கிரிஜா சோனாலி 1 79

’வ்ர்ல்ட்வைட் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ என்ற பெயர்ப்பலகை பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கதவைத் திறந்து கொண்டு கிரிஜா உள்ளே நுழைந்தாள். அவளது நடையில் கோபம் தெரிந்தது. மிஸ்டர் மூர்த்தி தனது மேஜையிலிருந்தபடியே ஏறிட்டபடி அவளது கால்களையும், குண்டியையும் கண்களால் அளவெடுத்துக்கொண்டிருப்பதை அவள் கவனித்தாள். அவரது உதட்டில் ஒரு குறும்புப்புன்னகை தென்பட்டது. காப்பி அருந்திக்கொண்டிருந்த சோனாலி கிரிஜாவைப் பார்த்துத் தலையசைத்து விட்டு உற்சாகமாகப் பேசினாள்.

“இன்னிக்கு நீ ரொம்ப லேட்டாயிருவியோன்னு நான் பயந்திட்டிருந்தேன் கிரிஜா!” என்றாள் சோனாலி. “எத்தனை தடவை சொல்லறது? அந்தப் பாழாப்போன மடத்தைக் காலிபண்ணிட்டு வான்னு…எங்க வீடு பக்கத்திலே ஒரு ஃபிளாட் காலியாயிருக்கு! இன்னிக்கு என் கூட வா! அதை உடனே ஃபிக்ஸ் பண்ணு!”

கிரிஜா உள்ளபடியே மடத்தில் ஒன்றும் வசித்து வரவில்லை. அவள் தங்கியிருந்தது, மிகவும் கண்டிப்பானது என்று பலரால் கருதப்பட்ட ஒரு மகளிர் விடுதியில் தான். ஆனால், அது மடத்தையும் விட கேவலமாக இருந்தது. அங்கிருந்த மிகக்குறைவான குளியலறைகளைப் பயன்படுத்த ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக அவளுக்கு தினசரி நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டுமே என்ற கவலையும், அவ்வப்போது அங்கிருந்த கண்டிப்பான நிபந்தனைகள் காரணமாக, பிறரைப் போல சில சின்னச் சின்ன மகிழ்ச்சிகளைக் கூட அனுபவிக்க முடியாதிருந்த குறையும் இருந்து வந்தன. போதாக்குறைக்கு அலுவலகம் சமீபத்தில் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து தினசரி வர வேண்டியிருக்கிறது. அந்த ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் அவளுக்கு ஏற்படுகிற இம்சைகளைப் பற்றி எண்ணினால், அன்று லிஃப்ட்டில் நடந்ததெல்லாம் தூசுக்கு சமானம்.

“நீ சொல்றது ரொம்ப சரி,” என்று சலித்துக்கொண்டாள் கிரிஜா. “இன்னிக்குப் பார்த்தே தீரணும்.”

இரண்டொரு மாதங்களாகவே ஹாஸ்டலைக் காலி செய்யுமாறு கிரிஜாவை சோனாலி வற்புறுத்தி வந்தாள். ஆனால், அது நகரத்தில் திருமணமாகாத, கைநிறைய சம்பளம் வாங்குகிற இளம்பெண்களும் வாலிபர்களும் அதிகமாக வசிக்கிற பகுதி என்பதாலோ என்னவோ கிரிஜாவுக்கு ஒரு வித தயக்கம் ஏற்பட்டிருந்தது. பல பத்திரிகைகளில் கூட அந்தப் பகுதிகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வசிக்கிற அந்தப் பகுதியைப் பற்றி விலாவரியாக எழுதியிருந்ததையும் அவள் படித்திருந்தாள்.

சோனாலி சமீபத்தில் பெங்களூருவிலிருந்து மாற்றலாகி வந்தவள். அவளுக்கு ’பாய்-ஃபிரண்ட்ஸ்’ என்று நிறைய பேர் இருந்தனர். அவள் சதா அவர்களோடு ஊர் சுற்றி, கிளப்புகளுக்குப்போய், குடித்துக் கும்மாளமிடும் வழக்கமுள்ளவள். அது தவிர அவளைப் பற்றி அரசல் புரசலாகப் பல வதந்திகள் வேறு உலவிக்கொண்டிருந்தன. இந்த அழகில் அவளிருக்கும் பகுதிக்கே போய் விட்டால், வலையிலிருந்து துள்ளிய மீன் நேரடியாகக் குழம்பிலேயே விழுந்து விடுவது போலாகி விடுமோ என்று கிரிஜாவுக்குப் பயமிருந்ததும் உண்மை தான். இருந்தும் அன்று பேருந்திலும், லிஃப்ட்டிலும் நடந்தேறிய சம்பவங்களாலோ, அல்லது சோனாலியின் நச்சரிப்பு தாள முடியாததாலோ அவள் சம்மதம் தெரிவித்து விட்டாள்.