வாசமான ஜாதிமல்லி 3 14

“என்ன தைரியம் இருந்தாள் என் கணவரை பற்றி அப்படி சொல்லுவா, அவர் என் கண்ணு,” என்று அவள் கோபமாக சொல்லுவது போல இருந்தாலும், அவள் உதடுகளில் அரும்பிய சிறு புன்னகை மற்றும் அவள் கண்களை மின்னிய குறும்புத்தனம், அவள் நகைச்சுவையாக சொல்கிறாள் என்று காட்டியது.

மீரா தனது நீண்ட சோபாவில் அமர்ந்திருந்தாள், அவளுடன் பேசும்போது பிரபு நின்று கொண்டிருந்தான். அவன் கடைசி பிட் காபியை குடித்துவிட்டு, வெற்று டம்ளரை சோபாவின் அருகில் இருந்த பக்க மேசையில் வைத்தான். அவன் சோபாவின் ஆர்ம்ரெஸ்டில் அமர்ந்து ஒரு காலை தரையிலும், மற்றொன்று காலின் கெண்டைக்கால் பகுதி சோபாவில் சாய்ந்த படி வைத்தான். அவளுடன் அவன் மிக நெருக்கமாக இருப்பது அவளுக்கு அச்சம் மற்றும் ஒரு வினோத களிப்பூட்டியது. அவள் இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பதை உணர்ந்தாள்.

பிரபு தொடர்ந்து பேசினான் அனால் இப்போது அவன் குரல் கொஞ்சம் பொதுவானது. அவன் மயக்கும் தொனியில் பேசினான். “கவலை படாதே உன் கணவனுக்கு போட்டியாக கடை திறக்க மாட்டேன்,” அனால் அவன் சொல்லாமல் இருந்தது, நான் உன் கணவனுக்கு உன்னுடன் கட்டிலில் போட்டியாக வருவேன்.

மீரா வெறும் புன்னகை மட்டும் செய்தாள் அவன் மேலும் எதோ சொல்லப்போறேன் என்று தெரிந்தது.

“பிசினெஸ் எனக்கு ஒத்துவராது. என்னை கண்காணிக்க எனக்கு ஒரு பாஸ் தேவை.”

கேள்வி குறியுடன் அவனை பார்த்தாள்,” ஏன்?” என்று மீரா கேட்டாள்.

“நான் சரவணன் நிலையில் இருந்தால் ஒரு வருடத்துக்கு குள்ளே கடை திவால் ஆகிவிடும்.”

“நீ பிசினஸில் அவ்வளவு மோசம்மா?” என்றாள் சிறப்புடன்.

“அப்படி இல்லை, நான் என்ன சொன்னேன், நான் சரவணன் நிலையில் இருந்தால். அதாவது எனக்கும் ஒரு பேரழகி மனைவியாக இருந்தால் பிசினெஸ் அவ்வளவு தான்.”

“ஏன் அழகான மனைவி இருந்தால் வியாபாரம் எப்படி கேட்டு போகும். இப்போ அவர் இல்லையா, நல்ல தானே வியாபாரம் போகுது.”

“எனக்கு சரவணன் போல கட்டுப்பாடு இல்லை. பாதி நேரம் கடையில் இல்லாமல் மனைவியே சுற்றி வந்தால் எப்படி பிசினெஸ் உருப்படும். அதனால் தான் சொன்னேன், எனக்கு பாஸ் தேவை,” என்று கூறி இளித்தான் பிரபு.

அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது அனால் அவள் அதை காட்டிக்கொள்ளவில்லை. “நீ ரொம்ப ஓவர்ரா பேசுற. குடும்ப நலன், பணம் என்று வந்துவிட்டால் எந்த ஆணும் பொறுப்பு இல்லாமல் இருக்க மாட்டார்கள்.”

“உன்னைமாய சொல்லுறேன், நான் பிசினெஸ்ஸை புறக்கணிப்பேன் ஒழிய உன்னை போல் அழகான மனைவி எனக்கு இருந்தால் புறக்கணிக்க மாட்டேன். ”

வேறு ஒரு ஆணை அவளை புகழ்ந்து, சரசமாக பேச அனுபவிக்கிறாள், இது ரொம்ப அபாயம் என்று அவளுக்கு தெரிந்தது ஆனாலும் அந்த பேச்சை ரசித்தாள்.

பிரபு இன்னும் கொஞ்ச நேரம் அன்று பேசிவிட்டு கிளம்பினான். அவன் போன பிறகும் அவள் இதயத்தில் ஒரு பரபரப்பு இருந்தது.

இப்போது எல்லாம் தற்செயலாக நடப்பது போல அவள் உடலை லேசாக உரசுரான். காபி எடுக்கும் போது அல்லது மாற்றத்தை எதுவும் எடுக்கும் போது அவர்கள் விரல்கள் லேசாக மோதின. சில நேரத்தில் அந்த உரசல் சற்று அழுத்தமாக இருந்தால் அவள் உடனே மன்னிப்பு கேட்க முதிக்குவான். அனால் எல்லாற்றையும் வேணும் என்றே தான் செய்த்தான்.
அவன் சினிமா வார இதழ் மாத இதழ் கொண்டு வந்தால் அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து ஆவலுடன் சேர்ந்து அந்த இதழை பார்ப்பான். நடிகை நடிகர் பற்றி கிசுகிசுப்பாய் பற்றி பார்த்துக்கொண்டு சொல்லுவான். முதலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது ஒரு மாதிரி இருந்தாலும் நாளடைவில் அது பழகி போனது.

ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும் போது கேட்டான்,” உனக்கு சினிமாவை தவிர வேற என்ன பிடிக்கும்?”

மீரா பதில் சொல்லாமல்,” உனக்கு என்ன பிடிக்கும்,” என்று கேட்டாள்.