சுமதி கண்ணு 2 133

காலேஜ் முடிந்து அனைவரும் வெளியே வர .
சாரதா அவள் தோழி நந்தினியிடம் பேசிக்கொண்டு என்னை அறிமுக படுத்தி வைத்தாள்.
நந்தினி எதோ சாரதாவிடம் சொல்லி ‘ஆல் தி பெஸ்ட் டி ‘ஹிஹிஹி ,,,சிரித்துக்கொண்டு சென்றால் ..
சாரதா ; கார் கதவை திறந்து கொண்டு அமர்ந்தாள் .
செல்வா ;போலாமா …
சாரதா ம்.. என்று மேல்லிய குரல் கொடுக்க , ஆனந்தத்தில் செல்வா வேகமாக கார் எடுத்து பெசன்ட் நகர் பீச்க்கு சென்றான்,கரை நிறுத்திவிட்டு வெளிய நடந்தோம் , அங்கு
பூக்கற அம்மா , தம்பி பூ வாங்கிக்கோபா ,
சாரதா ; அம்மா அதலலாம் வேண்டாம் போமா ..என்று கோபமாக பேச.நான் ஒரு முழம் பூ கொடும்மா
சாரதா; இதலாம் இப்ப வேண்டாம் மாமா . எனக்கு பிடிக்காது .
செல்வா ,எனக்காக பிளஸ் .என்றேன் ,அவள் ஒன்றும் பேசவில்லை ,
செல்வா காசு கொடுக்க பர்ஸ் எடுக்க அவள் முந்திக்கொண்டு இந்தாங்கமா.
பூக்கற அம்மா ,நீ மவரசிய இருப்பமா ,என்று வாழ்த்தி சென்றால் .
சாரதா பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டால்
செல்வா ,என் சாரா நான் காசு கொடுக்க கூடாத ?
சாரதா ; இப்போழுத மனதில ஆசைய வளத்துக்காதிங்க ப்ளீஸ் .
செல்வா வெள்ளோந்தியாக ,புரியிது சாரா கல்யாணத்துக்கு அப்பறோம் ஸ்வரிசம்மா இருக்காது நீனைக்கிற.
சாரதா ,மனதில் புழுங்கி கொண்டு ஐயோ கடவுளே . இவருக்கு எப்படி புரிய வைகிறது..
பின் செல்வா வா சாரா கொஞ்ச நேரம் தண்ணில கால் நினைக்கலாம் ,சாரதா பிடித்து இழுத்து செல்ல உடனே இன்னொருவன் தன் கையை பிடித்து இழுக்க அவள் மொவ்னமாக இர்ருக்க .
செல்வா தண்ணீரில் ஆனந்தமாக நினைந்து விளையாட .அவள் அவன் குழ்ந்தை மனதை பார்த்து கலங்கிகொண்டு நின்றால் .
செல்வா அவள் கண்ணீரை பார்த்த என்ன என்று கேட்க .

1 Comment

Comments are closed.