வாடி செல்லக் குட்டி 1 124

சூப்பர் கடிதம். மூச்சை இழுத்து வாங்கினேன். தலை நிமிர்ந்து பார்த்தேன். உமா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் முகபாவனையையும் என் சுண்ணி செய்யும் சேட்டையையும் மாற்றி மாற்றி பார்த்திருப்பாள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று புரிந்திருக்கும். மோகனப் புன்னகை புரிந்தாள்.

“ஒன் லவ்வர் கிட்ட சொல்லட்டுமாடா.” என்று கேட்டாள். போச்சுடா, இவளும் தங்கை போல வாடா போடா கேஸ் தானா. ஐந்து நிமிடங்கள் முன்பு மரியாதையுடன் பேசியவள் இப்போது இப்படி வந்து விட்டாளே. ஆனால் அதுவும் எனக்கு ஒரு கிக் கொடுத்தது. ஜெயஸ்ரீ தன் இனிய குரலில் என்னை வாடா போடா என்று சொல்லிக் கொண்டே என் சுண்ணியை தன் புண்டைக்குள் வாங்கும் காட்சி என் மனத்திரையில் ஓடியது. சிலிர்த்தேன். “சரிங்க” என்று ஒரே வார்த்தை விதிர்த்தேன்.

“ஓக்கே ஜெயராம். ஸோ நாளான்னிக்கி காலைல எட்டரைக்கு ஜெயஸ்ரீ ஒனக்காக காத்திருப்பா, சரியா. ஆனா இந்த ங்க எல்லாம் வேண்டாமே. என்ன உமான்னே கூப்புடுடா.” சொல்லிவிட்டு நான் மீண்டும் பேசுமுன் வெளியேறினாள். அவள் தலையில் சூட்டியிருந்த பூவின் வாசம் மட்டுமே மீதியிருந்தது. இரண்டு மத்தளங்கள் மீது தாண்டவமாடும் அவள் கூந்தலையே வெறித்துப் பார்த்தேன். கண் பார்வையிலிருந்து மறைந்தாள். எனக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டுமா. என்னால் முடியுமா. எப்படியோ கஷ்டப்பட்டு இருந்தேன். ஜெயஸ்ரீயின் கடிதத்தை மீண்டும் பல முறை படித்தேன். 13ம் தேதி மாலை, டி.நகரில், பெண்களுக்காக பிரத்யேகமான சாமான்கள் விற்கும் கடைக்குப் போனேன். என் மனதில் தோன்றிய ஒரு சாமானை (suspense) வாங்கினேன். அதை கிஃப்ட் ராப் செய்து, அதன் மீது ஒரு ரோஜாவை cellophane tape செய்து ஒட்டினேன். பின்னர் எனக்குத் தெரிந்த ஒரு நகைக்கடைக்கு சென்று முத்துக்கள் கோர்த்த நீளமான சங்கிலி ஒன்று வாங்கிக்கொண்டேன். என் கழுத்தில் நானே போட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தேன். என் தொப்புளுக்கும் கீழே வரை தொங்கியது. அதே போன்ற முத்துக்களாலான ஒரு ஜோடி வளையல், ஒரு ஜோடி கம்மல், ஒரு மோதிரம், இடுப்பைச் சுற்றி அணியும் ஒரு ஹிப் செயின் எல்லாம் வாங்கினேன். வாங்கியபின்னும் என் ஆசை அடங்க வில்லை. அதே போன்ற இன்னொரு செட் முத்து நகைகளும் வாங்கிக் கொண்டேன். இரண்டு செட்களையும் இரண்டு பேக்கிங் செய்து வாங்கினேன். பில் Rs.23,000 வந்தது. So What. அநாயசமாக icici credit card நீட்டிவிட்டு வந்தேன்.

மறுநாள் february 14, காதலர்கள் தினம். அதிகாலை எழுந்து முதல் இரவு பூத்த மல்லிகைப் பூச்சரம் நான்கு முழம் வாங்கினேன். என் பூளைச் சுற்றியிருந்த முடியை ஷேவ் செய்து அகற்றினேன். நான் வாராவாரம் மர்ம முடி அகற்றும் பழக்கம் உண்டு. அன்று விசேஷமாகச் செய்தேன். முகத்தையும் மழித்தேன். உடலைக் கழுவி டியோடரண்ட் அடித்துக்கொண்டேன். கருப்பு நிற round neck டிஷர்டும், வெளுத்திருந்த ஜீன்ஸும் மாட்டிக் கொண்டேன்.

8:28க்கு என் வீட்டை விட்டு புறப்பட்டு, 8:29:30க்கு மாடியேறி அழைப்பு மணியை அமுக்கினேன். என் ஒரு கையில் நான் வாங்கிய suspense gift packet. இன்னொன்றில் ஒரு பாக்கெட்டில் ஒரு செட் நகைகள் மற்றும் இலையில் சுற்றிய பூ. கதவு திறந்தது. என் மனதும் திறந்தது. என் அருமை ஜெயஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள். கண்கள் விரியச் சிரித்தாள்.