வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 111

கோமதி தொடர்ந்து அடுத்த இரண்டு இரவுகள் வந்தாள். பிறகு தான் மீராவுக்கு தெரிந்தது அது அவள் கர்பம் ஆர்வத்துக்கு செழிப்பான நாட்கள் என்று. மூன்றாவது நாள் பிரபு கோமதியை இறக்கி விட்டுட்டு போய்விட்டான். ஒரு மணி நேரத்துக்கு பிறகு வருவான் என்று போய்விட்டான். அவனால் அங்கே இருக்கு முடியவில்லை. இதை எல்லாம் கோமதி முன்பாகவே திட்டமிட்டபடி செய்திருக்காள். அப்படி என்றால் பிரபுவை அவள் விருப்பத்துக்கு வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்திருக்காள். அந்த மூன்று நாளுக்கு பிறகு சரவணன் மீண்டும் மீராவுடன் சகஜமாக பேச பல நாட்கள் ஆனது. இதுக்கே அவருக்கு இவ்வளவு குற்ற உணர்வு இருக்கு அனால் நான் எப்படி ஒன்னும் நடக்காதது போல அவரை ஏமாற்றி இருக்கேன் என்று மீரா மிகவும் வருந்தினாள்.

டாக்டர் அருள் மூலம் நடக்கும் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. இந்த சம்பவம் முடிந்து நாலு முறை கண்ஸல்டெஸேனுக்கு பிறகு டாக்டர் சரவணனை தனியாக அழைத்தார்.

“முன்பை விட முன்னேற்றம் கொஞ்சம் அதிகமாக இருக்கு சரவணன், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.”

இதற்க்கு காரணன் என்னவென்று சரவணனுக்கு தெரியும் அனால் இதை சொல்ல சங்கட போட்டுவிட்டு அதை டாக்டரிடம் மறைத்தான். கிட்டத்தட்ட ஒரு மாத்துகளுக்கு பிறகு பிரபுவும் கோமதியும் மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். இம்முறையும் பிரபு கோமதியை அங்கே விட்டுவிட்டு சென்றான். சரவணனுக்கு சங்கடமாக இருந்தது. கோமதி இன்னும் கர்பம் ஆகவில்லையா. இப்போது தான் அவனே மீண்டும் மீராவிடன் சகஜமாக பேச துவங்கி இருக்கான் அதற்குள் மீண்டும் இதுவா? இதில் எந்த உணர்ச்சிப்பூர்வமான பந்தமும் இல்லை, இது வெறும் ஒரு பெண்ணை கர்பம் ஆக்கும் முயற்சி என்று இருந்தாலும், வேற ஒரு பெண்ணுடன் உடலுறவு வைப்பது தவறு என்று சரவணன் கருதினான்.

“மன்னிக்கவும் மீரா, உங்க கணவன் இன்னும் வேணும்,” என்று கூறி கோமதி சரவணனை இழுத்துக்கொண்டு போனாள்.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.