சுமதி கண்ணு 2 133

செல்வா ;என்ன சாரதா இப்படி ஒரு குண்ட துக்கி போடற ?யாரு டி அவன் ?
சாரதா ; மாமா அவர் பெயர் ராஜேஷ் . என்குகூட ஒன்றா எம்.இ படித்தோம் அப்ப எங்களுக்குள காதல் ஏர்பட்டுச்சி மாமா என்று அழுது கொண்டே சொன்னால் .
செல்வா ; இத முதலாய சொல்ல வேண்டியதுதனே .
சாரதா ; இல்ல மாமா ,எங்களுக்குள்ள சில கருத்து வேறுபாடு இருந்தது அதனல்ல பிரிந்தோம் .
செல்வா ; இப்ப அதுக்கு என்ன சாரதா ?,
சாரதா ; இல்ல மாமா படிக்கும்பொழுது நானு அவரு ஒரு தடவ ஆவுடிங் மகாபல்லிபுரம் வரைக்கும் போனோம் அப்போ எங்களுக்குள் பழகம் ஈற்பட்டு அதனால இப்ப …. இப்ப
செல்வா : சொல்லு இப்ப .
சாரதா : நான் இப்பொழுது கர்பமா இர்ருகேன் மாமா என்று அழுதால்
செல்வா மனதை உசியால் கிழித்தது போல் இருந்தது .என்னடி சொல்றே ?
செல்வா ; என்னடி இப்ப போய் சொல்ற .கல்யாண எற்பாடு எல்லாம் முடிந்ததடி .உனக்கும் என்னக்கும் தனி பிளாட் வேற ?
செல்வா கோபத்துடன் ,உன்கூட இறுக்கும் பொது எல்லாம் அமைதியா இருந்தியடி .இப்படி மொவ்னம்மா இருந்து என்ன கொண்ணுடியடி.
சாரதா ;இல்ல மாமா .உங்கள் என்னக்கு ரொம்ப பிடிக்கும் மாமா .என்ன மன்னிச்சிடுங்க மாமா
செல்வா ; என் வாழ்கையில முதல்முறையா உன் கிட்ட தானடி ஐ லவ் யு சொன்னேன் ,,கடைசிலே மவ்னம்மா இர்ருந்து என் மனச தவிக்க வச்சியடி
செல்வா கண்ணை துடைத்து சரி இப்ப நான் என்ன பண்ணனும் டி ? சொல்லி தொலை.
சாரதா ; மாமா உங்க பின்னாடி பக்கத்து டேபிள்ள ப்ளாக் t – ஷர்ட் போட்டுர்ககாரு அவர் தான் சுரேஷ் .
சுரேஷ் ஏழுந்து வந்து செல்வாவிடம் எங்கள் எப்படியாவது சேர்த்து வச்சிடுங்க ப்ளீஸ்.என்று கால்லில் விழுந்தேன்
செல்வா ;அட என்ன சுரேஷ் என்ன காலில விழுந்திட்டு, விடுங்க நான் எங்க மாமா கிட்ட பேசி சம்மதம் வாங்கித்தரேன் என்று சொல்லி வெளியே சென்றேன் .
சாரதா, மாமா , என்றால் செல்வா அவள் முகத்தை பார்த்து உன்ன மாதரி ஒரு பொண்ணு என் வாழ்கையில் மறுபடியும் வர கூடதுனு அந்த கடவுள வேண்டுகிறேன்டி .
குட் பாய் .
என்று வெளியே சென்றான்
(“ஒரு ஏமாற்றம் வாழ்கையின் ஏக்கமாக மாறியது ” )

செல்வா இந்த விசியத்தை சுந்தரிடம் சொல்ல,
சுந்தர் செல்வா விட்டுக்கு அழைத்தான் . .
சுந்தர் ,கீதா விடம் சொல்ல இருவரும் நம்ம ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர்
சுந்தர் கார் எடுத்தான் .அனைவரும் பதற்றத்தில் இருந்தனர்.
செல்வா ; சுந்தர் எனக்கு ஒரு ஹயில்ப் பன்னுனும்டா.
சுந்தர் ; சொல்லுடா செல்வா ..

1 Comment

Comments are closed.