வாடி செல்லக் குட்டி 1 124

அவள் தலையை வலது பக்கம் சாய்த்தாள். நானும் வலது பக்கம் சாய்த்தேன். அவள் வாய் திறந்து நாக்கை நீட்டினாள். நல்ல, ரோஸ் நிறத்தில் ஆரோக்கியமான நீண்ட நாக்கு. மெல்லிதான நாக்கு இதழிலிருந்து பாம்பு போல நீண்டு வெளியே வந்தது. நானும் நாக்கை நீட்டினேன். சட்டென்று இரு நாக்குகளின் நுனிகளும் தொட்டுக் கொண்டன. அவள் உடலில் பாய்ந்த மின்சாரம், அவள் முகத்தில் பிரதிபலித்து, அந்த சிலிர்ப்பில் அவள் நாக்கும் ஆடி, என் நாக்கு வழியாக எனக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது. நாக்கை ஆட்டினாள். நானும் ஆட்டினேன். இரண்டு நாக்குகளும் மோதின. ஒன்றை ஒன்று கோதின. சில மில்லிமீட்டர்கள் அருகே வந்தோம். இப்போது இரண்டு நாக்குகளும் நன்றாக உறவாடின. எச்சில் ஊறியது. வான் வழங்கும் அமுதக் கலசம் எங்கள் வாய் வழியே தழும்பி தழும்பி வழிந்தது. எச்சில்கள் கீழே விழாமல் இருக்க இருவரும் மேலும் நெருங்கி எங்கள் இதழ்களை சீல் செய்து கொண்டோம். வாழ்க்கையில் முதல் முத்தம், நண்பர்களே; என் வாழ்க்கையையே மாற்றப் போகும் முத்தம். காமரசம் சொட்டும் ஜெயஸ்ரீயின் இதழ்களைப் பற்றிக் கவ்வினேன். தேன் போன்ற எச்சிலை உரிஞ்சிக் குடித்தேன். நாக்கோடு நாக்கு புரண்டது. அவள் இதழ்களை லேசாகக் கடித்தேன். இளம்பெண்ணின் நீளமான நாக்கை என் உதடுகளில் கவ்விப் பிடித்து இழுத்தேன். வாயினால் காற்றை உரிஞ்சும் போது vacuum suction போல அவள் நாக்கு என் வாய்க்குள் இழுக்கப் பட்டது. அதை ஆசையோடு நக்கினேன். ஒருவரோடு ஒருவர் வாயில் இணைந்தபடி இறுக்கக் கட்டிப் பிடித்தோம். இருவருமே கிட்டத்தட்ட சம உயரம் இருந்ததால், முத்தத்தில் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்று நான் ஒரு புத்தகத்தில் படித்த நினைவு. அவள் என் தோளை இறுக்க, நான் அவள் கொடியிடையைச் சுற்றி என் கைகளைக் கோர்த்து அவளை இழுத்துப் பிடித்து மடிப்பு இல்லாத இடையை வருடினேன். அப்படியே இணைந்த நிலையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அங்கே ஜன்னலருகே போடப்பட்டிருந்த கட்டில் வரை சென்று அப்படியே அருகருகே உட்கார்ந்து, இன்னும் எங்கள் முத்தத்தை பிரியாமல் இதழ்களை ஒத்தி எடுத்தோம். பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். ஒருவர் கண்களை ஒருவர் கூர்ந்து பார்த்தபோது அவள் கண்களில் ஒரு வேசியின் காமம் தெரிந்தது.

“ஜெய், என் லைஃப்ல மறக்க முடியாதுடா.” என்று மெதுவாக இதழ்களை அசைத்துச் சொன்னாள். மெல்லிதான இதழ்கள். பொன் போன்ற மேனியெழிலுக்கு match ஆக ரோஸ் நிற உதடுகள். சுழித்து பேசும் போது மன்மதனையே மயக்க வைக்கும் உதடுகள். மெதுவாக நாங்கள் இருவரும் சுய நிலைக்கு வந்தோம். சுற்றும் பார்த்தேன். சின்ன போர்ஷன் தான். ஒரு சிறிய ஹாலில் ஒரு பக்கம் டைனிங் டேபிள், மற்றொரு பக்கம் மூன்று சேர்கள். பால்கனியைப் பார்த்து இருக்கும் ஜன்னலுக்கு அருகே ஒரு ஒற்றைக் கட்டில், அதன் மீது மெத்தை. கட்டிலுக்கருகே ஃபோன்.