கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7 19

நீங்க உடனடியா அங்க போகமுடியுமா … அங்க ராமச்சந்திரன்னு ஒரு போலீஸ் ஆஃபிஸர் ரிஸப்ஷன்ல இருப்பார்… அவரை நீங்க பாருங்க … என்ன ஓ.கே வா?”
“கண்டிப்பா ஸார் … நான் இப்பவே போறேன் ஸார் … ஸார் செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணும் ஆயிடலேயே சார் … இது அவங்க வீட்டுக்குத் தெரியுமா …
“ அவள் பதைபதைத்தாள்.
“ம்ம்ம் … சாரி சுகன்யா … இப்ப இதுக்கு மேல என்னால ஒண்ணும் சொல்லமுடியாது. விக்டிமோட செல் போன்லேருந்து மத்த நம்பர்களை செக் பண்ணி, பேரண்ட்ஸை நான் காண்டாக்ட் பண்ணணும் … அவன் வீட்டுக்கு தகவல் சொல்லணும் … நீங்க அந்த பையனோட பேரண்ட்ஸ் நம்பரோ, வீட்டு நம்பரோ இருந்தா குடுங்க … தட் வில் பி ஹெல்ப்ஃபுல் ஃபார் மீ …? இப்போது அவர் குரலில் கனிவு தெரிந்தது.
“சார், செல்வாவோட தங்கை மீனா நெம்பர் எங்கிட்ட இருக்கு … நோட் பண்ணிக்குங்க … ஸார் நீங்க கால் பண்றீங்களா இல்லை நான் அவ கிட்ட பேசட்டுமா?” அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது.
“சுகன்யா, நீ ஹாஸ்பெட்டலுக்கு குயிக்கா போம்மா … அந்த பையன் அங்க தனியா
“I.C.U.ல்ல” இருக்கான்… நான் அவன் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்றேன் … ஆல் த பெஸ்ட் …
“ கால் கட் ஆகியது. சுகன்யாவின் கால்கள் துணியாக துவண்டன. அவளால் நிற்கமுடியாமல் சுவரை பிடித்துக்கொண்டாள். உடலில் இருக்கும் அவ்வளவு இரத்தமும் ஒரு நொடியில் வடிந்துவிட்டது போல உணர்ந்தாள். அவள் அடிவயிறு கலங்கி, உடனடியாக பாத்ரூமுக்கு போக வேண்டுமென தோன்றியது.
“யாரும்மா போன்ல … என்னாச்சு …” பால்கனிக்கு வந்த ரகு, கண்ணீர் கன்னங்களில் ஒழுக நின்ற சுகன்யாவை கண்டு திடுக்கிட்டார். மாமா … செ… செல்… செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி … பைக்ல நம்ம வீட்டுக்கு வரும் போது … ட்ரக் ஒண்ணு மோதிடிச்சாம் … போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஃபார்ம் பண்ணாங்க … எனக்கு செல்வாவை உடனே பார்க்கணும் மாமா … நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்காங்களாம். அங்க அவன் தனியா கிடக்கறான் மாமா … இது இன்னும் அவங்க வீட்டுக்கு கூட தெரியாதாம் … ப்ளீஸ் போவலாம் வாங்க மாமா…