வாசமான ஜாதிமல்லி 3 14

அன்று மாலை சரவணன் வீடு திரும்பிய பிறகும் கூட பிரபு வரவில்லை. மணி இப்போது 8 .30 ஆகிவிட்டது இன்னும் பிரபுவை காணும். மோட்டார்பைக் சத்தம் அவர்கள் வீட்டை தண்டி செல்லும் போது தற்செயலாக மீனாவின் கண்கள் அவள் முன் கதவை நோக்கி செல்லும்.

“வரேன் என்று சொன்னானே, ஏன் இன்னும் காணும்?” பிறகு அவளை திட்டிக்கொள்வாள், நீ ஏன் அவன் வரவில்லை என்று பதற்றம் அடையிற.

முட்டாள், முட்டாள், அவன் வருகைக்கு ஏன் அவளாக இருக்க, அவன் வெறும் ஒரு நண்பன் தான், இந்த முட்டாள்தனத்தை நிறுத்து என்று தன்னை கடிந்து கொண்டாள். கடைசியில் அவள் வீட்டுக்கு முன்பு ஒரு மோட்டார்பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. அவளை அறியாமலே அவள் ஆர்வத்தோடு அவள் முன் கதவுக்கு நடந்து சென்றாள். நல்ல வேலை அந்த நேரம் சரவணன் பாத்ரூமில் இருந்ததால் அவன் மனைவியின் இந்த வித்தியாச நடத்தையை அவன் பார்க்கவில்லை. மீரா முன் கதவை திறக்கும் போது அப்போது தான் சரவணனின் ஹால் வந்து அடைந்தான். பிரபு உள்ளே நுழைய அவன் இருக்கும் கோலம் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவன் ஷிர்ட்டும், பேண்டும் கொஞ்சம் கிழிஞ்சி இருந்தது. அவை அங்கும் இங்கும் அழுக்கு மற்றும் மண்ணால் கறைபட்டு இருந்தது.

“கடவுளே, உன்னை பாரு, என்னடா நடந்தது, எக்சிடெண்ட்டா? என்று சரவணன் கேட்டான்.

மீரா முகத்தில் தெரிந்த அக்கறையும் கவலையும் பிரபு கவனிக்க தவறவில்லை. அவன் நினைத்தது சரி தான் அவளுக்கு அவனை பிடிக்க துவங்கிவிட்டது. அவன் வேணுமென்று தான் இன்றைக்கு தாமதமாக வந்தான். அவனுக்கு எக்சிடெண்ட் எதுவும் கிடையாது. அவன் நடித்தான். அவனே அவன் ஆடைகளை கொஞ்சம் கிளித்தட்டு, அதில் மண்ணும், அழுக்கும் பூசிக்கொண்டான். அவன் மேல் அனுதாபம் உருவாக்க வேண்டியதாக இருந்தது. இது இன்று மாலை நடந்த சம்பவத்தை முற்றிலும் மீரா மனதில் இருந்து காணாமல் போக செய்யும். பெண்களுக்கு எப்போதும் அனுதாப உணர்வு எளிதில் வரும். அந்த உணர்வைவேறு விதமான உணர்வாக மாற்றுவதும் சற்று சுலபம்.

“பைக் சேற்றில் சறுக்கி கீழே விழுந்துட்டேன். நேற்று மலை பேய்ந்ததில்லையா, ரோடு சேர்றாக இருந்தது.”

“உங்களுக்கு ஒன்னும் ஆகளையே, ஆதி எதுவும் பட்டதா?” அக்கறையுடன் மீரா கேட்டாள்.

“சிறிய வலி தான், பெரிதாக எதுவும் இல்லை, என் உடலை விட என் கெளரவத்துக்கு தான் ஆதி அதிகம்.” பிரபு அவள் அக்கரையில் மனம் குளிர்ந்து புன்னகைத்தான்.

வகை மாதிரிக்குரிய ஆண் போல சரவணன் கேட்டான்,” பைக்குக்கு ஒன்னும் ஆகளையே/”

மீரா அவள் கணவனை பார்த்து முறைத்தாள். ஒருத்தன் ஆதி பட்டு வந்திருக்கான், எப்படி அக்கறை இல்லாமல் கேட்குறார். சரவணன் கவனம் பிரபு மேல் இருக்க அவன் மனைவி அவனை முறைப்பதை கவனிக்கவில்லை.

“நல்ல வேலை ஒன்னும் ஆகல, இங்கும் அங்கும் சிறு கீறல் தான்.”

“ஆண்கள் நீங்க ரொம்ப மோசம், ஆளை பத்தி கவலை படமால், வாகனத்தை பத்தி கவலை படுரிங்கா.” இவர்கள் எல்லாம் என்ன செய்வது என்பது போல தலை அசைத்தாள்.

இருவரும் ஈ என்று இளித்தார்கள்.

பெண்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புரியாதது என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தாள்.

அவர்கள் பரிமாறிக்கொள்ளும் இந்த பார்வையை பார்த்து மீராவுக்கு இன்னும் கோபம் வந்தது. “முதலில் போய் உங்களை சுத்தம் செஞ்சிக்கிங்க,” என்றாள் பிரவுவிடம். “சுத்தமான ஆடை எடுத்திட்டு வாங்க,” என்றாள் அவள் கணவனிடம்.

பிரபு சமையல் அறை தாண்டி இருக்கும் பாத்ரூம் நோக்கி நடந்தான். அவனுடன் சேர்ந்து மீறவும் சென்றாள். அவன் வலி இருப்பது போல கொஞ்சம் நொண்டி நடந்தான். உண்மையில் அவனுக்கு எந்த வழியும் இல்லை. சரவணன் ஆடைகள் எடுக்க அவன் அறைக்கு சென்றான்.

“ரொம்ப வலிக்குதா?” என்று மீரா கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்லை,” என்று கூறியவன் முகம் சுளித்தான், அவன் படும் உண்மை வலி அவளிடம் இருந்து மறைப்பது போல.

“கவனமா இருக்க வேண்டாம்மா, ஏன் வண்டியை வேகமாக ஓட்ட வேண்டும்.”

“இல்லை லேட் ஆகிவிட்டது, உன்…கலை பார்க்க வேண்டும் என்று இருந்தது.” ‘உன்’ னுக்கும் ‘கலை’ க்கும் ஒரு சிறிய இடைவேளை விட்டான்.

மீரா அதை கவனிப்பால் என்று எதிர்பார்த்தான். அவன் யாரை பார்க்க அவளாக வந்தான் என்று அவளுக்கு புரியும்.

பிரபு பாத்ரூம் செல்ல அவள் சமயலறையில் நின்று காத்திருந்தாள். தண்ணி ஊக்கம் சத்தம் கேட்டது. சரவணன் கையில், டீ ஷர்ட், பேண்ட் மற்றும் துண்டுடன் உள்ளே வந்தான்.

“பிரபு பாத்ரூமில் இருக்கார்.” என்றாள்.

சரவணன் பாத்ரூமுக்கு சென்றான். சற்று நேரத்துக்கு பிறகு தண்ணி ஊத்தும் சத்தம் நின்றது. சரவணன், பிரபு பேண்ட் கையில் வயித்தபடி வெளியே வந்தான்.