வாசமான ஜாதிமல்லி 3 14

“நான் உண்மையிலேயே சொல்லுறேன்,” பிரபு அவன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகிரெட் பெக்கெட் எடுத்து நசுக்கி வீசி எறிந்தான்.

மீரா சற்று திடுக்கிட்டு பார்த்தாள் ஆனாலும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று இப்படி உறுதியாக சொல்கிறான் என்பது அவளுக்கு பிடித்திருந்தது. பிறகு சுதாரித்துக்கொண்டு, அதே வேடிக்கை பேச்சாக,” அநேகமாக தில் ஒன்னும்மே இருந்திருக்காது, அவ்வளவு சுலபமாக அதை நசுங்கின.”

பிரபு அவளை நாண மிகுதியாக பார்த்தான். அவனின் அத பார்வை மீராவுக்கு பிடித்திருந்தது, அவனிடம் எப்போதும் இருக்கும் அதிக தன்னம்பிக்கியான பார்வை இல்லை. “உண்மையில் அதில் இன்னும் இரண்டு சிகிரெட் இருந்தது,” என்றான் கொஞ்சம் தலை குனிந்தலாக.

“ஹா ஹா, அதனை பார்த்தேன், வெறும் இரண்டு தானே இருந்தது, அதனால் தான் உடனே தூக்கி ஏறிய முடிந்தது, ” மீரா மென்மையான கேலி செய்யும் தொனியில் கூறினாள்.

“நான் உண்மையாக சொல்கிறேன்,” என்றவன் அவள் கையை பிடித்து சாதியம் பண்ணும் விதமாக அவன் உள்ளங்கையை அவள் உள்ளங்கைமேல் வைத்தான். அப்புறம் அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கு திடிரென்று உணர்வு வருவது போல அவள் கையை படுக்கென்று விட்டுவிட்டான்.

மீரா அதிர்ந்தாள், இவன் இவ்வளவு தைரியமாக என் கையை பிடித்துவிட்டானே. அவள் அதிர்ச்சியை பார்த்து உடனே பிரபு மன்னிப்பு கேட்க துவங்கினான்.

“சாரி, என்னை மன்னிச்சிடுங்க, நான் சிந்திக்காமல் இப்படி செஞ்சிட்டேன்.” அவர்கள் வசிக்கும் அந்த சிறிய நகரத்தில் அதுவும் இந்த சம்பவம் நடக்கும் ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளில் இப்படி ஆண்கள் செய்வதை ரொம்ப தவறாக நினைப்பார்கள். அதுவும் ஒரு கல்யாணம் ஆனா பெண்ணின் கையை.

மீரா தனது அதிர்ச்சியிலிருந்து மீண்டபோது என்ன செய்வது என்று குழப்பமடைந்தாள். இதற்க்கு ரொம்ப கோப படுவதா இல்லை பெருசு படுத்தாமல் அவன் மானிப்பாய் ஏற்றுக்கொள்வதா? அவன் செய்ததைப் பற்றி அவன் வருத்தப்படுறதாகத் தோன்றியது. அவள் தானே அவனை சீண்டினாள், நீ செய்யும் சாதியம் எல்லாம் சும்மா என்று. ஆனாள் என்ன அவளை நிலைகலங்க செய்தது என்றாள், அவன் தன் கையை பிடிக்கும் போது அவள் இதயத்தில் ஒரு குலுங்கல் ஏற்பட்டது. அந்த குலுங்கல் பரபரப்பூட்டும் அச்சம் என்பதாலா இல்லை இதயப்பேரொலி என்பதால. அவளுக்கு இருக்க வேண்டிய கோபமும் இல்லை என்பதும் அவளை நிலைகலங்க செய்தது.

“பிரபு என்ன இது, என்ன செய்யிற,” அவள் எரிச்சலடைந்தாள் என்று கட்ட வேண்டிய அவசியமாவது இருந்தது.

“நான் உண்மையிலே வருத்தப்புகிறேன். நான் இன்னும் கட்டுப்பாட்டாக இருந்திருக்கணும். நான் பொய்யான சத்தியம் செய்பவன் இல்லை. நீ நம்பலே என்றதும் என்னை அறியாமலே அப்படி செய்துவிட்டேன்.”

