுகளுக்கும் மாடியிலும் ஒரு போர்ஷன் இருக்கும். அந்த வீட்டின் எண் 29. அதனால் கீழேயிருந்த 6 portion களுக்கு 29/1 முதல் 29/6 வரை எண்னும் மாடிகளுக்கு 29/7 முதல் 29/12 வரை எண்ணிட்டிருந்தனர். ஜெயராமில் அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் 29/6 ம் 29/12 ம் நேராகத் தெரியும். அதிலும் அவனுடைய ஸ்பெஷல் attention 29/12 மாடி வீட்டின் மீது தான். அந்த வீட்டின் அமைப்பு அப்படி. முன்புறம் நீளமான குறுகலான ஒரு பால்கனி. அதில் ஒரு handpump குழாய் வைத்திருப்பார்கள். அந்த பால்கனியும் அதன் கைப்பிடியின் அமைப்பும் எப்படி என்றால், அங்கு யாராவது குனிந்தாலோ, உட்கார்ந்தாலோ, ஜெயராமின் ஜன்னலிலிருந்து தெளிவாகத் தெரியும் ஆனால் அந்தத் தெருவின் மற்ற எந்த வீட்டிலிருந்தும் தென்படாது. தினமும் காலை அந்த பால்கனியை தரிசனம் செய்வான் ஜெயராம்.
அங்கு குடியிருந்தவர்கள் ப்ரசாத் – உமா ஜோடியினர், முறையே 34-28 வயதானவர்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ப்ரசாத் ரயில்வேயில் TTE ஆக வேலை பார்ப்பவன். உமா இல்லத்தரசி. TTE ஆக நல்ல வருமானம் இருந்தாலும் எப்போதும் குடிப் பழக்கம் உள்ளவன். அதனால் எப்போதும் பணப் பற்றாக்குறை. திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. சின்ன போர்ஷனில் காலம் கடத்தி வந்தார்கள்.