கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

நீ உன் தகுதிக்கு அதிகமா ஆசைப்படறே; என் பொண்ணுக்கு கிடைக்காதவன் உனக்கும் கிடைக்கக்கூடாது. சுகன்யா, இப்ப நீ, இங்க என்னை ஜெயிச்சிருக்கலாம்? வர்றேண்டி, வந்து வெச்சிக்கிறேன் ஆபீசுல உன்னை? அங்க நீ என் கீழதான் இருந்தாகணும்? நீ என் ஆசையில மண்ணை வாரி போட்டுட்டே; நான் உன் சோத்துல மண்ணைப் போடறேண்டி. உன்னை இந்த வேலையிலிருந்தே தூக்கறேன். அப்பத்தான் நான் யாருன்னு உனக்கு புரியும். நான் எப்பவும் உனக்கு மேலதான் ஆபிசுல; இதை நீ மறந்துடாதே? சாவித்திரி தன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்தாள். அடியே சாவித்திரி, உன் வயசென்ன? அந்த பொண்ணு வயசென்ன? அவளும் உன் பொண்ணு மாதிரிதானே? அவ பண்ண தப்புத்தான் என்ன? அவ என்ன உன் புருஷனையா தன் கையில போட்டுகிட்டா? அவ மனசுக்கு புடிச்சவனை, அதுவும் ஒரு கல்யாணமாகாத பையனை விரும்பினா? அவனுக்கும் அவளை புடிச்சிருக்கு; அவனும் அவளை விரும்பறான்; முதல்ல நீ அந்த பையனை, உன் அதிகாரத்தை வெச்சு இடமாற்றம் பண்ணதே தப்பு. உன் ஆசைக்காக, நீ பெத்த பொண்ணுக்காக,அந்த சின்னஞ்சிறுசுகளை பிரிக்க நெனைக்கறது ரொம்ப பாவம். இதுக்கு மேல சுகன்யாவை உன் சொந்த விவகாரத்துக்காக ஆபீஸுல பழிவாங்கப் பாக்கிறியே? இது நியாயமாடி? இதோட இந்த விளையாட்டை நிறுத்துடி. எப்பவும் உன் கையே ஓங்கியிருக்காதுடி; நல்லா யோசிச்சு இந்த காரியத்துல இறங்கு; அவளை அசிங்கப்படுத்த நெனைச்சு, நீ அசிங்கப்பட்டுடாதேடி. அவ வேலைக்கு உலை வெக்கப் போறதா நெனைச்சுக்கிட்டு, உன் வேலைக்கு நீயே உலை வெச்சுக்காதே? ம்ம்ம்ம்… என் மனசு ஏன் ரெண்டு பக்கமும் பேசுது? ஆனாலும் நியாயத்தைத்தானே என் மனசு பேசுது? இதுவும் சரிதான். என் பொண்ணுக்குத்தான் செல்வா கிடைக்கல. அந்த பொண்ணாவது அவளுக்கு புடிச்சவனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே சாவித்திரி தன் நினைவுகளில் காணாமல் போனாள். கடைசியில் தன் இமைகள் தன்னால் செருக தூக்கத்திலாழ்ந்தாள். *** ரகுவும், கீழ் வீட்டில் அவர் நண்பர் மாணிக்கமும் விடியலில் எழுந்து வாக்கிங் போனவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. சுகன்யா, தன் உள் தொடை பளிச்செனத் தெரிய, முழங்கால் வரை ஏறியிருந்த நைட்டியுடன் இன்னும் பாயில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள். சுந்தரி, ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, சிம்பிளாக ஒரு வாயில் சேலையும், வென்னிற ரவிக்கையும் அணிந்து, காலை காபிக்கு பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளையும் சுகன்யாவையும் ஒன்றாக பார்த்தால், பார்ப்பவர்கள் அவளை, சுகன்யாவின் அக்கா என்று சொல்லுவார்களே தவிர, சுகன்யாவின் அம்மா என்று சத்தியம் பண்ணாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சுந்தரியின் உடலில் இளமை இன்னும் முழுதாக பாக்கியிருந்தது. நாற்பத்தாறு வயதுக்கு இன்னும் அவள் தலை நரைக்கவில்லை. முகத்தில் சுருக்கமில்லை. மார்புகள் தளரவில்லை. இடுப்பில் அனாவசிய சதை விழவில்லை. தெருவில் அவள் இறங்கி நடந்தால், அசையும் அவள் திரட்சியான பின்னழகை, எதிரில் வருபவன் திரும்பி பார்க்காமல் போவதில்லை. இன்றும் ரோடில் செல்லும் ஆண்களின் கண்கள் அவள் உடலை காம இச்சையுடன் மேய்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது உடலில் தோன்றும் இயற்கையான சிற்றின்ப வேட்கை, அவள் வயதொத்த பெண்களைப் போல் அவளையும் விட்டு வைக்கவில்லை என்ற போதிலும், உடல் புழுக்கத்தை, மனப்புழுக்கமாக அவள் மாற்றிக்கொள்ளவில்லை. கணவன் வீட்டை விட்டு ஓடிய பின், இந்த பதினைந்து வருடங்களாக வைராக்கியத்துடன் தன் மனதுக்கு ஒரு வலுவான பூட்டை மாட்டி, கழுத்தில் கணவன் குமார் கட்டிய தாலியுடன் நெருப்பாக சுகன்யாவுக்காக அவள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

“சுகன்யா”
“ம்ம்ம்ம் …. சொல்லும்மா”
“எழுந்திருடி … மணியாச்சு … போட்டுகிட்டு இருக்கற உன் நைட்டி விலகி தொடை தெரியது; அது கூட புரியாம பாயில உருண்டுகிட்டு இருக்கே, நீ என்ன சின்னக்குழந்தையா? ராத்திரியே சொன்னேன், இந்த மாதிரி மாரும், சூத்தாமட்டையும் வெளிய தெரியற மாதிரி மெல்லிசான நைட்டியெல்லாம் போடாதேன்னு.