இங்கே பிரபு பொய் சொன்னான். அவன் வேணுமென்று அப்படி செய்தான். அவளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை பட்டான். அவள் ரொம்ப கோபமும், எரிச்சலும் படுவாளா அல்லது அவன் கேட்கும் மன்னிப்பை ஏற்றுக்கொள்வாளா? அவள் அதிக கோபப்பட்டால், அவள் தன்னை ஒரு அந்நியன் என்றும் அவள் புருஷனுக்காக அவன் வருகையை சகித்து கொள்கிறாள் என்று தெரியும். ஆனாள் அவள் கோரும் மன்னிப்பில் அவள் சந்தம் அடைந்தாள் என்றாள் அவளுக்கும் தன்னை உள்ளுக்குள் பிடிக்க துவங்கிவிட்டது என்று அவனுக்கு தெரிந்துவிடும். அதை அவள் இன்னும் அறிவாள இல்லையா என்று தெரியாது.

அவள் அதிக கோபப்பட்டால் அவன் நோக்கம் அடைய இன்னும் வெகு தூறும் இருக்குது என்று விளங்கிவிடும். அவன் இன்னும் மிகுதியாக மன்னிப்பு கேட்கணும், அவனுக்கு எந்த கேட்ட எண்ணமும் இல்லை என்றும் அது அக்கணத்தில் நடந்தது என்று சாதியம் செய்யணும். அவன் சொல்வது பொய் என்று நிச்சயமாக அவளால் சொல்ல முடியாது. ஒரே விஷயம் என்னவென்றால் அவன் நண்பனின் இந்த அழகு மனைவியை அடையும் அவன் நோக்கத்துக்கு பெரிய, சொல்ல போனால், சரி செய்ய முடியாத பங்கம் ஏற்படும். ஆனாள் அவன் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டியதாக இருந்தது, ஆனாள் அது ஒரு கணக்கிடப்பட்ட ஆபத்து.

இந்தனை நாட்கள் அவள் வீடு சென்று அவளிடம் பழகிய பிறகு அவளுக்கும் அவன் மேல் ஒரு நற்புணர்வு, ஒரு வித பாசம் இருப்பதாக நினைத்தான். அவர்கள் முக்கியமற்ற, பொழுதுபோக்கு விஷயங்கள் பற்றி பேசுவார்கள். அது சுவாரசியமாகவும், மகிழ்ச்சி கொடுக்கும் விஷயங்கள் ஆகா இருக்கும். அவள் புருஷனுடன், அவன் கடையில் இருந்து வந்த பிறகு கிடைக்கும் அந்த சிறிய நேரத்தில், முக்கியமான விஷயங்கள், பிள்ளைகளின் படிப்பு, வீட்டு விஷயங்கள் போன்ற முக்கியமான விஷயங்கள் பத்தி மட்டுமே பேசுவார்கள். சிறு வயதில் இருந்து பெரும் பொறுப்பு அவள் கணவன் தோள்களில் சுமக்க பட்டது. அதனால் அவனுக்கு முக்கியம் இல்லாத விஷயங்களில் நாட்டமும் இல்லை, முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. மீரா ரொம்ப கோபம் கொள்ளவில்லை என்று பிரபு மகிழ்ந்தான். அநேகமாக இந்த சம்பவத்தை அவள் கணவனிடம் இருந்து மறைப்பாள். இந்த தசையின்ப மகிழ்வு கொடுக்கும் இல்லத்தரசியை அடையும் அவன் நோக்கும் வெற்றிகரமான பாதையில் போய்க்கொண்டு இருக்கு. இப்போது அவளுக்குள் புதைந்து இருக்கும் இந்த பாச உணர்வை, ஆசையாக மாற்றானும்.

“சரி பிரபு, நேரமாகுது, நான் வீட்டுக்கு போனும்.”

“சரி, மீரா, சரவணன் வீட்டுக்கு வந்த பிறகு நான் வருகிறேன்.”

அவள் வீட்டுக்கு நடந்து செல்லும் போது அவளை ‘மீரா’ என்று அவன் அழைத்த வார்த்தைகள் தான் அவள் காதில் ஒளிந்துகொண்டு இருந்தது. முதல் முறையாக மதனி என்று அழைக்காமல் அவள் பெயர் சொல்லி மீரா என்று அழைத்திருக்கான். இதில் என்ன மோசம் என்றாள் அவளுக்கு அது பிடித்தது. அவள் வயதானவளாக இல்லை என்பது போல உணர்வை ஏற்படுத்தியது.