வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 111

ஏதோ அவளை அப்போது பிரபுவைப் பார்க்க வைத்தது. அறையில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்பதைத் தாங்காதது போல் அவன் முகத்தில் கைகள் வைத்திருந்தன. அறையிலிருந்து, பெரும்பாலும் ஒரு பெண்ணிடமிருந்து உணர்ச்சிவசப்பட்ட சத்தங்கள் வந்தன. அவள் உணர்ச்சிகளை இப்படி எப்போதாவது அவள் கணவரிடம் வெளிப்படையாக கட்டி இருக்காளா என்று வேதனையுடன் மீரா நினைத்தாள், ஆனால் இப்போது இன்னொரு பெண் தான் எப்போதும் தன கணவரிடம் அடக்கி வைத்ததை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறாள். இது அவள் ஏற்கனவே உணர்ந்த வேதனையை மேலும் அதிகரித்தது.

அவள் மீண்டும் பிரபுவைப் பார்த்தாள். இப்போது அவன் அறையில் என்ன நடக்கிறது என்று கேட்க விரும்பவில்லை என்பது போல் காதுகளை மூடிக்கொண்டிருந்தான் . சிறிது நேரத்தில் இனி அதைத் மேலும் அவனால் தாங்க முடியாது என்று தெரிந்தது. அவன் விரைவாக எழுந்து முன் வாசலுக்கு நடந்தான். கதவை திறந்து வெளியே சென்றான். பிரபு வேதனையில் துடித்ததை பார்க்கும் போது அவள் அப்போது உணர்ந்து வலிக்கு ஒரு இதமான தைலம் போல் இருந்தது. பிரபு அங்கே இருந்து போய்விட்டன என்று மீரா யோசித்தாள். இல்லை, அவன் இன்னும் அங்கே தான் இருந்தான். கதவின் பாதையில் அவனுடைய நிழலை அவளால் பார்க்க முடிந்தது. அவளும் காதுகளை மூட விரும்பினாள், ஆனால் அவள் என்ன நடக்கிறது என்று கேட்க வேண்டியது அவசியம் என்று கருதினாள்.

கணவருக்கு ஏற்பட்ட அதே வலியை அவளும் அனுபவிக்க வேண்டியது அவசியம் என்று அவள் நினைத்தாள். கோமதி வெளியே வருவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. அவள் முகம் பிரகாசமாக இருந்தது, அவள் முகத்தில் ஒரு திருப்தி இருந்தது. இது செக்ஸ் காரணமாக இருந்ததா அல்லது பழிவாங்கும் உணர்வின் காரணமாக இருந்ததா, மீராவுக்கு தெரியாது. அவள் மீராவைப் பார்த்து புன்னகைத்தாள், குழந்தையை அவள் கைகளில் தூக்கினாள்.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.