“அந்த விஸ்வாமித்திரனே பொம்பளை ஒருத்தி உடம்பை பாத்து மயங்கித்தான் தன் தவம் கலைஞ்சு நின்னான். ஆயிரம் சொன்னாலும் உன் மாமனும் ஒரு ஆம்பிளைதாண்டி. அவனும் மனசோ, உடல் அலுத்தவனோ இல்லடி கண்ணு. அவன் கல்யாணம் பண்ணிக்கலையே தவிர, பொம்பளை சுகம் என்னன்னு தெரிஞ்சவண்டி அவன். கீழ் வீட்டுலயும் வாட்ட சாட்டமா ரெண்டு ஆம்பிளைங்க இருக்காங்க; சட்டுன்னு எழுந்து போய், குளிச்சிட்டு, நல்லதா ஒரு ட்ரெஸ்ஸை போட்டு ரெடியாகுடி; அந்த பையன் போன் பண்ணா இங்கேயே வரச்சொல்லுன்னு உன் மாமன் சொல்லிட்டு வாக்கிங்க் போயிருக்கான்.”
“அம்ம்ம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா … நீ சும்மா எனக்கு கிளாஸ் எடுக்காதே; எனக்கு நல்லாத் தெரியும் செல்வா காலங்காத்தால எழுந்துக்க மாட்டாம்ம்மா; அதே மாதிரி உன் தம்பியைப் பத்தி உனக்கு தெரிஞ்ச மாதிரி, எனக்கு என் மாமவைப் பத்தியும் நல்லாத் தெரியும். உன் டீச்சர் வேலையை உன் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்க; புழுக்கமா இருக்குதுல்ல; வெந்து போவுதும்ம்மா; ராத்திரி தூங்கும் போதுதாம்மா இப்படி மெல்லிசு நைட்டி போட்டுக்குவேன், டே டயம்ல்ல இப்படி போடறது இல்லம்ம்மா?
“சரிடித் தங்கம் – கோச்சிக்காதடி, எனக்குன்னு இருக்கற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நீ ஒருத்தி தானேடி, என் பெத்த மனசு கேக்கலடி; அதனாலதாண்டி சொல்றேன்.”
“ஆமாம், செல்வா என்னமோ என்னை பொண்ணு பாக்கறதுக்கு வர்ற மாதிரி நீ பேசறீயே? வந்தா ஒரு காப்பியை போட்டு குடு. எல்லாம் அது போதும் அவனுக்கு. நேத்து ஒரு வார்த்தை கேட்டானா என்னை, நீ சாப்பிட்டியாடின்னு – நாள் பூரா நான் சாப்பிடலை” அவன் வரானாம்; நீ அவனுக்காக இட்லியும், தோசையும், பக்கோடா குருமாவும் செய்யப்போறேன்னு ராத்திரியிலேருந்து குதிக்கறே?” சுகன்யா சோம்பல் முறித்தவாறே எழுந்து உட்க்கார்ந்தாள்.
“ராத்திரி நீ தானேடி சொன்னே அவனுக்கு குருமா புடிக்கும்ன்னு” இப்ப என்னமோ என்னை மிரட்டறே?
“நீ கேட்டே; அவனுக்கு என்ன பிடிக்கும்ன்னு; நானும் பேச்சு வாக்குல சொன்னேன்; நான் அவனுக்காக உன்னை செய்யுன்னா சொன்னேன்?”
“அடியே சுகன்யா, நீங்க தனியா இருக்கும் போது உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க; ஆனா அந்த பையனை எங்க எதிர்ல
“அவன்”
“இவன்” அப்படின்னு பேசாதடி; மரியாதையா பேசுடி. அதாண்டி முறை …