சுமதி கண்ணு 2 133

சாரதா ஒன்னும் இல்ல …என்று தலை அசைத்தாள் .
சாரதா .மாமா என்னக்கு தல வலிக்குது வாங்க சாபிட்டு விட்டுக்கு போகலாம்
பின் நானும் சாரதாவும் ஒரு ஹோட்டல்கு போய் ஒன்றாக சாபிட்டோம் . இந்த முறை நான் பீல்வங்கி காசு கொடுத்தேன்.
பிறகு காரில் வந்து அமர்ந்தாள் ,மாமா என்ன அடையார்ல ட்ரோப் பணிடுங்க .
செல்வா ஏன் ?. உன் விட்ல விட்டுடறேன் .
சாரதா, இல்ல மாமா எனக்கு சில வொர்க் இர்ருக்கு. பிளஸ் விடுங்க .
அவளுக்குள் குற்ற உணர்வு அதிகமாக .அவள் அடகிக்கொண்டு வெளிய வேடிக்கை பார்த்து கொண்டு வந்தால் .
செல்வா அவளிடம் ,என்ன பிடிக்கலையா என்று கேட்க்க.சாரதா ,மொவுனமாக இருந்து பிடிச்சிருக்கு ,உங்கள் அன்பு பாசம் எல்லாம் ..என்றாள்.
செல்வா நைசாக அவள் கையை தொட முயற்சிக்க ,அவள் வெடுக் என்று எடுத்துக்கொண்டால் பின் செல்வா கியர் போடுவது போல் நடந்து கொண்டான் .
அவள் இறங்கும் இடம் வர . மாமா உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் மாமா ….
இன்னும் 5 நல்லு தான் இறுக்கு அப்பறம் கல்யாணம் தான்.
அப்பறம் நீ என மிஸ் பண்ணவே மாட்ட நன் உன் கூடவே இர்ருபேன் சாரா .
செல்வா ; “ஐ லவ் யு ” சாரா ,,
சாரதா இதை கேட்டஉடன் அங்கிருந்து பதில் சொல்லாமல் ஓடிவிட்டால் .
அழது கொண்டே வீதியில் நடந்த சாரதா பின் அவள் செல் போன் எடுத்து மெசேஜ் அனுபினால் ” ஐ வில் டேல் லேட்டர் : பை சாரதா “.
பின் செல்வா நேரில் சொல்ல வெட்கப்படுறா என்று நினைத்து அவன் விட்டிற்கு சென்றான் .

மணி ஒரு 9:30 ,மாமா கேன் யு கால் மீ ; பாலன்ஸ் இல்லை பிளஸ் என்று ஒரு மெசேஜ் வந்தது .
உடுனே கதவை திறந்து மொட்டை மாடிக்கு சென்றேன் .
சாரதாவிக்கு கால் பண்ணினேன் ,உடனே அவள் எடுத்து. மாமா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா?
செல்வா: ம் என்ன சாரா அப்படி கேட்டுட. சொல்லு என்ன ஹெல்ப் . மாமா இன்னும் முணு நாள் தான் இர்ருக்கு நாம்ம கல்யாணத்துக்கு .
செல்வா ஆமாம் சாரா எனகே கொஞ்ஜம் நெர்வௌஸ்சா இருக்கு..
என்ன பண்ணலாம் .என்று தெரியல..
சாரதா ; மாமா நாளைக்கு இவினிங் 4 மணிக்கு , சாந்தோம் இர்ருக்க மெஸ் ஹல்ல்கு வாங்க பிலிஸ் உங்கள்கிட்ட பேசணும் .

1 Comment

Comments are closed.